மூன்றாம் தலைமுறை கண்ட இயக்கம் கடை கோடி தொண்டனும் தலைமைக்கு வரலாம் என்று நிரூபித்த இயக்கம் இயக்கத்தில் பயணிப்பதும் தொண்டனாக இருப்பதும் பணியாற்றுவதும் என் குலத்திற்கே பெருமை இவ்வாளுக்கு பெருமை இவ்யிறுக்கு பெருமை
2021-2026 காலகட்டத்தில் திமுக அரசை எதிர்த்து ஒரு போஸ்ட் கூட போடாதவனுக
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பதவியில் இருந்திட்டு ஒன்லி பிரண்ட்ஸ்ல போஸ்ட் போட்டவனுக
மாச சம்பளத்துக்கு அங்கே வேலை பார்க்கிறவங்க மட்டும் தான் மாறி மாறி அவருக்கு முட்டு கொடுத்திட்டு இருக்காங்க
நான் ஆம்பளத்தனமாக திமுகவை எதிர்த்தேன், அடி வாங்குனேன் ஜெயிலுக்கு போனேன் சொத்து இழந்தேன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ரேசன் அரிசி சோறு சாப்பிட்டேன்
ஒரு மாவட்ட செயலாளராக மூன்றாவது முறையாக ஜாமின் வாங்க முடியலன்னா அவர் என்ன ஆளுமை
இன்னொருமுறை என்னை கேவலப்படுத்தும் நோக்கத்தோடு சில்லறைத்தனமா எவனாவது போஸ்ட் போட்டா வீடியோ தான் வரும்
அவர் மானம் தான் கப்பலேறும்
மாற்று கட்சியில் இருந்து பெரும் தலைகள் வருவதால் #tvk#vmim வேலை பார்த்தவர்களுக்கு,
கேட்கும் இடங்களை தரமுடியாத வருத்தத்தில்,
ஆனந்த தள்ளியார்🤔
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்
காலை ஆதலால் கூட்டணி அறிவிப்பு நிகழ்வில் தள்ளியே நின்ற #ஆனந்த_தள்ளியார் சீக்கிரமே இட்டுன்னு வாங்க 🤷
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவரிடம் இருந்தது ஆளுமை மிக்க தலைவர்கள் மட்டுமல்ல உயிருக்கு உயிரான தொண்டர்களும்
புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் இருந்தது தொண்டர்களே
இன்று புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்களுடன் அரனாக நிற்பதும் தொண்டர்களே
தொண்டுகள் இன்றி கட்சி கிடையாது தொண்டர்கள் இன்றி தலைவர்கள் கிடையாது தொண்டர்கள் இன்றி கழகம் கிடையாது கழகமே தொண்டர்கள் தொண்டர்களே கழகம்
மக்களுக்கான பணி செய்து
கழகம் தொடங்கப்பட்டது
புரட்சித்தலைவரின் பொன்னான வரிகள் என்றும் ஒன்று உண்டு
மக்களுக்காக வாழ் மக்களுக்கான பணியை செய் மக்களுடன் நில் மக்கள் உன்னை என்றும் நேசிப்பார்கள் கைவிட மாட்டார்கள்
அது போன்று என்றும் எந்த விதமான அரசியல் லாபத்தையும் பார்க்காமல் என் கழகத்தின் அரணையாக நிற்கும் எங்கள் பொதுச் செயலாளருக்கு அறநாக இருப்பதே ஒரு தொண்டனின் கடமை
வாழும்போது கையில் கொடியை வியந்துவேன் சாகும்போது என் கழகக் குடியை சுமப்பேன் என்று சூளுரைத்து நடத்தி காட்டுபவனே உண்மையான தொண்டன்
தொண்டன் கழகத்தில் ஆணிவேராக இருக்கும் வரை கழகத்தில் நூறு துரோகிகள் இல்லை ஆயிரம் துரோகிகள் இங்கிருந்து சென்றாலும்
இந்த கழகம் உயிருடன் இருக்கும்
ஒரே வரியில் சொன்னால் நண்பனாக தோள் மீது கை போட்டு தானே பார்த்திருப்ப இனி எதிரியாக உன் சட்டையை பிடித்து பார்ப்பாய்
நூறு துரோகிகளை விலைக்கு வாங்கலாம் ஒரு உண்மையான தொண்டனை ஒரு நாளும் முன்னாள் விலைக்கு வாங்க முடியாது
@EPSTamilNadu@satyenaiadmk@GowriSankarD_@edapadiyaar_@IndiraniSudala1@Kalyan1612@_ImVasu@admk_bala3@ADMK_Trends@Admk_Tweets@Admkforce1987@AIADMKITWINGOFL@AIADMKOfficial@KannanNankan003@AshifShafii13@DrVpb@timetraveler_0@PremSolaisamy@karthikeyanMan5@Harishkuma35278@Haridhoni2799
அரசியலில் கைத்தட்டல் மட்டும் போதாது…
நேரம் வந்தால் யார் யாரை எங்கே நிறுத்துவார்கள் என்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்! 🔥
#Vijay#TTVDinakaran#TamilNaduPolitics
ஆக ஒரு MLA மார்கெட் விலை 15 கோடி... நல்ல விலைப்பா...
லாட்டரி கும்பல் எல்லாம் சமரிக்க ஓராயிரம் கெட்ட வழிகள் இருக்கு - அவன் ஆளுக்கு 5 சொகுசு கார் வச்சுட்டு MLAகள் மட்டும் நேர்மை எருமை நடந்து கொள்ள பாடம் எடுத்தால் எவன் பகுத்தறிவு இருப்பவன் இருப்பான்...
குட்கா ஊழலில் பல கோடிகள் சம்பாரித்த விஜய பாஸ்கர் கட்சியில் சேர்ப்பது என்ன தூய்மை? அவருக்கு எதோ ஆதாயம் இல்லாமலா விஜய் கட்சிக்கு வந்தார்?
இல்லை வந்தவன் எல்லாம் யோக்கியனா?
லாட்டரி கும்பல் எல்லாம் சம்பாரிக்காமலா போகும் இந்த ஆட்சியை வைத்துக் கொண்டு?
இல்லை விஜய் அருகே இருப்பவர்கள் எல்லாம் யோக்கியனா?
ஆக குதிரை பேரம் நடத்தி ஆட்சிக்கு வருவது சரி எனில் எதிர்வினையாக எதிர் தரப்பும் அதே வழியில் நகர்வதை தவறு என்று சொல்லும் தகுதி ஆளும் விஜய் ஆட்சிக்கு கிடையாது...
வைகோ கட்சி MLA பதவி விலக சொல்வதும் தவறும்
சோபா மாடலும் தவறு
MLA விலைக்கு வாங்குவதும் தவறு என்று சொல்வது தான் நேர்மை.. அந்த நேர்மை லாட்டரி மாபியா விஜய் ஆட்சிக்கு இல்லை என்பது தான் மக்கள் கருத்து.
ஆக 15 கோடி நல்ல விலை..
30 கோடி என்றால் செம்ம விலை..
எகிறி குதித்து ஓடலாம்.. கமான்..
என்னை மேல கீழயும் பாத்து டக்னு டம்மிபீசுன்னு எப்படி முடிவு பண்றானுகன்னு தெர்லனு வடிவேலு சொல்ற மாதிரி,
திருமாக்கு எந்த கூட்டணில இருந்தாலும் முட்டுக் கொடுக்கற வேலைய மட்டும் கொடுத்திடறானுக....
கடைசியா மரியாதையா இருந்தது அதிமுக கூட்டணில தான்....
போலியோ சொட்டு மருந்து போடற இடத்துலே எதுக்கு போட்டோவ தூக்கிட்டு திரியுரானுக ப்ளடி தற்குறிஸ்
இவனுகளே கேட்ட போலி சொட்டு மருந்து திட்டத்தை அறிமுகபடுத்தியவர் ஜோசப் விஜய்னு தான் சொல்லுவானுக அவ்வளவு பெரிய தற்குறி..!!
ஆமாம் டெல்டா பகுதியில் மீத்தேன் திட்டம் நடத்த அனுமதி
கச்ச தீவு தார வார்த்து கொடுக்கும் போதும்
கருணாநிதி ஸ்டாலின் கையெழுத்து தான் இருக்கும்
தேடி பாருங்க கிடைக்கும்