@CTR_Nirmalkumar அந்த அக்கா தப்பாக பேசிரிச்சு என்று வைத்து கொள்ளலாம் அவசரத்தில் ஆனால் மோடியை இப்படி ஒரு பிரஸ் மீட் கொடுக்க ���ொல்லுங்க அவரக்கு தைரியம் இருந்தா 😂😂😂
இன்னைக்கு முஸ்லீம்களுக்கு நடக்குற கொடுமைய ஆதரிக்குற இந்துக்கள் ஒண்ண மட்டும் மறந்துரக்கூடாது.
இவங்க முஸ்ல���ம்ஸ்க்கு அப்புறம், மாற்று மதத்தை முடிச்சுட்டு அடுத்து நேரா வரப்போறது சூத்திர இந்துக்கள்ட்ட தான். அதுவரை அடுத்தவங்க வலி புரியாது. ஏன்னா காலம் மிகக்கொடுமையானது.
மாண்புமிகு மின் துறை அமைச்சர் @V_Senthilbalaji அவர்களே, தற்போது எங்கள் பகுதியில் மழை பெய்வதால் மின்சாரம் தடைபட்டது. ஆனால் உடனே மின்வாரிய பயனாளர்கள் அடாத மழையிலும் குறைவழுத்த மின்மா���்றியில் ஏறி சரி செய்து விட்டார்கள். ஆனால் அந்தப் பணியை செய்யும் போது அவர்களின் பாதுகாப்பு,
The governor says that A.K.Rajan report is based on speculation.
A committee that has provided all the data looks like a speculation to him !
Did the Union government have any data to implement NEET?
ஊடகங்கள் பாஜக அரசிற்கு வேலை செய்கிறார்கள் என ராகுல்காந்தி சொன்னது 100% உண்மை...
அமித்ஷா மோடியை பை��்தியம் என்று அழைத்ததாக மேகாலயா கவர்னர் ஆதரத்துடன் கூறுகிறார்... இது குறித்து இன்னும் மவுனமாக தான் இருக்கிறது அனைத்து தேசிய ஊடகங்களும்...
ஸ்கூலுக்கு அழுகின முட்டை கொடுத்த காண்ட்ராக்டர் அதை அனுப்பி வச்ச சத்துணவு ஆர்கனைசர் முட்டை சப்ளை செய்த ஆளுங்க .. இவங்க மேல எந்த நடவடிக்கையும் கிடையாதாம். சத்துணவு ஊழியர் சமையலர் எச்எம் சஸ்பெண்டாம். என்னங்க சார் உங்க சட்டம் ?