"தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள்.
தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது! " என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார்.
#BREAKING | எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஊரக வளர்ச்சித்துறை உதவியாளர் முருகானந்தத்திற்கு ₹16 கோடி சொத்துமதிப்பு - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையில் வெளியான தகவல்கள்
#SunNews | #ADMK | #DVAC
திமுகா ஆட்சியில் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம் உண்டு ஆனால் தற்போது ஆண்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது என்பதே உண்மை ஏன் தான் திமுகவிற்கு வாக்களித்தோம் என்று சிந்திக்க வைத்துவிட்டார்கள் #JusticeFoRMenInTnpsc#FollowHorizontalReservation@Udhaystalin
#JusticeForMenInTnpsc ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு,தமிழ்நாடு முன்னெடுக்கும் இணைய வழி புகார்.
தமிழக அரசுப்பணிகளில் பெண்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடு நடைமுறபடுத்தும் முறையில் உள்ள சிக்கல் தொடர்பாக. - Sign the Petition! https://t.co/zzt1fGkGm1 via @ChangeOrg_India