Dear Prime Minister Ambani,
Please accept my humble apologies for not realizing that you are the real boss of India.
Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete?
There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better.
Thank you 🙏
நிறைய பேரு நம்ம இந்த அளவு ஓட்டு வாங்குனதே பெருசு, தனியா சண்டை செஞ்சிருக்கோம், விஜயோட கவர்சி அரசியல் முடிவுக்கு வந்துட்டுன்னுள்ளாம் எழுதுறத பார்க்க முடியுது. நீங்க சொல்லுற எல்லாமே ஒரு சாதாரண/ இயற்கையான இடைத்தேர்தலுக்கு பொருந்தும்.
தவெக கட்சிகாரங்க ஆயிரம் முறை இது ஒன்னும் குதிரை பேரம் இல்லன்னு சொல்லியிருந்தாலும் மக்களுக்கு ரொம்ப வெளிப்படையாவே தெரிந்தது இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுக என்ற கட்சிக்கு என்ன செய்தார்கள், எதை எதிர்பார்த்து தவெகவில் வந்து இணைந்தார்கள் என்று.
சரி மக்களுக்கு விஜயின் மீது பெரிய அன்பும், ஆதரவும் இருப்பதாக கூட எடுத்துக்கொள்வோம், ஆனால் இந்த இரண்டு நபர்களை எப்படி மக்களால் மீண்டும் ஏற்றுக்கொள்ள முடிந்தது? இவ்வளவு காலம் இவர்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த கட்சிக்கு செய்த துரோகத்தை இதே மக்களுக்கு மீண்டும் செய்யமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?
திமுக மீது தவறில்லை. திமுக பிரசாரம் செய்தது, களத்தில் உழைத்தது, வெற்றிக்காக வேலை செய்தது.
ஒருவர் ஆட்சிக்கு வந்து 4 மாதங்களிலேயே சட்ட ஒழுங்கும் சீர்கெட்டு, விலைவாசி உயர்வும் ஏற்பட்டு, சொன்ன திட்டங்களையும் செய்யாமல் உக்கார்ந்த இடத்தில் இருந்து வெற்றிபெற முடிகிறது என்றால் இது ஒரு சமூகத்தின் பிழை.
So let them suffer, let them realise and let them vote for Vijay anna again🤦
@mkstalin@Udhaystalin@TRBRajaa
In both #Dharapuram and #Maduranthakam DMK has got almost the same vote percentage which it got in May. So it’s very clear that the alliance parties didn’t contribute anything.
உலகத்திலேயே, தனக்கான ஆ.ப்பை தேடித் தேடி சொ.ருகிக் கொள்ளும் ஒரே கட்சி...
திமுக மட்டுமே.!
ஒரு சிலர் மட்டுமே அனுபவித்த TV வசதியை எல்லோருக்கும் வழங்கினார்.
சன் டிவியை வளர்க்க, கலைஞர் எல்லோருக்கும் TV கொடுக்கிறார் என்ற பரப்புரையை TV வாங்கி கொண்ட அத்தனை மக்களும் நம்பினர். 2011ல் திமுகவிற்கு எதிராக வாக்களித்து எதிர்க்கட்சி அந்தஸ்து கூட வழங்கவில்லை.!
காமராஜர் இட ஒதுக்கீட்டை உயர்த்தவில்லை.!
நில உச்சவரம்பு சட்டத்தை நிறைவேற்றவில்லை.!
பேருந்துகளை நாட்டுடமையாக்கவில்லை.!
தலித்துகளை ம.யிறா கூட கண்டு கொள்ளவில்லை.!
பெண்கள் எக்கேடு கெட்டோ போகட்டும் என்று இருந்தார்.!
மக்கள் இன்றும் காமராஜரை போற்றுகின்றன.!
எம்ஜிஆர் MBC ஒதுக்கீடு கொடுக்காமல் வன்னியர்களை சு.ட்டுக் கொ.ன்றார்.!
ஜெயலலிதா PCR Case கொடுக்க வருபவராகளையே தூக்கி உள்ளே வைக்க சொன்னார்.!
வள்ளல், புரட்சித் தலைவர், இரும்பு பெண்மணி என்று அவர்களை கொண்டாடுகின்றனர்.!
ஆனால்...
இந்த கலைஞர் இருக்காரே, அவருக்கு மட்டும்தான் சமூக நீதி பற்றி தெரிந்தது போல தலித்திய முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் என்று திட்டங்களை தீட்டினார்.!
கடைசியாக என்னாச்சு...
தலித்திய மக்களும், பெண்களும், கிறித்துவ மக்களும் கலைஞருக்கும், திமுகவிற்கும் நடு விரலை காண்பித்து விட்டு போயிடுச்சுங்க.!
சமூகமாவது, நீதியாவது.!
அதை தூக்கி குப்பையில் போடுங்க.!
ரெண்டு தொகுதிலயும் தவெக ஜெயிக்கும்.
கம்யுனிஸ்ட்டுங்க ஆதரவை வாபஸ் வாங்குவாங்க...
பாமக உள்ளே வரும்.
விசிக யோசிச்சுட்டுருக்கும் அல்லது வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும்.
அதிமுகல இருந்து யாரும் இராஜினாமா பண்ண மாட்டாங்க. திரும்ப இடைத்தேர்தல்லாம் வந்துட்டுருக்காது.
பாதிக்கும் மேலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாங்கதான் உண்மையான அதிமுகன்னு கட்சியை ரெண்டா உடைப்பாங்க, இதை ஒன்றிய அரசு ஊக்குவிக்கும். சிவசேனால ஆரம்பிச்சு திரினாமுல் வரை பண்ண அதே ஃபார்முலாதான்.
முழு பெரும்பான்மை கிடைச்சுரும்.
அப்புறம் ஒரு ஆட்டம் ஆடுவாங்க...
ஆடித்தான் அடங்குவாங்க...
இப்பவே ஆறுமாசத்துல பெரும்பான்மை போயிரும், ஆட்சி கவிழ்ந்துரும்னு கற்பனைல வாழாதிங்க...
இன்னொன்னு அடிமட்ட அளவில் தவெக கட்டமைப்பு உறுதியாகிட்டு இருக்கு. உள்ளாட்சிக்கு சீட்டு வாங்க பயங்கர போட்டி நடந்துட்டுருக்கு.
ஆட்சில மக்கள் பாதிக்கப்படறாங்கதான்...
ஆனா இன்னும் கவர்ச்சி குறையாமதான் இருக்கு.
மத்தபடி எடப்பாடி எல்லாத்தையும் கடந்து கட்சியை காப்பாத்திப்பாரான்னு பார்ப்போம்...
திமுகவுக்கு கவலை இல்லை. அங்கே இருந்து யாரையும் இப்போதைக்கு தூக்க மாட்டாங்க.
சாமானியர்களா அவங்கவங்க பொருளாதாரத்தை உறுதி பண்ணிக்கோங்க.
4 மூட்டை அரிசி வாங்கி வச்சுட்டு அப்புறம் அரசியல் பேசிட்டுருங்க...
The DMK’s performance securing over 25% independently in a long-unheld seat demonstrates solid ground work. The logical next step is institutionalizing this support at the grassroots level, and building the organization.
One thing is clear!
DMK coming in second place where it was not supposed to be says they will win in the 2031 election!
And TVK - the Vijay fame is declining!
இடைத்தேர்தல் நிலவரம் உணர்த்தும் செய்திகள் :
• பொதுத்தேர்தலில் யாருமே எதிர்பாராமல் வீசிய விஜய் அலை மட்டுப்பட்டிருக்கிறது. விஜய் என்பவர் வீழ்த்த முடியாதவர் அல்ல, ஆட்சியின் மீதான அதிருப்தி அதிகரித்தால் த.வெ.க தோல்வியைத் தழுவும்.
• ஆளுங்கட்சிக்கு இருக்கும் வசதிகள், புதிதாக வந்திருக்கும் கூட்டணி பலம், பா.ம.கவுடன் மறைமுக ஒப்பந்தம், ஓட்டுக்குப் பணம், சாலைவலம் என்ற பெயரில் விஜய் காட்டிய வித்தைகள் இவை எல்லாவற்றையும் தாண்டி இரு தொகுதிகளிலும் தி.மு.கவும் அ.தி.மு.கவும் கொடுக்கும் போட்டி, திராவிடக் கட்சிகளை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது என்று காட்டுகிறது.
• ‘தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி’ என்ற விஜய் பிரச்சாரம் எடுபடவில்லை. உண்மையில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் கூட்டணி வைத்தால் த.வெ.க காணாமல் போய்விடும் என்பதுதான் வாக்குகளின் எண்ணிக்கை காட்டும் செய்தி.
• கூட்டணியுடன் போட்டியிட்ட பொதுத்தேர்தலில் மதுராந்தகத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த தி.மு.க, இப்போது கூட்டணியே இல்லாமல் இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறது. தாராபுரத்திலும் இரண்டாவது இடத்தை தி.மு.க தக்கவைத்திருக்கிறது என்பது தி.மு.கவின் வலிமையைக் காட்டுகிறது.
• வேலுமணி, தங்கமணி ஆகியோரின் ஆதரவு இல்லாமலேயே எடப்பாடி பழனிசாமியால் கொங்குப்பகுதிகளில் கணிசமான வாக்குவங்கியைத் தக்கவைக்க முடியும் என்பது அ.தி.மு.கவினருக்கு உற்சாகமளிக்கும் செய்தி.
• சட்டமன்றத் தேர்தலில் நடந்தது புரட்சி, மக்கள் சாமானியர்களுக்கு வாக்களித்தார்கள் என்ற மாயை தகர்ந்திருக்கிறது. மேலும் த.வெ.க அரசில் எட்டு பட்டியலின அமைச்சர்கள் என்பது சாதி ஒழிப்பு புரட்சி, தலித் ஆதரவு செயற்பாடு என்பதும் மாயைதான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட தோழர் சுகந்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர். சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடுபவர். அவர் டெபாசிட்டே வாங்க வாய்ப்பில்லை என்ற சூழல். ஆனால் தலித் பிரச்சினைகளுக்கு வாயே திறக்காத மரகதம் குமரவேல் வெற்றிபெறுவார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியல்ல.
ஒன்னாச்சும் ADMK வந்திருக்கலாம்..
இனி 3 மாசத்துக்கு ஒரு தடவ இடைத்தேர்தல் வரும். விலைவாசி, கரெண்ட் கட், சட்டம் ஒழுங்குன்னு எதயும் கண்டுக்காம விசில் அடிச்சிட்டு திரிங்க..
New low for my beautiful state🚶
ஆட்டோக்காரன் அழுகுறான்
தனியார் பஸ் டிரைவர் நடத்துனர்
ஓனர் அழுவுறான்.
கரண்ட் பில் அதிகம் னு நா சம்பத் × நடுத்தர வர்க்கம் வரை அழுகுறான்.
விலைவாசி ஏறிஏறி குடும்பத்தின்மீது ஆபாச செயல் செய்து!
அப்ப யார் தான் டா
ஓட்டு போட்டது ?
#byelectiontn26
Telecom Operators in India Before 2014:
Airtel – 22.39%
Vodafone – 18.10%
Idea Cellular – 14.52%
Reliance Communications – 13.23%
BSNL – 10.86%
Tata Docomo – 7.14%
Aircel – 5.55%
Uninor – 3.67%
MTS India – 1.09%
Videocon Telecom – 0.42%
MTNL – 0.41%
Quadrant Televentures – 0.22%
Telecom Operators in India in 2026:
Reliance Jio – 39.31%
Bharti Airtel – 38.01%
Vodafone Idea – 15.43%
BSNL – 7.24%
If this is what happened to competition between 2014 and 2026, one can only wonder how many telecom companies will be left to celebrate Viksit Bharat in 2047.