நெடுநீழ்🚩வீரத்திருப்பூர்...
வீரசோழபுரம், வீரபாண்டி,
சேரம்பாளையம், பல்லவராயன்பாளையம்-என்று பேரரசு நான்கையும் தன்னகத்தே கொண்ட பொன்நெறி கொண்ட பல வஞ்சி எம்மூர்🏹
9 ஆண்டுகள் சிறை
9 ஆண்டுகள் முதல்வர்
பள்ளியில் கல்வி கற்போர் சராசரி 45% சதவீதத்தில் இருந்து 80% சதவீதமாக உயர்த்தியவர்
கிராமந்தோறும் பள்ளிகளை உருவாக்கியவர்
18000 பள்ளிகளை திறந்தவர்
தற்போதைய பட்ஜெட் விட 10,000 மடங்கு குறைவான பட்ஜெட்டில் செய்து காட்டியவர்.
தமிழகத்தில் மதிய உணவு கொண்டு வந்த பின்னணியை விவரித்து காமராஜர் பற்றி பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டு காட்டிய
அண்ணாமலை அண்ணா..
@annamalai_k #Annamalai
The moment someone leaves a toxic work environment and is surrounded by positive people, they start smiling from the heart. and It shows on their face.
See his smile
😍😍😍
நான் சாகுறதுக்குள்ள அண்ணாமலைக்கு ஓட்டு போட்டு தான் சகுவேன்.
போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு.
மாற்றுவோம்.. மாறுவோம்..
போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம்!
Super செருப்படி to that குண்டு அங்கிள் and some வன்ம கக்கீஸ் @writerprabhakar sir 💥💥
அண்ணாமலை கருத்தில் தவறு இருந்தா அதை சொல்லலாம்… ஆனால் அண்ணாமலை என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என தெரிந்தும் தெரியாதது போல பொய் பேசும் அயோக்கியர்கள் அவசியம் பார்க்கவும்!
@sona_sebin தலைவரே, மாநாடு பந்தல்ல இருந்து ஒரு வாழைதார் கூட யாரும் புடிங்கிட்டு போகலயாமா!?!!.. மாநாடே நடத்த தெர்ல.. பாத்திங்களா~மாநாட்டில் கலந்து கொண்ட தீம்கா அன்பர் சங்கட்டம் 🤧
இப்ப என்னாச்சினா தியேட்டர் Housefull...
இரண்டு திராவிட கட்சிகளுக்கு (@DMKITwing & @AIADMKOfficial ) Open Challenge தலைக்கு ரூ.200-ம் பிரியாணியும் கொடுக்காமல் இப்படி கூட்டத்தை கூட்டுங்க பார்ப்போம்..
ஹலோ @BJP4TamilNadu நீங்களும் போட்டியில் பங்கேற்கலாம்..
#Annamalai#WeTheLeaders
நமது @WTLFoundation தொடங்கி ஒரு மாத காலத்தில் இணைந்துள்ள 19 லட்சம் உறுப்பினர்களில், 17% பெண்கள் என்பது, நமது அமைப்பின் முதல் வெற்றி.
இது மக்களுக்கான இயக்கம்!
தட்டுத்தடுமாறி முதன்முறையாக TVK-வில் பலரும் எம்எல்ஏவாக வந்துள்ளனர்
தட்டுத்தடுமாறி வந்தவர்களை கைத்தூக்கிவிட வேண்டுமே தவிர கீழே அழுத்தக்கூடாது
-திரு.அண்ணாமலை
இந்த Terms Of Condition Just One Year மட்டுமே...
#Annamalai#WeTheLeaders