அருகில் இருந்து பணம் பதவி அனுபவித்தவர்கள் உங்களை மறக்கலாம்..!💔
தொலைக்காட்சிகளும் பிரச்சார மேடைகளிலும் தங்களின் ஆளுமையான செயல்பாடுகளாலும், பேச்சுத்திறமைகளாளனும் வியந்து பார்த்த நாங்கள் என்றும் நன்றி மறக்க மாட்டோம்..💪
உயிருள்ளவரை உங்களுடன் 🖤🤍♥️
அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி
குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம் தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் முயற்சி செய்யும் பொய்க்கால் குதிரை அரசு,
சட்டம் ஒழுங்கை காப்பதற்கு ஏதேனும் முயற்சியாவது செய்யுமா?
@CMOTamilnadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
அப்போ.. அதிமுக..அமமுக கட்சி கிட்டே பேரம் பேசி விலைக்கு வாங்குன மாஃபியா 😡
இவனுங்க யாரு?? இவனுங்களும் அடுத்த கட்சியிலே இருந்து ஆள் பிடிக்க பேரம் பண்ண புரோக்கர்கள் தானே.. இவனுங்களை கைது பண்ணுங்கடா முதல்ல..
அரசியல் சாக்கடையில் ஊர்ந்து நெளிந்து திரியும் புழுக்கள் இவை... மிகைப்படுத்தல் வேண்டாம்.
கண்டு, கடந்து செல்லுங்கள்..
இந்த புழுவை ஆதரிப்பவர்கள் நல்ல சக்தியா???? இல்லை ......
தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள் மீண்டும் இந்த மாதிரி ஒரு தவறு நடக்காம இருக்க.
இனிவரும் எந்தத் தேர்தலிலும் இவர்கள் போட்டியிட தகுதியற்றவர்கள் என்று உறுதிப்படுத்த வேண்டும்.
ஏன்டா மணியா..... கரூர் போயி ஒரு ஆறுதல் சொல்லீட்டு வந்தா என்னடா?
.... ஆமாங்ண்ணா... கரூர் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு போக வேண்டி வரும்... இப்ப மட்டும் எதுக்குடா வந்தீங்கனு கேப்பாங்க...
....முன்னயே ஒருக்கா போய் பாத்துட்டு அழுதுட்டு... வந்துட்டோம்னா... அப்றமா பிரச்சாரத்துக்கு போகும் போது எந்த சந்தேகமும் வராமல் இருக்கும்...
@Admk_Tweets@kundrathurBala
அம்மா மறைந்த இந்த 10 ஆண்டுகளில் இந்த கட்சியை உயிர்ப்புடன் வைப்பதற்காக தொண்டர்கள் அனுபவித்த மன வேதனை கொஞ்ச நஞ்சமில்லை,
இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தவர்கள் உண்டு,
அப்படிப்பட்டவர்களின் கட்சியில் பதவிகளை மட்டும் அனுபவித்து விட்டு ஓடும் இவர்களும் சரி,
இன்னொரு கட்சியின் ஓட்டுக்களில் ஜெயித்தவர்களை குதிரை பேரம் நடத்தி எல்லாரையும் ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை வரவழைக்கும் இந்த மைனாரிட்டி லாட்டரி ஜோசப் விஜயும் சரி,
எம்.ஜி.ஆர் அம்மாவின் ஆன்மா இருக்கிறது,
கடவுள் இருக்கிறார்!
ஏறத்தாழ 50 ஆண்டுகள் தமிழ்நாட்டுக்கு அரணாக நின்று ஏராளமான நன்மைகளை செய்த தலைவர்களின் கட்சி இது,
இந்த கட்சியையும் உடைப்பவர்களையும் பதவி பணத்துக்காக ஓடுபவர்களையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்! 🙏👍
ஒரு மாதத்தில் திமிரெடுத்து ராஜினாமா செய்யும் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படவே கூடாது..
Election Commission of India
மக்கள் தீர்ப்புக்கு எதிரான செயல்,
இதென்ன ஜனநாயக அரசியலா?? மற்ற கட்சியை ஊழல் சக்தி என விமர்சித்து விட்டு ஊழல் பண்ணுன இவர்களை வலை போட்டு பிடிப்பவன் தான் தூய சக்தியா??
த்த்தூ!!
துரோகத்தால் கட்சி வீழாது!
பதவி இருந்தவரை கட்சி இனித்தது.
பதவி போனதும் கட்சி கசந்ததா?
கடனை காரணம் காட்டி கட்சியை விட்டு செல்வது தொண்டனின் பண்பல்ல.
பதவி சுகத்திற்காக வந்தவர்கள் போகலாம்.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா வழியில் எடப்பாடியார் தலைமையில் கழகம் என்றும் நிலைத்து நிற்கும்.
சிற்றரசர்கள் பிடியில் இருந்த மீண்டது அண்ணா திமுக கழக சொந்தங்களே!
கழகம் திரும்பி வாருங்கள்!
இந்த அதிமுக நம்முடையாது...! நமக்கானது...!!
14 வருஷம் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றாலும் கட்சிக்காக உணர்வோடு இருந்தேன்..
பத்து வருஷம் நல்லா கட்சியை வைத்து சம்பாதிச்சுட்டு ஒரு மாசம் பதவி இல்லன்னு ஓடுறானுங்களே இவனுங்களுக்கெல்லாம் என்ன கேடு??
ஓடுகாலிகளை வெளுத்து வாங்கிய அண்ணன் செ.ம. வேலுச்சாமி
தயவு செஞ்சு போறவங்க போங்க..,
கட்சியை வச்சி தொண்டர்களை வச்சி பிழைப்பு நடத்ததிவிட்டு
எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு கட்டுப்படாத எவனா இருந்தாலும் ஓடுங்கடா..,
தொண்டர்கள் தன்மானத்தோட வாழ்வான் அதிமுக மீண்டும் தொண்டர்களின் கட்சியாக வெற்றி பெரும்.
கட்சிக்கு உள்ளே இருக்கும் கருப்பு ஆடுகளே நீங்கள் தொண்டர்களின் உழைப்பை மேய்ந்தது போதும் ஓடுங்களடா முதுகெழும்பற்ற மண்புழுக்களே.
மக்களால் அதிமுக மக்களுக்காகவே அதிமுக
உழைப்பவனுக்கு என்றும் உறுதி உண்டு,தெம்புண்டு,
தைரியமுண்டு,அச்சம் என்பதே இல்லை 🔥
❤️#I_LOVE_ADMK🌱
பத்து பைசா பலனடையாத கிளை செயலாளர் தொண்டன்லாம் இயக்கம் தான் பெருசுனு நிக்கிறான்
குப்பையில் கிடந்த உங்களை எல்லாம் கோபுரத்தில் அமர்த்தி அழகு பார்த்த இயக்கத்திற்க்கு சோதனை காலம் வரும் போது இப்படி ஓடுறிங்களேடா
எச்ச நாய்ங்களா இதுக்கு பாம்பேக்கு போய் பலான தொழில் பண்ணி பொழைக்கலாம்டா
தலை எழுத்து 🤦
தமிழ்நாட்டில் இருக்கிற ஒருத்தனுக்கு கூடவ டா தகுதி இல்லாம போயிடுச்சு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக
தமிழகத்தின் டெல்லி பிரதிநிதி விஜய் சினிமா தயாரித்த வெங்கட்! #KVNProductions#JanaNayagan#TVKVijay
உங்கள் உணர்ச்சியும் விசுவாசமும் என்றென்றும் வீண் போகாது...
🔥🔥🔥
உங்கள் ஆரவாரம் மீண்டும் அண்ணா திமுக வை வெற்றி பாதையில் அமர்த்தும்...
காத்திருங்கள் நமது ஆட்சி அமையும் அதுவே தமிழக மக்களுக்கு நல்லாட்சி...
#என்றென்றும்_அதிமுக
விஜய் புரிஞ்சுக்கணும்
அண்ணா திமுகவால் லட்சக்கணக்கானோர் வாழ்ந்தர்களே தவிர யாரும் கெட்டுப்போகல @Kalyan1612
ஸ்டாலின் அண்ணா திமுகல இருந்து MLA தூக்கினான் MP தூக்கினான் முதலமைச்சர தூக்கினான் ஆனா அண்ணா திமுக தொண்டர்களேட கணுக்கால் ரோமத்தை கூட புடுங்க முடியல
அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களின் கர்ஜனை 📈🔥🔥
என்னை மேல கீழயும் பாத்து டக்னு டம்மிபீசுன்னு எப்படி முடிவு பண்றானுகன்னு தெர்லனு வடிவேலு சொல்ற மாதிரி,
திருமாக்கு எந்த கூட்டணில இருந்தாலும் முட்டுக் கொடுக்கற வேலைய மட்டும் கொடுத்திடறானுக....
கடைசியா மரியாதையா இருந்தது அதிமுக கூட்டணில தான்....