எதுக்கு சோமாலிய மக்கள் மாதிரி சண்டை போடுறாங்க.
இவங்க யார் தற்குறிகளா?இல்லை பெரியார் அண்ணா கருணாநிதியின் கொள்கை குன்றுகளா?
75 வருச ஆலம் இத்துப்போயல்வா உள்ளது அதை தள்ளினால் விழுந்துவிடும்!
ஆமா அந்த 200 களுக்கு டப்பிங் கொடுத்தது எவன்ல?
இதே 5 வருடம் முன் நடந்திருந்தால் எங்க எல்லா செய்தி நிறுவனமும் விவாதம் 1 வாரம் செய்திருக்கும். திமுக ஆட்சியில் அவர்களுக்கு வாயை விற்று பிழைப்பதால் அமைதியாக இருக்கின்றன. தவிர அவை சத்தியமா செய்தி நிறுவனங்கள் தான், செய்தியாளர்கள் தான்.
🚨 சவுக்கு மீடியா மீதான தொடர்ச்சியான கைது நடவடிக்கை 🚨
சென்னை நீதிமன்றம் பத்திரிக்கை சுதந்திரத்தை வலியுறுத்தியும், ஸ்டாலின் அரசு "சர்வாதிகார" போக்கில் ஊடக குரலை அடக்குகிறது. 🛑
ஏற்கனவே சவுக்கு மீடியாவில் இருந்து 3 பேரை கைது செய்த ஸ்டாலின் அரசு, நான்காவதாக நிதிஷ்குமாரை கைது செய்து அராஜகம் — தேர்தல் தோல்வி பயத்தின் வெளிப்பாடு
👉 ஊழலை மறைக்க, விமர்சனங்களை அடக்க, ஊடக சுதந்திரத்தை பறிக்கும் திமுக அரசின் உண்மை முகம்
🔥 பொதுமக்கள் கோபம் உச்சத்தில்
📢 இது ஜனநாயகத்துக்கு எதிரான அராஜகம்!
"சுதந்திர குரல் அடக்கப்பட்டால் — ஜனநாயகம் சிதறும்!"
"ஸ்டாலின் அரசு = ஊடக சுதந்திரத்தின் கல்லறை"
"இது கைது அல்ல - அரசின் பயம்!"
"பத்திரிக்கை சுதந்திரம் - அரசின் கையில் கைப்பிடி"
#NEWSJTAMIL #ADMKOFFICIAL
#EPSTAMILNADU #TTVDhinakaran
#ammkofficial #draramadoss
#MediaFreedom #StopArrests
#DemocracyUnderThreat #VoiceOfPeople
#PressFreedom #TamilNaduPolitics
#OppositionVoice #ArrestRaj
#DictatorStyle #PeopleAnger
#SaveDemocracy #JournalismIsNotCrime #GovtFear #NewsJ
@nelsonvijay08@pravchak f M.K. Stalin holds a key position in the INDIA alliance, he can speak with Rahul Gandhi and guide their second-level leaders and cadres to avoid making unwanted statements about the alliance and power-sharing in the legislative elections.
உங்கொப்பனும் தாத்தனும் இருக்கும் போது 𝟮𝟬𝟭𝟭 முதல் 𝟮𝟬𝟭𝟳 வரைக்கும் தொடர்ச்சியா 𝟭𝟯 தோல்விகள்
அதில் ஒன்று " எதிர்கட்சி 'அந்தஸ்தை" இழந்தது
உனக்கு தெரியுமா 𝗠𝗿. பால்டாயில்