உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..
எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.
ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..
இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. #GetOutModi#justasking
இந்தியாவை தவிர்த்து, உலகத்தில் 700 கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு, இந்திய மாநிலங்கள், ஒன்றிய அரசு போன்ற புரிதல்கள் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை இந்தியா ஒரு நாடு, அதன் பிரதமர் மோடி, அவ்வளவு தான்.
இப்போது அவர்களுக்கு தெரிய வரும் விசயம் இந்திய மக்கள் மோடியை எதிர்த்து #GetOutModi என டிரெண்ட் செய்கின்றனர் என்பது மட்டுமே.
சும்மா ஒரு லோக்கல் பிரச்சனைக்கு மோடியை உலக அளவில் அசிங்கப்படுத்திவிட்டது ஆடு.
ரியல் குருநாதா மொமெண்ட்
Chandrayaan-3 Mission:
Updates:
The communication link is established between the Ch-3 Lander and MOX-ISTRAC, Bengaluru.
Here are the images from the Lander Horizontal Velocity Camera taken during the descent.
#Chandrayaan_3#Ch3
நடிகர் திரு.சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்
தி அகாடமி விருது தேர்வு குழுவில் இடம் பெற அழைப்பு பெற்றுள்ள தென்னிந்தியாவின் ஒரே திரை நட்சத்திரம் திரு.சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது தந்தையும் நடிகருமான திரு. சிவக்குமார் அவர்களிடம் தொலைபேசியில் 29.06.2022 அன்று உரையாடினேன்.