ஒட்டு மொத்த INDUSTRY யையும் திமுக அழைத்து துணைக்கு பக்கத்துல வச்சாலும் இந்தா ஒற்றை மனிதனை விழ்த்துவது கடினம்.
.!🔥
ஏனென்றால் இன்னைக்கு தேதிக்கு அவரு தான் INDUSTRY @actorvijay 👑🛐🔥.....
#ThalapathyVijay#JanaNayagan
செய்தி ஊடகங்களுக்கு இந்த திமுக குடுக்கும் நெருக்கடியை பாருங்கள்!!
@PttvNewsX போல மற்ற ஊடகங்களுக்கும் நெருக்கடி கொடுத்திருக்கும�� நிலையில், எந்த ஒரு செய்தி தொலைக்காட்சியிலும் வரும் செய்திகள் நம்பகத்தன்மை இல்லை என மக்கள் புரிந்து கொண்டனர். திமுக தன் அழிவுக்கான குழியை தானே தோண்டிக் கொண்டது😴
நேற்று இரவு 20.10.24 நள்ளிரவு 12 மணிக்கு பட்டினப்பாக்கம் லூப் சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் குடித்து விட்டு தகாத வார்த்தைகளால் திட்டி வேலையைக் காலி பண்ணிடுவேன் என மிரட்டும் தொனியில் பேசும் இந்த ஜோ��ிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No: TN 10 AE 2500 காவல்துறையை மிகவும் கேவலமாக பேசிய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் காவல்துறை மீதான பொதுமக்கள் பார்வை ஏளனமாக மாறிவிடும்.. அரசியல் செல்வாக்கு இருந்தால் எதுவும் செய்யலாம், யாரையும் மிரட்டலாம் என நினைக்கும் இவர்கள் மாதிரியான ஆட்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@tnpoliceoffl @chennaipolice_