பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நெற்பயிர்களுடன் நேரில் வந்து சந்தித்து நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்த பரந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள்...
பல்லாயிரம் கோடி பறந்துபோனதா?
பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும் என்ற அறிவிப்பிற்கு, “தமிழ்நாடு அவ்வளவுதான்” என்று அவதூறு பிரச்சாரம் செய்பவர்களின் கதறலுக்கு காரணம் இருக்கிறது.
Business பார்த்துவிடலாம் என்று கணக்குப் போட்டு, சில இலட்சங்கள் போகும் இடங்களை பல கோடிகளாக விலையேற்றி, பல்லாயிரம் கோடி செலவழித்து இடம் வாங்கிப் போட்ட தீயசக்தியினருக்கு, இந்த அறிவிப்பு காலில் சுடுதண்ணியை ஊற்றியது போல இருக்கிறது.
இடத்தை வைத்து மடத்தைப் பிடிக்க நினைத்த கதை பொய்த்துப்போனதே என்ற ஒவ்வாமையில், தீயசக்தியுடன் தீர்ந்துபோன சக்தியும் சேர்ந்து விதவிதமாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
களத்தில் இல்லாதவர்கள் வேறு, “போச்சே!” என்று குமுறிக் கொண்டிருக்கிறார்களாம்.
தீயசக்தியோ, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், துக்கத்தைச் சுமக்க முடியாத பதற்றத்தில் கதறிக் கொண்டிருக்கிறது.
இவர்களின் பதற்றத்தைப் பார்த்தால்…
பரந்தூர் அடுத்த 2ஜியா?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 290 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பேருந்திலுள்ள வசதிகளைப் பார்வையிட்டார்.
#CMJosephVijay
"நம்ம TVK ஆட்சி அமைஞ்சதும் எல்லாரும் நல்லாயிருப்போம்
நல்லா,நல்லாயிருப்போம்" என தேர்தல் களத்தில் அன்று வாக்குறுதி அளித்ததை இன்று நிறைவேற்றி, இது மனசாட்சியுள்ள மக்களாட்சி என்று நிரூபித்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
தேர்தல் வாக்குறுதிகள்
படிப்படியாக நிறைவேற்றப்படுவதால் தாய்மார்கள், விவசாயிகள் மகிழ்ச்சி