இனிமேல் த.வெ.க விர்ச்சுவல் வாரியர்ஸ் சீமானை பற்றி பேசினால் வாயை கிழித்து விடுவேன் என்று மிரட்டும் நாம் பொறுக்கிகள் கட்சி
இது வன்முறையை தூண்டுறதுல வராதா @tnpoliceoffl
விசிக பன்ற அய்யோக்கியதனத்தால் ஒட்டுமொத்த பட்டியல் சமுதாயத்திற்கும் தான் இழுக்கு..
இரண்டு நாட்களாக என்னென்ன நாடகம் போட்டானுங்க, இப்போ விஷயத்தையே ஜோடிக்க பிளான் பண்றானுங்க..
தங்களுடைய இருப்பை விசிக இப்படித்தான் காட்டனுமா? உலகம் நல்லவர்களுக்கானது இல்லை..
#Mayiladuthurai
நேற்று சட்டப்பேரவையில் ஒருமையில் பேசி அடிக்க பாய்வது போல் எழுந்து நின்று கத்திய இராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் லட்சணம் பாருங்க மக்களே..
அரசுப் பள்ளியில் பரிசு பொருட்களை பதுக்கி மக்களிடம் ஓட்டு வாங்கியவர்
@kvmuthuramaling
விஜய் அவர்களை தவிர எங்க ஆபிஸ்க்கு எந்த முதலமைச்சருமே வந்தது இல்ல..🫡
”நாங்க சோஃபா வாங்கல சார்... அது வாடகைக்கு வாங்குனது சார்” 🤫
சிலரின் வார்த்தைகள் மனதை வருடும் அது தான் பேராசிரியர் அவர்களின் வார்த்தை ❤️🔥
School la CM sir முகத்த வரஞ்சு சாதனை பண்றதுக்கு திமுககாரங்க போய் பிரச்சனை பண்ணிருக்காங்க
அவங்கள அந்த School பெற்றோர்களும் பொதுமக்களுமே எதிர்த்து பேசி விரட்டி அனுப்பிருக்காங்க
அத எந்த மீடியாவும் காட்ல
Dear கொத்து பரோட்டாஸ் எதுக்கு எவ்ளோ அசிங்கபட்டாலும் திருந்தவே மாட்டிக்கறீங்க
டிரைவர், கண்டக்டருக்கு ஃப்ரீ.. பயணிகளுக்கு MRPயை விட அதிக விலையா?..
தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் பயணிகள் சரமாரி கேள்வி - உரிமையாளரின் வினோத விளக்கம்
➤மேலக்கரந்தை
#Thoothukudi | #Hotel | #Price | #PolimerNews
நேற்று இரவு 1 மணிக்கு நடந்த கார் ஃபயர் விபத்தை நேரடியாக ஓடி வந்து சரி செய்த ராயபுரம் தமிழக வெற்றி கழக எம்ல்ஏ ஆட்டோ ஓட்டுனர் விஜய் தாமு 👏👏👏🇪🇸
இது எந்த மீடியாவிலும் வரவே வராது 😇