சரியா தான் சொல்றான் பையன்👌👏
நீ கட்சியின் தலைவன்னா, நீதான் பேசணும்🤣
எவனோ எழுதி கொடுக்குற Script -ஐ படிக்க நீ எதுக்கு வரணும், அந்த Script -ஐ எழுதி கொடுக்குறவனை #முதல்வர் ஆக்குங்க🤣👌
ஊரே உங்க பிறந்தநாளை கொண்டாடிட்டு இருக்கு, நீங்க மட்டும் ஏன் மூஞ்ச ஒரு மாறி வெச்சிட்டு இருக்கீங்க!
இன்னைக்கு எதிர்க்கட்சியோட நேரமாம்!
என்ன குஜிலிமஸ்து பண்ண போறாங்க! 😂😂😂😂
ஒருபுறம், "Hello, I'm the Boss" என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் டிரம்ப்.
மறுபுறம், ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்களின் கரகோஷத்துக்கு மத்தியில்,
"Prime Minister Modi is the Boss" என்று உலக மேடையில் அறிவித்த ஆஸ்திரேலிய பிரதமர்.
Trump🤡
Modi Ji🗿🔥
#NarendraModi
இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர்
இந்த ஆளு ஆடும் பாடல் :
வாடி வாடி வாடி கைப்படாத CD
இடம் : மதுரை அரசு பள்ளி
விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்த TVK கும்பல் தயார் செய்கிறது!
விஜய் எல்லாம் அண்ணாமலை கூட Compare பண்ணாதீங்க... ஏதோ manipulate பண்ணி ஜெயிச்சுட்டார்...
ஆனால் அண்ணாமலை தம்பி அப்படி இல்லை
உழைச்சு வந்தவரு..
பிஜேபி விட்டு வெளிய வந்தா கண்டிப்பா ஜெயிப்பார்
- தமிழகத்தின் தாய்மார்கள்
No Fight 2031 Only #AK
ஒரு எம்எல்ஏ தனக்குமேல இருக்கிற அமைச்சருக்கு போன போட்டு கடைய மூடுறத விட்டு டாஸ்மாக் ஊழியர்கள்கிட்ட போய் கடைய மூடி வேறு இடத்துல திறவுங்கனு கெஞ்சிகிட்டு இருக்கு இந்த ரீஸ்ஸ் பைத்தியம்….
விளங்கும் டா
அடடே...
தமிழ்நாட்டில் பல தவெகவினர் சொல்வதெல்லாம் உண்மைக்கு வந்துவிடுவார்கள் போல! 🙃🔥
ஒரு பாடல்... ஒரு பஞ்ச்... ஒரே வைரல்! 🥊
#ராவணன்_மகன்டா வேலை செய்துவிட்டது.
பல் டாக்டர் எங்க டா போனான் ஒரு நாளு மட்டும் ரீல்ஸ் போட night குவாரி ல போய் acting பண்ணி news போட்டான்
இப்போ ஆளையே காணோம்.
கனிம வள கொள்ள நடத்திட்டு தான் இருக்கு