தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
எதிர்க்கட்சியாக இருந்தபோது நீங்கள் பேசியதை எல்லாம் நீங்கள் மறந்திருக்கலாம். கேட்ட ஆசிரியர்கள�� யாரும் மறக்கவில்லை @mkstalin அவர்களே...
எதிர்க்கட்சியாக வக்கனையாக பேசிவிட்டு,
ஆளுங்கட்சியான பிறகு நிறைவேற்ற வக்கில்லாமல்,
போராடும் ஆசிரியர்களை சந்திக்க தெம்பு, திராணி இல்லாத இந்த பொம்மை முதல்வருக்கு,
ஆட்சியில் இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது?
#DMKFailsTN #ByeByeStalin
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று கூறி, ஆட்சிக்கு வந்துவிட்டு நான்கரை ஆண்டு தாண்டியும் இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்? @mkstalin