I started crying after watching this video from the 20 mins mark until the end. 💔😭
Amma Jayalalithaa failed in 2016 😭. MK Stalin and EPS failed in 2026. The entire Dravidian ecosystem has failed in the face of the RSS-backed TVK.
RSS’s next project is Annamalai, aiming to capture the anti-incumbency votes against TVK and ultimately eradicate the Dravidian ideology represented by DMK and AIADMK. They want to create a Vijay vs Annamalai contest in 2031.
We need another 1967 style revolution in Tamil Nadu. 🙏🏼
@tamiltalkies தலைவரே, இப்போதைய தமிழ்நாட்டின் நிலைமையில், நீங்கள் கூட ப்ளூ சட்டை கட்சி தொடங்கினால் அடுத்த முதல்வராக ஆகும் வாய்ப்பு இருக்கிறது; நன்றாக யோசிக்கவும்.
ஹமாம், லக்ஸ், லிரில், லைப்பாய் எல்லாமே ஹிந்துஸ்தான் லீவர் லிட் தயாரிக்கும் சோப்புகள் தான்..
இதுல எதாவது ஒண்ணு போரடிச்சு மாற்றம் வேணும்ன்னு நெனைச்சா புது சோப்பு வந்து எறங்கும்..
ஆனா அதை தயாரிச்சு அனுப்பறதும் அதே ஹிந்துஸ்தான் லீவராக தான் இருக்கும்..
கடைசில சோப்புன்னு எதை வாங்குனாலும் அது அவங்க கம்பெனியாத்தான் இருக்கும்..
என் சோப்புத்தான் நல்லது, உன் சோப்பு ஆகாவளின்னு எல்லா சோப்பு வாடிக்கையாளரும் அடிச்சுக்குவாங்க..
ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனிகாரன் சிரிச்சுக்குவான்..
இப்படி தன் புராடக்டுகளையே மோத விட்டு போட்டி கம்பெனிகளை அழிச்சுருவாங்க..
ஆட்டுக்குட்டி கட்சி ஆரம்பிக்கறாராம்..
ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனிகாரன் தயாரித்த அடுத்த தயாரிப்பு..
மூளை உள்ளவர்களுக்கு புரியும்ன்னு நெனைக்கீறேன்.🤪😜
Wall Repair Paste
இது செவுத்துல இருக்குற ஓட்டைகளையும் விரிசல்களையும் ரொம்ப ஈஸியா மறைக்க உதவுற ஒரு Readymade Wall Repair Paste.
நம்ம வீட்ல காலண்டர் மாட்டுறதுக்கோ, இல்ல photo frame மாட்டுறதுக்கோ ஏதோ ஒரு அவசரத்துல ஆணி அடிச்சிருப்போம். அப்புறம் எப்போவாவது அந்த இடத்தை மாத்தும்போது ஆணியைப் பிடுங்குனா, அந்த இடத்துல அசிங்கமா ஒரு பெரிய ஓட்டை விழுந்துடும். வாடகை வீட்டுல இருக்குறவங்களுக்கு வீடு காலி பண்ணும்போது இந்த மாதிரி ஓட்டைகள் பெரிய தலைவலியா மாறும். அதுமட்டுமில்லாம, சில சமயம் செவுத்துல லேசான விரிசல்கள் (Cracks) வந்து பாக்குறதுக்கே ஒரு மாதிரி இருக்கும். இதுக்காக பெயிண்டரை கூப்பிட்டா அவங்க கேக்குற காசு ரொம்ப அதிகமா இருக்கும். இந்த மாதிரி சின்ன சின்ன Holes மற்றும் Cracks நாமளே வீட்ல ஜஸ்ட் 5 நிமிஷத்துல சரி பண்ணுறதுக்கு ஒரு பயனுள்ள product தான் இந்த Wall Repair Paste.
Ready to Use Tube: இது பேஸ்ட் வடிவத்துல கச்சிதமான டியூப்ல வர்றதால, நாம தனியா சிமெண்ட், தண்ணி எதையும் போட்டு மிக்ஸ் பண்ணிட்டு இருக்கத் தேவையில்லை. டியூப்ல இருந்து அப்படியே டைரக்டா அப்ளை பண்ணலாம்.
Complete Kit with Scraper: இந்த பேக்ல 250 கிராம் இருக்குற 2 டியூப்கள் வருது. அதுமட்டுமில்லாம பேஸ்ட்டை செவுத்துல வச்சு சமப்படுத்துறதுக்கான ஒரு குட்டி ஸ்கிராப்பர் (Scraper / தகடு) மற்றும் டியூப் நாசில் எல்லாமே இது கூடவே வந்துடும்.
Waterproof & Quick Dry: இது செவுத்துல வச்ச கொஞ்ச நேரத்துலயே நல்லா காஞ்சு ஸ்ட்ராங் ஆகிடும். வாட்டர்புரூஃப் என்பதால் சீக்கிரம் பிய்ந்துட்டு வராது, பவுடர் மாதிரி கொட்டவும் செய்யாது.
Safe & Eco-Friendly: இதுல நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல்ஸ் எதுவும் இல்லை என்பதால் வீட்ல குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள் இருந்தாலும் தாராளமாப் பயன்படுத்தலாம்.
💡 Quick Tip:
இதை யூஸ் பண்றதுக்கு முன்னாடி, அந்த செவுத்து ஓட்டைக்குள்ள இருக்குற தளர்வான சிமெண்ட் துகள்கள் அல்லது தூசிகளை ஒரு பிரஷ் வச்சு நல்லா கிளீன் பண்ணிடுங்க. அப்புறம் டியூப்பை அமுக்கி பேஸ்ட்டை அந்த ஓட்டைக்குள்ள நிரப்பிட்டு, கூடவே கொடுத்திருக்கற ஸ்கிராப்பர் வச்சு நல்லா சமமா தேய்ச்சிடுங்க.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹.496 (Pack of 2)
Reviews : 4.2* |531 Ratings
Get it Here : https://t.co/q859F065yr
* To Get this Product in USA *
Price: $. 12.99
Reviews : 4.4* | 1399 Ratings
Get it Here : https://t.co/Fhnq7dRJTM
உண்மை. ஆட்சிக்கு வந்து ஒருமாதம் ஆகிவிட்டது.
வெயில் சீசனில் மழையில்லை. காய்கறி கடையில் கத்தரிக்கா இல்லை. மளிகை கடையில் Maggie noodles இல்லை. எல்லாத்துக்கும் காரணம் திமுகதான் என தொடர்ந்து மொக்கை போட வேண்டாம்.
அதிகாரம் இப்போது உங்கள் கையில். அது நினைவில் இல்லையா?
சொல்லுங்க மக்களே!
சந்தை இறக்கத்தில் long term kku (>1year) நீங்கள் வாங்க நினைக்கும் பங்குகள் என்ன? 3-5 high conviction stock ideas.
No swing trading ideas. No pattaa list (அரச்ச மாவையே அரைக்க வேண்டாம் 😄)
Disc: மற்றவர்கள் இதை முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.