@arunraajkg மிக்க தகுதி உள்ளவரின் கையில் சுகாதார துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக உங்கள் சீரிய பணியில் துறை மேம்பட்டு மக்கள் பயன் பெறுவார்கள்.
நல்வாழ்த்துகள் சார்.
நெஞ்சில் நிறைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கும், உடன் பயணிக்கும் இனிய நண்பர்களுக்கும், மகிழ்ச்சி மத்தாப்பாய் மலர, தீப ஒளிபோல் வாழ்வில் செழிக்க, தீபாவளி நல்வாழ்த்துகள்.
Wish you a very Happy and Joyful Deepavali.
🎇 🪔 🎇 🪔 🎇 🪔
R.Rajaraman
@arunrajkg Big congratulations Sir on entering politics. Wishing you strength, wisdom, and success as you work to make a real difference.
R.Rajaraman
Pondicherry