@BJP4India வணக்கம். நான் கொடைக்கானல் ரஞ்சித் . இங்க கொடைக்கானல்ல இன்று பயிற்சி முகாம் நடைபெற்றிருக்கிறது இந்த பயிற்சி முகாமுக்கு என்னை போல மூத்த நிர்வாகிகளுக்கு அழைப்பு கூட இல்லை அப்புறம் எப்படி என்ன எல்லாம் சரியாகும்.
கொடைக்கானல் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ளது.
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் தனியார் விடுதியில் "பிளாக் டே எமர்ஜென்சி" (நெருக்கடி நிலை எதிர்ப்பு தினம்) நடைபெற்றது.இந்நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் திரு. ஆ.நமச்சிவாயம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் நிகழ்ந்த ஜனநாயகப் படுகொலை குறித்தும், அதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் விளைவுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு.V.P. இராமலிங்கம் அவர்கள்,கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
@BJP4India@BJP4Puducherry@JPNadda@blsanthosh@BlrNirmal@NitinNabin
@SuryahSG ஜி தயவுசெய்து உடனடியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மண்டலிலும் இளைஞர் அணி நிர்வாகிகளை நீங்கள் நேரடியாக சென்று சந்தித்தால் மட்டுமே இளைஞர்கள் மிச்ச மீது இருப்பார்கள் தயவு செய்து அதை செய்யுங்கள் ஜி.🙏🙏🙏🙏🙏🙏
@DrTamilisai4BJP ஜுன் 1 அன்று பிறந்தநாள் காணும் எங்கள் பாசமான அக்கா வேலு நாச்சியார் முன்னாள் ஆளுநர் மாண்புமிகு அக்கா டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நீடூழி வாழ எம்பெருமான் ஏழுமலையானை வேண்டுகிறோம்.
பாரதிய ஜனதா கட்சியின் பயிற்சி முகாம்கள் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கு மிகச்சிறந்த பயிற்சி பட்டறையாக விளங்குகிறது...
1999 பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததிலிருந்து அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப நடந்த பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டிருக்கிறேன் இது கட்சியில் தேசப்பற்றோடு அதிக ஈடுபாடோடு பணியாற்றுவதற்கான நம்மை செதுக்கும் ஒரு பயிற்சி பட்டறை இதில் கலந்து கொள்வது எத்தனை முறை கலந்து கொண்டாலும் அதிக உற்சாகத்தை தரும் அதிக ஊக்கத்தை தரும்...
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
பயிற்சிகள் நமது முயற்சியை சீராக்கும் முன்பு நம்மை வெற்றியடைய செய்யும்!...
"பயில்வோம் முயல்வோம் வெல்வோம்"!..
@BJP4India@blsanthosh
மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித் ஷா அவர்களை புதுடெல்லியில் அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், புதுச்சேரியில் நிலவிவரும் அரசியல் சூழல் குறித்தும், மாநில வளர்ச்சி குறித்தும் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் புதுச்சேரி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் உறுதியளித்தார்.
@BJP4India@BJP4Puducherry@JPNadda@blsanthosh@BlrNirmal@NitinNabin
Do tune in tomorrow, 31st May at 11 AM for the #MannKiBaat episode. It’s always a delight to showcase inspiring life journeys which make our society better.
நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு நன்றி தெரிவிக்க வருகிறார் முதலமைச்சர் விஜய். பெரம்பூர் தொகுதிக்குச் செல்லாதவர், தான் விலகிய தொகுதிக்கு மட்டும் செல்வது ஏன்?
காரணம் :
வரவிருக்கும் இடைத்தேர்தல்!
மீண்டும் வாக்கு சேகரிக்க வேண்டிய தேவையே அவரை திருச்சிக்கு இழுத்து வருகிறது.
சிந்திப்பீர் மக்களே!
பருத்தி மீதான இறக்குமதி வரியான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தது.. இந்த நடவடிக்கை உள்நாட்டு ஜவுளி தொழிலின் மூலப்பொருள் தட்டுப்பாட்டை விலக்கி... ஆடை உற்பத்தி தொழில் மிகுந்த முன்னேற்றத்தை அடையச் செய்யும்... பாரத பிரதமர் @narendramodi ji அவர்களுக்கு நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்...
@BJP4TamilNadu@BJP4India