பசங்க ஏற்கெனவே கரப்பான் பூச்சியை அடித்து பிரிச்சு எடுக்குறாங்க - ஆனந்த்ஜித்
Virtual warrior's தாண்ட முடியாது ஒரு photo வச்சி மொத்த Histry எடுத்துவிட்டங்க பசங்க 😎😎
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
According to the Cockroach 🪳
• Who built dynasty politics from the grassroots level?
• Who ate Tamil Nadu’s resources like cake? So many mountains & hills have disappeared!
• Illegal quarrying, sand loot, alleged activist murders, portfolio reshuffles under pressure… the list under DMK keeps growing.
And yet, the Kolathur Ex-MLA is the “best” leader? 😜💥
It’s time to HIT. 😂
1 year அப்பறம் இன்னும் ஆட்டம் வேற மாறி இருக்கும் - ராதாரவி
சட்ட மன்றத்தில் பூந்து விளையாடுகிறார்கள் ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் , செங்கோட்டையன், ராஜ்மோகன் 🔥🔥
தொலைநோக்குப் பார்வையுடன் டிஜிட்டல் சேவையில் மக்கள் பயன்பெறும் திட்டங்களுடன்,
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்
டிஜிட்டல் சேவைகள் துறையின் புதிய அறிவிப்புகள்
வாக்குறுதியின்படி பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பரந்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் திமுகவினர் யாரும் நிலம் வாங்கவில்லை என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? தெம்பு, திராணி, துணிவு இருந்தால் சொல்லுங்கள்… அப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வரும்!
— @TVKVEERA2026
🔔 | பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்தை என்ன செய்வது என பேச்சு நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும்,
விமான நிலையமும் முக்கியம்,
விவசாய நிலங்களும் முக்கியம்.
~ அமைச்சர் ராஜ் மோகன்
திருவண்ணாமலை... அண்ணாமலையார் கோவிலுக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் ரமேஷிடம் பொதுமக்கள் அங்கு உள்ள குறைகளை கூறினர்....
மக்கள் பிரச்சனையை எவ்ளோ பொறுமையாக கேட்டு... நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார் 👏👏👍
மக்கள் thank you சார் ன்னு.. சொல்றாங்க 🙏