உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்;
தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவோம்!
#StopHindiImposition#தமிழ்_வாழ்க
நான் வளர்ந்த - என்னை வளர்த்த அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️
@dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்!
@Udhaystalin#KalaignarForever
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
அன்பு - ஈகை - நல்லொழுக்கத்தை மேலோங்க செய்யும் வகையில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ரமலான் மாத நோன்பை கடைப்பிடித்து வரும் நிலையில்,
சென்னை புதுக்கல்லூரியில், கழகத்தின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த ரமலான் நோன்பு துறப்பு நிகழ்வில் இன்று கலந்து கொண்டோம்.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாசிச சூழ்ச்சிகளை முறியடித்து இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும், கழகம் என்றும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என உரையாற்றினோம்.
புனித ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தோம்.
@Avadi_Nasar@Dayanidhi_Maran@nchitrarasu@DrSubair_Khan
சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க நகர் வடக்கு பகுதி, 71’அ’ வட்டம், அருந்ததியர் நகரில் நீண்ட நாட்களாக பணி நிறைவு பெறாமல் இருந்த ஸ்ரீ பூலோக மாத்தம்மன் கோயில் கட்டுமான பணியினை நிறைவு செய்தும், குடமுழுக்கு விழாவினை சிறப்பாக நடத்தி கொடுத்தமைக்கும் இன்று (19.03.2026) (1/2)
துறைமுகம் சட்டமன்ற தொகுதி, வார்டு 56க்கு உட்பட்ட அதிமுகவை சார்ந்த இளைஞர்கள் ராஜேஸ்வரி, எஸ்.சந்தியா, ஏ.சதா, சி.திளேகா, கே.அஞ்சலி, ஆர்.அரவிந்தன், ஏ.பரத், எம்.தோனி, கே.ஷ்யாம், எஸ் சஞ்சய், இ.அஜித், இளையராஜா, தனா, பாரதி, ஜனனி, திவ்யலட்சுமி, பொம்மியம்மாள், அமுல், கமலி, பிரதீபா, (1/2)
சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறைமுகம் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள், BLA2, BDA, BYO ஆகியோர் பங்கேற்ற இன்று (19.03.2026) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினேன். (1/2)
“சென்னையில் மட்டும்தான் முதல்வர் படைப்பகங்களா?” என்று கேட்பவர்களுக்கு…
நீங்கள் காணும் இந்த உலகத்தர வசதி தமிழ்நாடு முழுக்க கிடைக்கும்!
Stay tuned for #DravidianModel 2.0!
ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
நமது #DravidianModel ஆட்சியில் தங்கள் தொகுதி அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றியும், நம் சாதனைத் திட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் ஒவ்வொருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் விவரிக்கின்றனர்.
நேர்காணலுக்கு வரும் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, நீங்களும் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்… உங்கள் கருத்துகளில் இருந்து கிடைக்கும் insights, #DravidianModel 2.0-வுக்கு அடித்தளமாகட்டும்!
#Breaking || ஜன.10ம் தேதி வரை 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த தடை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
#MKStalin | #School | #Holiday
ஆருயிர் முதல்வர் அவர்களே அன்று ‘சேகர்பாபு’ என்றழைத்து சிறப்பு செய்தீர்கள்!
இன்று
‘செயல்பாபு’ எனவிளித்து
புதிதாய் பிறக்கவைத்தீர்கள்!!
அதற்கு நன்றியாய்
ஆயுளை உங்களுக்கே அர்ப்பணம் செய்வேன்!!!
https://t.co/dmwePI1JD4
தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, துறைமுகம் சட்டமன்ற தொகுதி, உட்வார்ப் சாலை குடியிருப்பு பகுதியில் நமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பறையினை இன்று (15.06.2021) திறந்து வைத்து பார்வையிட்டோம். உடன் திரு.@GSBediIAS.
Triplicane - கஸ்தூரிபாகாந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில், மருத்துவர் தங்கும் அறையில் சிறியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். முதலமைச்சர் உத்தரவின்பேரில் திரு.@Udhaystalin அவர்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தோம்.
உரம், இடுபொருட்களின் விலையோ உச்சத்தில்; விளைபொருட்களுக்கும் உரிய விலை இல்லை. வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்!
குடிமராமத்திலும் கொள்ளை, விவசாயிகளுக்கு எதிராக வரிசையாகத் திட்டங்கள் என வயிற்றிலடிக்கும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு விடை கொடுப்போம்!
#உரிமைமீட்கவா_உடன்பிறப்பே#VoteForDMK