இன்று இது போன்ற நகைச்சுவையான படங்கள் வருவதில்லை, பாக்கியராஜ் அவர்களின் கோல்டன் பீரியட் சிறுவயதில் என் அம்மா அப்பா உடன் பார்த்து அவர் மேல் ஒரு ஈர்ப்பு, சிரிப்பாகவும் இருக்கும் இன்று இவரைப் போல ஒரு கலைஞன் இல்லை என்பது வருத்தமாக உள்ளது #Bhagyaraj
Another one from the same movie #SundaraKandam
The beauty of Bhagyaraj's films? No loud comedy, no forced punchlines.
Just brilliant writing, relatable situations, and impeccable timing. This bride interview scene says it all. 👏 😀
#Bhagyaraj 🙏
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗧𝗛𝗘 𝗦𝗖𝗥𝗘𝗘𝗡𝗣𝗟𝗔𝗬 𝗞𝗜𝗡𝗚 𝗪𝗜𝗟𝗟 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗢𝗥𝗘𝗩𝗘𝗥 🕊️
தமிழ் திரையுலகின் திரைக்கதை மன்னனாகவும், சிறந்த நடிகராகவும் திகழ்ந்த திரு K. Bhagyaraj அவர்களின் படைப்புகளும், அவர் எழுதிய சிறு சிறு கதைகளும் தலைமுறைகள் கடந்தும் அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டே இருக்கும். அவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. 😓
🙏
அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 🕊️
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
JOIN:
https://t.co/hamCQwg4bh
FOLLOW:
https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
#WeTheLeaders #BhagyarajDeath #RIP #OmsaiRam
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗧𝗛𝗥𝗢𝗪𝗕𝗔𝗖𝗞 | 𝗧𝗛𝗘 𝗦𝗖𝗥𝗘𝗘𝗡𝗣𝗟𝗔𝗬 𝗞𝗜𝗡𝗚 𝗞. 𝗕𝗛𝗔𝗚𝗬𝗔𝗥𝗔𝗝'𝗦 𝗖𝗜𝗡𝗘𝗠𝗔 𝗝𝗢𝗨𝗥𝗡𝗘𝗬
#Throwback |
திரைக்கதை மன்னன் K. Bhagyaraj அவர்களின் திரையுலக அனுபவங்கள்.
🔔 அடிக்கவும்... அனுபவம் வேண்டும்!
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
Join:
https://t.co/hamCQwg4bh
Follow:
https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
#WeTheLeaders