முதல்ல தற்குறி விஜய்ய ஒரு மிதி
அடுத்து standup comedian ராஜ்மோகன ஒரு மிதி
இடையில புரட்சி தலைவி எழுத்தாளர் திரிஷா விஜய்ய சைலன்டா ஒரு மிதி 🤣
ணோவ் @iparanthamen Keep doing na 🤣👏🏻
இதுவே திமுக ஆட்சியில் நடந்திருந்தால்.
பெண்ணை ஓட விட்ட திமுகனு எழுதி இருப்பானுங்க...
மேயர் கார்ல தொங்கிட்டு போனதுக்கே அந்த பேச்சு பேசுனாங்க,
என்ன ஒரு சொகுசு இந்த தவெகவுக்கு.
”மெத்தபெட்டமைன் பறிமுதல் பற்றி செய்தி வெளியிட கூடாது”.. செய்தியாளருக்கு தவெக நிர்வாகி மிரட்டல்
methamphetamine Case | Reporter | Police
#Newstamil24x7#TVK
மக்களிடம் ஒரே ஓர் எளிமையானக் கேள்வி.
இன்று ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருந்து, மெட்ரோ துவக்க நிகழ்ச்சியை ஸ்டாலினும், மோடியுமே இணைந்து நடத்தியிருந்தாலும், இதே காவி உடை தரித்த திருவள்ளுவர் சிலையை, பீஜேபீ கட்சியினர் வைத்திருக்க முடியுமா ? எனில், இங்கு இப்போது ஆட்சியை செய்துக் கொண்டிருப்பது யார் ?
திமுக , அதிமுக இந்த இடைதேர்தல்ல ஜெயிக்குதோ தோக்குதோ
ஆனா நான் 5 நிமிசம் பேசுனாலே எல்லாரும் தோப்பாங்கன்னு பேசுனவனை
வயல் , தெரு , டீ கடை , காய்கறி மார்கெட் , 5 மணி நேரம் ரோடு Show , 4 முறை ஒரே தொகுதிக்கு பரப்புரைனு உன்ன மண்டி போட விட்டு தெருவுக்கு வர வச்சாங்க பாரு 😎
Watch | ”நான் திட்டத்தை தவறாக பயன்படுத்துகிறேனா? மீண்டும் மீண்டும் மன உளைச்சலுக்கும், மனரீதியான தொல்லைகளுக்கும் என்னை ஆளாக்காதீர்கள்”
அமைச்சர் வன்னி அரசின் அறிக்கைக்கு பதிலளித்து ஆய்வு மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியீடு
#SunNews | #TNGovt | #Bharathidasan | #VanniArasu