ஷகித் பழனி பாபா அவர்களை இதற்க்கு மேல் யாராலும் கொச்சை படுத்த முடியாது
@VanniArasu_VCK இந்த எச்ச நாய்க்கு பழனி பாபா விருதா
உண்மையாக உயிராக பழனி பாபாவை நேசிக்க கூடிய யாரும் இதை ஏற்று கொள்ள மாட்டார்கள்
#SDBI அமைப்பு மேல் மரியாதை இருந்தது அதை இழந்து விட்டார்கள்
#பழனிபாபாமாணவன்
இன்று மாலை திருமயம் தொகுதியில் பெட்ரோல் டீசல் விலைவாசி உயர்வை கண்டித்து நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் கண்டன உரை ஆற்றிய தருணம்
@RamajeyamSamay2@sayalramu@Vetrikumaran7
வாழ்வியலையும் அ��சியலையும் எங்களுக்கு கற்ப்பித்தவர் ❤
நாங்கள் களத்தில் சோர்வடைத்தால் எங்களை தட்டிகொடுத்து ஊக்கபடுத்துபவர்💚
எங்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்திய 💜
எங்கள் அரசியல் ஆசான் ஐயா @sayalramu அவர்களுக்கு அன்பு நிறைந்த அகவைதின வாழ்த்துகள் .
@Vetrikumaran7 @SeemanOfficial
இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரே வாழ்த்துகள் உயிரே
உன்னுடைய பொறுப்பு பெருமை படும் படி களமாடு வாழ்த்துகள் ❤❤❤
@SeemanOfficial@Vetrikumaran7 @ilaingarpasarai
தேர்தல் திருவிழாமுடிந்து திராவிட திருமகன்கள் மேயராகவும் சேர்மன்களாகவும் பதவி ஏற்றதை தெருகலில் உள்ள தேனீர் கடைகளிளிலும் டாஸ்மார்க்பார்களிலும் கொண்டாடிவருமபிழைப்புவாத இஸ்லாமியர்கள்மத்தியில் ஹிகாப் தடையைகண்டித்து கண்டனஆர்பாட்டத நடத்தி கொண்டிருக்கும் பிழைக்க தெரியா கூட்டம் நாங்கள்
#வென்றால்_மகிழ்ச்சி#தோற்றால்_பயிற்சி#தொடரும்_எங்கள்_முயற்சி
தோற்றாலும் எப்போதும் மக்காள் சேவை தொடரும் பணம் ஒருநாள் இல்லாமலும் போகும் செல்லாமலும் போகும் மனிதநேயமும் மக்களுக்கான சேவையும் எப்போதும் தேவை படும் அதை என்றாவது எம் மக்கள் புரிந்து கொள்வார்கள் அதை வரைஉறு��ியாக போராடுவோம்