ஹிந்தி படுச்சவன் கட்டிட வேலை தான் பார்க்கிறான்னு ஆ. ராசா சொல்கிறார்.
கட்டிட வேலை பார்ப்பது கேவலமா?
அப்போ தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கிறவங்களை நீங்க எப்படி பார்க்கிறீங்க? டாய்லெட் கழுவுறவங்களை எப்படி பார்க்கிறீங்க?
ஏர் உழுவுறவனை எப்படி பார்க்கிறீங்க?
#GetOutStalin