தோத்தவங்க பேச கூடாதா? - சாக்கடை..
சீமான்: ஐயோ நீ பேசுப்பா 8% இருந்த ஓட்ட 4% ஆக்குன இப்ப 4% ஓட்ட 2% ஆக்கிருக்க நீ பேசாம இருக்கலாமா நீ ஏன் சும்மா பேசனும் நாலு மைக் செட் வாங்கி தரேன் போய் ஊரூரா பேசு😷
SIR போராட்டம் நடக்கிறப்போ நமக்கு எதுக்கு ஜெயிலர் படம் அதுனால நான் ஜெயிலர்2 படம் பாக்கல.
நமக்கு போராட்டம் தான் முக்கியம்.
அதனால யாரெல்லாம் #Jailer2 va boycot பண்ண போறீங்க.
#Jailer2|#Rajini|#RedGiant
I never thought an ardent ADMK supporter Kishore would give such an elevation for CM Vijay that he rightly deserves 🔥🔥
“வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய பெயர் விஜய்”
#tvk#vijay#CMVijay
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.
#RahulGandhi#Vijay#Chennai
அனுமதிக்கப்பட்ட இடத்தில்.. அனுமதி வாங்கி போராட முழு உரிமை உண்டு.
- அமைச்சர் CTR
( அனுமதி வாங்கிட்டு போய் போராட சொல்லு.. இல்ல கோபால புற வீட்ட திறந்து விட சொல்லு கனி அக்கா)
கூட்டம் கூடுறதுக்கும் போராட்டம் பண்றதுக்கும் SOP போட்டதே ஸ்டாலின் தான்...
SOP படி, அனுமதிக்கப்படாத இடத்துல போராட்டம் பண்ணா நடவடிக்கை எடுக்க தான் செய்யணும் @mkstalin@Udhaystalin 🤷🏻♀️
@CTR_Nirmalkumar 💥
நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வர சொந்த நிதியில் மாருதி வாகனத்தை வழங்கிய த.வெ.க எம்.எல்.ஏ.
#Karur | #Krishnarayapuram | #TVK | #MLA | #PolimerNews