மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (23.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றினார்.
#CMJosephVijay
Gold Ring Scheme | தாய்மாமன் தங்க மோதிர திட்டம் அமல்
ஜூன் 22ஆம் தேதி முதல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ள இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு
இத்திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்
Gold Ring Scheme | TN Government
#GoldRingScheme | #TNGovernment
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று (11.6.2026) புதுதில்லி, குடியரசுத் தலைவர்மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.
#CMJosephVijay
1/2
இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் உயர்தர மருத்துவச் சிகிச்சையை மேலும் வலுப்படுத்தவும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வியை வழங்கவும், தரமான மருத்துவ சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைத்திடவும், தமிழ்நாட்டிற்கு இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையை கோயம்புத்தூரில் அமைக்க வேண்டுமென முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
#AIIMS | #Coimbatore | #Vijay | #NitiAayog
மும்மொழிக் கொள்கையை திணிக்காமல்...
ஒருங்கிணைந்த கல்வி (Samagra Shiksha) திட்டம் மூலம் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவை நிதி ரூ.3,284 கோடியை, புதிய கல்விக் கொள்கையையோ அல்லது மும்மொழிக் கொள்கையையோ திணிக்காமல், எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்
-நிதி ஆயோக் கூட்டத்தில் CM விஜய் வலியுறுத்தல்
#NITIAayog #delhi #CMVijay #ThanthiTV