விஜய் தொடங்கி தவெக MLA-க்கள் வரை சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரை ஏளனமாகவும் கொச்சையாகவும் பேசுகிறார்கள்.
5 ஆண்டுகள் இந்த மாநிலத்தில் ஒரு வளர்ச்சி அரசியலை செய்த மனிதன், இன்று ஒரு நடிகனுக்காக தன் மீது வீசி எறியப்படும் கேலி, கிண்டல் அவமானங்களை எதிர் கொண்டு, பதிலுக்கு யாரையும் இழிவுபடுத்தாமல் சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறார் MKS.
தேர் எங்கு நின்றாலும், அது தேர் தான். 🖤❤️ @mkstalin
@Gully_tweepz@polimernews Mr. Saravanan MLA and Mr. Gilli Sarath MLA Rendu perium Thooki eruntha Fire Vittu erukalam... Thalapathy Reels mattum than polave!!!
ப்ரோ இதுக்கு தான் கொஞ்சமாச்சும் படிங்க-ன்னு சொல்றோம்; 😁
தனிநபர் கடன் - 1,28,934 ரூபாய்,
தனிநபர் வருமானம் (ஏறத்தாழ) - 3,62,000 ரூபாய்.
அதாவது 2,33,066 ரூபாய் லாபத்தில் இருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஏறத்தாழ சுமார் 2.33 லட்சம் வருமானத்தோடு பிறக்கிறது.
#DMK #TVKVijayFails #DravidianModel @arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing@TVKVijayHQ
@Kavya_tvk மதிப்புக்குரிய சகோ 🌾
தங்களுடைய பதிவு தரம் தாழ்��்தும் தனிநபர் மீது காழ்ப்புணர்சி உடைய கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது...
ஆரோக்கியமான வாதங்களை முன்னெடுக்க விழைகிறேன்... 💚
@poondunorukal கடந்த 10 மாதங்களாக கவன ஈர்ப்பு போராட்டங்கள் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு) மற்றும் பொதுமக்களின் ஆதரவினை திரட்டி வந்தவர்களில் முக்கியமானவர்கள்.
@poondunorukal திராவிடர் விடுதலைக் கழகம் (DVK), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF), ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) ஆகியோரின் நீண்ட கால உழைப்பும் இதில் அடங்கும் தோழர்...