@thecommonman__ ஸ்டாலின் அய்யா பண்ணது தான் இருக்கறதுலயே பெரிய scam..
தமிழ்நாடு எதோ முற்போக்கு மாநிலம்ன்னு அஞ்சு வருசமா நம்மள நம்ப வச்சிருக்காரு..
Thanks to Vijayanna for showing reality.
Tamils are the reason why English is our other official language
Present Tamils are very toxic which is damaging their image in our country. I urge everyone to read about the 1965 protest against Hindi imposition when the Govt wanted to keep Hindi as the sole official langauge
Vijay involving Stalin is completely on political grounds, but Udhay shouldn’t be dragging Vijay’s divorce issue to retaliate that because that has nothing to do with politics.
"Enga unga Leader ah kaanom" would've been politics
"Enga unga Appa va kaanom" made it personal
If you're going to take the debate from politics to family, don't expect the return serve to stay within political boundaries 🤷♂️
Glad @Udhaystalin gave it back!!!
When DMK came to power in 2021, the star was just coming out of Covid with a heavy debt burden. But for the next five years the only thing DMK blamed ADMK was for allowing NEET. They didn’t keep crying about ADMK for anything and everything.
Crime News | மகள் கண் முன்பே தந்தை கொ*ல!
திருவாரூர்: சேங்காளிபுரம் பகுதியில் மகள் கண் முன்னே தந்தை வெட்டிக்கொ*ல
மகளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி தந்தையின் கொ*லயை பார்க்க வைத்த கொடூரம்
மது போதையில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த திருமுருகனை வீட்டிற்குள் புகுந்து வெட்டிக்கொன்ற 6 பேர்
திருமுருகனின் மனைவி மற்றும் மகனும் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி
Tiruvarur | Father | Daughter | Police
#Tiruvarur #Father #Daughter #Police #TamilNews #NewsTamil24x7
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு;
விரைவு தரிசனத்திற்கு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பக்தர் போல் வந்து அமைச்சர் அதிரடி ஆய்வு;
முறைகேடான வழியில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல அமைச்சரிடமே ரூ.4000 வசூலித்து கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்கள்
பல முறைகேடுகள் தெரியவந்ததால் ஊழியர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுத சொல்லி அமைச்சர் அதிரடி உத்தரவு