இனிமேல் @KanimozhiDMK madam ஏதாவது ஒரு அறிக்கையை தூக்கிட்டு வந்தாங்கன்னா உன் அண்ணன் ஆட்சி பண்ண லட்சணம்னு அவங்க மூஞ்சி மேலயே இதை தூக்கி போடுங்க
📌2016–2025 காலகட்டத்தில் 59,914 குழந்தைகள் மாயமானதாகப் புகார்!
அதில் 742 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
📌 2025-ல் மட்டும் 8,439 குழந்தைகள் மாயம். 279 குழந்தைகள் இதுவரை மீட்கப்படவில்லை.