According to the Cockroach 🪳
• Who built dynasty politics from the grassroots level?
• Who ate Tamil Nadu’s resources like cake? So many mountains & hills have disappeared!
• Illegal quarrying, sand loot, alleged activist murders, portfolio reshuffles under pressure… the list under DMK keeps growing.
And yet, the Kolathur Ex-MLA is the “best” leader? 😜💥
It’s time to HIT. 😂
1 year அப்பறம் இன்னும் ஆட்டம் வேற மாறி இருக்கும் - ராதாரவி
சட்ட மன்றத்தில் பூந்து விளையாடுகிறார்கள் ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் , செங்கோட்டையன், ராஜ்மோகன் 🔥🔥
தொலைநோக்குப் பார்வையுடன் டிஜிட்டல் சேவையில் மக்கள் பயன்பெறும் திட்டங்களுடன்,
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்
டிஜிட்டல் சேவைகள் துறையின் புதிய அறிவிப்புகள்
வாக்குறுதியின்படி பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பரந்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் திமுகவினர் யாரும் நிலம் வாங்கவில்லை என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? தெம்பு, திராணி, துணிவு இருந்தால் சொல்லுங்கள்… அப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வரும்!
— @TVKVEERA2026
🔔 | பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்தை என்ன செய்வது என பேச்சு நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும்,
விமான நிலையமும் முக்கியம்,
விவசாய நிலங்களும் முக்கியம்.
~ அமைச்சர் ராஜ் மோகன்
திருவண்ணாமலை... அண்ணாமலையார் கோவிலுக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் ரமேஷிடம் பொதுமக்கள் அங்கு உள்ள குறைகளை கூறினர்....
மக்கள் பிரச்சனையை எவ்ளோ பொறுமையாக கேட்டு... நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார் 👏👏👍
மக்கள் thank you சார் ன்னு.. சொல்றாங்க 🙏
தமிழக முதல்வர் அண்ணன் #JosephVijay அவர்களின் சார்பாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் அண்ணன் @LoyolaMani அவர்கள் சென்னை மாநகராட்சி வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை தேவதைகளை நேரில் சந்தித்து பேசி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது 🙏
உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!
கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!
அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!
എല്ലാവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.
#CMJosephVijay
சமத்துவம், மகிழ்ச்சி, புத்துணர்வு, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமான ஓணம் திருநாளைக் கொண்டாடும் மலையாள சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் இயற்கை வளம், நீர்நிலை பாதுகாப்பு, விவசாய பெருமக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு விரோதமான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிடுவதாக அறிவித்தார் மாண்புமிகு முதல்வர் அவர்கள்.
இதன்மூலம், இயற்கை ஆர்வலர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், காலநிலை ஆய்வாளர்கள், விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஜனநாயக குரல்களுக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது. இயற்கைவள பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இம்முடிவைப் பாராட்டும் விதமாக, பரந்தூர் விவசாயிகள் மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து தங்களது மகிழ்ச்சி கலந்த நன்றியினை தெரிவித்தனர்.
'மனிதர்களில் கண்ணியம் மிகுந்தவர்களே மனிதர்களில் சிறந்தவர்கள்' என்று அமைதியைப் போதித்தவர் நபிகள் நாயகம் அவர்கள். 'நிறம், இனம், பாலினம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு மக்கள் அனைவரும் சமம்' என்ற அறத்தை வலியுறுத்தியவர். அன்பு, சகோதரத்துவம், ஈகை குணம் ஆகிய நற்பண்புகளே மானுடத்தின் அடையாளம் என்று போதித்த நபிகள் நாயகம் அவர்களின் சிறப்பைப் போற்றும் 'மீலாதுன் நபி திருநாள்' நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.