வெற்றி Horse Trade திட்டம்.
வெற்றி குழந்தை கடத்தல் திட்டம்.
வெற்றி விலையேற்றத் திட்டம்.
வெற்றி மின்வெட்டுத் திட்டம்.
வெற்றி ஊழல் திட்டம்.
வெற்றி எஸ்கேப் திட்டம்.
வெற்றி தோல்விப் பயணத் திட்டம்.
வெற்றி வரியை வீணடிக்கும் திட்டம்.
வெற்றி வாழைக்கு முட்டுக்கொடுக்கும் திட்டம்.
என்னைப் போன்ற எத்தனையோ பேர் திமுகவுக்கு உழைத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாது!
. ஸ்டாலினுக்கு அதிமுகவில் இருந்து வந்தவர்கள் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் முறைவாசல் செய்பவர்கள், அதுபோக அவரது காலையே வாருபவர்களுக்குத்தான் பதவி கொடுத்துப் பக்கத்தில் வைத்திருப்பார் அதேபோல இந்தப் படத்தில் இருப்பவர் திமுகவுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாதவர்! ஆனால் திமுகவினால் இவருக்குப் பிழைப்புக் கிடைத்தது! அதன் விளைவு. இன்றைக்கு இப்படி ஒரு கேவலமான நிலை!இந்த இழி நிலை. எதிரிக்குக் கூட வரக்கூடாது. என்ன செய்ய? இப்படித்தான் இன்றைய திமுகவிற்கு நிகழ்கிறது!. எங்களைப் போன்று திமுகவிற்கு அரும்பாடுபட்டு உழைத்து தலைவர் கலைஞர் காலம் வரை மனம் ஆற்றாமல் வெளியே வந்தவர்கள், எல்லாம் சுயமரியாதைக்காரர்கள் தான். அதனால் தான் வெளியே வந்தோம்! சும்மா பெரியார் சுயமரியாதை பற்றிச் சொன்னார் என்று பீலா விடுவார்கள்! இவர்கள் யாருக்கும் அந்தச் சுயமரியாதை கிடையாது! எங்களுக்குச் சுயமரியாதை இருக்கிறது! எல்லாம் பேசிட்டு இருப்பானுக பதவிக்காக சுயமரியாதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு காலை நக்கிக் கொண்டு கிடப்பார்கள். அவர்களுக்குத்தான் இன்றைய பல திமுகவினர். அவர்கள் இஷ்டப்படி அவர்களின் சுயலாபங்களுக்காகச் சொன்னதைச் செய்ய நமக்கு மனசாட்சி இடம் கொடுக்க வேண்டுமே! அந்த வகையில் நமக்கு அம்பலமும் வேண்டாம்! எந்த மீன் துறையும் வேண்டாம்!
எனது அரசியல் வாழ்வில் எனக்குத் திமுகவில் நடந்ததெல்லாம் பாலபாடம்! அத்தனைக்கும் சாட்சி இருக்கிறது! எனது பாவம் அவர்களை சீண்டும்..
இந்த படத்தில் இருப்போருக்கு கலைஞரை பற்றி மற்றும் திமுக வரலாறு தெரியுமா⁉️
சண்முகப்பிரியா வீட்டில் போலீஸ் ரெய்டாம்.....
யார் அந்த #சண்முகப்பிரியா? #shunmugapriya_mahesh
அன்பில் மகேஷ் ஊழல் பண விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் என சந்தேகப்படுபவர்.
இவர் தான் சண்முகப்பிரியா...
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க ₹400 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் மூலமாக சண்முகப்பிரியாவின் வங்கி கணக்குகளில் பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தகவல். காலை முதல் மத்திய குற்றப்பிரிவு சோதனை நடத்தி வரும் நிலையில் எந்நேரமும் சண்முகப்பிரியா கைதாகி புழல் சிறையில் அடைக்கப்படுவாரா என மக்கள் கேள்வி ❓
தமிழ்ச் சமூகத்தில் ஒரு காலத்தில் குடும்பப் பாரம்பரியமும், தனிமனித ஒழுக்கமும், பழிச் சொல்லுக்கு அஞ்சுவதும் மிக உன்னதமான பண்புகளாகக் கருதப்பட்டன. எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு நபர் ஏதேனும் சிறு தவறு செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் கூட, அந்தப் பழியைத் தாங்க முடியாமல் ஒட்டுமொத்தக் குடும்பமுமே பொதுவெளியில் நடமாடக் கூச்சப்பட்டு, அவமானத்தால் குறுகிப்போகும். தவறு செய்த நபரும் குற்ற உணர்ச்சியால் தலைகுனிந்து, தன் முகத்தை மறைத்துக் கொண்டுதான் தண்டனையை ஏற்பார்.
ஆனால், நவீன திராவிட அரசியல் தத்துவமும் அதன் நீட்சியாக உருவான தலைமுறையும் இந்த மரபார்ந்த பொதுப்புத்தியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. இங்கு சட்ட விதிமீறல்களோ அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளோ குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதில்லை; மாறாக, அவை ஒருவித துணிச்சலாகவும், சாமர்த்தியமாகவும் பார்க்கப்படுகின்றன. சிக்கலான குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொள்வதற்கு முன்பே சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிப்பதற்கான வழிகளை இவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு விடுகிறார்கள்..
மிக வியப்பான விஷயம் என்னவென்றால், ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளில் சிக்கிய பின்னும் இவர்களது முகத்தில் எந்தவிதக் குற்ற உணர்ச்சியோ, அவமான உணர்வோ தெரிவதில்லை. மாறாக, எகத்தாளமான புன்னகையோடும், பெரும் மிடுக்கோடும் பொதுவெளியில் காட்சியளிக்கிறார்கள். இதற்கும் மேலாக, நீதிமன்றக் காவலோ அல்லது சிறைவாசமோ முடிந்து வெளியே வரும்போது, அது ஒரு சமூக அவமானமாகக் கருதப்படாமல், ஏதோ ஒரு சுதந்திரப் போராட்டத்தில் வென்று திரும்பிய தியாகிகளைப் போலக் கொண்டாடப்படுகிறது. மேள தாளங்கள் அதிர, தொண்டர் பட்டாளங்களின் ஆட்டம் பாட்டத்துடனும், பிரம்மாண்டமான வரவேற்புகளுடனும் அவர்கள் வீதி உலா வருகிறார்கள்.
கடந்த காலங்களில் ஊழல் வழக்குகளுக்காகச் சிறை சென்று திரும்பிய கனிமொழி போன்ற திராவிடப் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்புகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாகும்.
விபச்சாரம் செய்து விடுதிகளில் காவல்துறையிடம் அகப்படும் பெண்களுக்கு "அழகிகள்" என்று பெயர் கொடுத்து அதையும் நார்மலைஸ் பண்ணி விட்டார்கள்.. இப்படி எல்லா தவறுகளையும் நார்மல் யூஸ் பண்ணி விட்டார்கள்...
#DMK
#திமுக
@mkstalin@BJP4TamilNadu
#ksradhakrishnan
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
28-10-2026.
ஏண்டா ஒரு பாலம் கட்ட 3 கோடி கமிஷன் கேட்டுருக்கேய்யே - அநியாயம்டா! இந்த அமைச்சர் குடும்பமே மா நிலம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்துகிறது என்ற குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது.... ஆனால் இது பேசும் பேச்சு? நான் பெண் என்பதால் இப்படி விமர்சனம் வருது என்று சொல்லிவிட்டால் - ஆண் நண்பர் முதல் அப்பாவின் நண்பர் வரை எவன் வேண்டுமென்றாலும் கொள்ளை அடிக்கலாம்...
எல்லாம் இந்த விஷ்ணு ரெட்டி கொடுக்கும் தைரியம்...
இந்த கும்பல் கடந்த 4 மாதத்தில் 80 கோடியை நெருங்கிவிடும் போல... அந்த வேகத்தில் செல்கிறது இவர்கள் பேராசை...
எந்தத் தயக்கமுமில்லாமல், தமிழ்நாட்டின், தலைசிறந்த நிர்வாகி எடப்பாடியார் தான் என்பதற்கும், தமிழ்நாட்டின் நலனுக்காக எந்த எல்லைக்கும் சென்று, துணிச்சலாய் செயல்படும், ஓர் தலைசிறந்தத் தலைவன் எடப்பாடியார் தான் என்பதற்கும் மிகச் சரியான உதாரணம் தான்,
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம்
இச்சட்டம் நிறைவேறிய விதமும், இச்சட்டத்தை நிறைவேற்ற தலைவன் எடப்பாடியார் எடுத்துக்கொண்டு கர்ம சிரத்தையும் தான் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் தவிர்க்கவே முடியாத கல்வெட்டு நிகழ்வுகள்.
இதை ஏன் இன்னிக்கு சொல்லிகிட்டு இருக்க ப்பா..?
ஆம். இன்று தான், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சட்டம் நிறைவேறிய, வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்.
ஆம். 29.10.2020
இச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒப்புதல் அளிக்கவில்லை என்பதோடு அல்லாமல், EWS - 10% சட்டத்திற்கு நீங்கள் (அதிமுக அரசு) ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டில் நிறைவேற்றினால், நான் உங்களின் 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கத்தயார் எனவும் சொல்லிவிட்டார் ஆளுநர்.
ஒரு தலைவன் மிளிர்ந்தத் தருணம் இங்கு தான். ஆளுநருக்கு அடங்கிப் போகவுமில்லை. தான் நினைத்ததைச் சாதிக்காமல் விடவுமில்லை.
EWS 10% க்கு ஆதரவளித்து, தன் கட்சியின் இட ஒதுக்கீடு குறித்தான, core principles லில் இருந்து விலகவுமில்லை. மாறாக, தன் கட்சியின் இட ஒதுக்கீட்டு வரலாற்றை, மீண்டும் ஒரு படி மேலே எடுத்துச் செல்லத் துணிகிற, 7.5% இட ஒதுக்கீட்டை கைவிடவுமில்லை.
ஆர்ட்டிகிள் 162 - இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதலமைச்சருக்கென்றே கொடுத்திருக்கிற, பிரத்யேக அதிகாரம். ஆனால் இச்சட்டப்பிரிவை இதற்கு முன்பு எந்த முதலமைச்சரும் பயன்படுத்தியயே இல்லை என்கிற நிலை.
இதைப் பயன்படுத்தினால் மத்தியரசு கடும் அதிர்ப்தி அடையும் என்கிற சூழல். இச்சட்டத்தைக் கொண்டு வந்தால், மாணவர்கள் தரப்பில் நீதிமன்றம் சென்றால், இச்சட்டமே ரத்தாகிவிடும் என்ற எதிர்க்கட்சிகளின் கிண்டல்கள்.
தலைவன் எடப்பாடியார் கையெழுத்திட்டார். 7.5% இட ஒதுக்கீடு சட்டமானது. ஒப்புதல் அளிக்க மறுத்த ஆளுநர், அந்த File ஐக் கொடுங்க நானும் ஒரு கையெழுத்து போட்டுக்குறேன்னு சட்டமான பிறகு கையெழுத்து போட்டதெல்லாம் வரலாற்று நிகழ்வுகள்.
இப்பேர்ப்பட்ட தலைவனை, மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறாரென்று, நிஞ்சில் துளி ஈரமின்றி பொய்யாய்ப் பேசிப் பரப்பினார்கள். பகுத்தறிந்துப் பார்க்கும் துப்பில்லா வாக்காளர்களும் நம்பித் தொலைத்தார்கள்.
விளைவு..? எந்தறிவுமேயற்ற ஒரு கூட்டம், கோட்டையைக், கொதறி கொதறி, கொத்து பரோட்டா போட்டுக் கொண்டிருக்கிறது.
இளைஞர்களை எடப்பாடியார் ஈர்க்கவில்லை என்கிறார்கள்.
11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தார். 66 கலைக்கல்லூரி, 5 சட்டக் கல்லூரி, 4 வெட்ரினரி கல்லூரி, 25 பாலிடெக்னிக் கல்லூரி என ஒட்டுமொத்த இளைஞர்களுக்குத் தானே இதெல்லாம் செய்தார்..? கிழவர்கள் கல்லூரி போகவா கல்லூரியைக் கொண்டு வந்தார்..?
All Pass, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சைக்கிள், விலையில்லா பள்ளிச் சீருடைகள் என இதெல்லாம் கிழவர்களுக்காச் செய்தார்..?
நலத்திட்டங்களையும், நல்ல நல்லத் திட்டங்களையும் கண்டு ஈர்ப்படையாமல், கலர் கலரா சட்டைய மாத்தி டான்ஸ் ஆட்றவனைக் கண்டு ஈர்ப்படைதல் யார் தவறு..?
நெஞ்சின் மீது வைத்துச் சொல்லுங்கள், பனையூர் தற்குறியோ, கோபாலபுர தற்குறியோ, 2020-ல் முதலமைச்சராக இருந்திருந்தால், இச்சட்டம் வந்திருக்குமா..?
இதுவரை, மொத்தம் 4,069 மாணவர்கள் டாக்டராகி விட்டவிட்டார்கள். எல்லாம் ஏழை தம்பி தங்கைகள். தலைவன் எடப்பாடியார் நிச்சயமாக வென்றிருக்கிறார்.
தொண்டனின் மனம் குளிர்கிறது. அண்ணாதிமுக என்கிற கட்சியின் வரலாறு எழுதயெழுத இனிக்கிறது.
மீண்டும் இக்கழகம் வெல்லும்,
கழகத்தின் பாதையில், தமிழ்நாடு செல்லும்.
அதிமுகவும் தவெகவும் ஒன்னுதான்னு எவனாச்சும் சொன்ன செருப்பாலயே அடிப்பேன்
அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி...
இதுதான் உண்மையான தொண்டர்கள் மனநிலை...
@AIADMKOfficial
மக்களுக்கு
25ம் புலிகேசியின் புது புது திட்டங்கள்
புலிகேசி
பொருளாதார இழப்பு
புலிகேசி
மின் கட்டண உயர்வு
புலிகேசி
அரிசி விலை உயர்வு
புலிகேசி
காய்கறி விலை உயர்வு
புலிகேசி
கைதிகள் தப்புவிப்பு திட்டம்
#புலிகேசி
சட்டம் ஒழுங்கு சீர் கேடு
புலிகேசி
ரோடு ஷோ திட்டம்
56, 60 ரூபாய்க்கு வித்த அரிசி
இப்போது
100, 104 ரூபாய் சில்லரை கடையில் 😭😭
தேர்தல் பரப்புரையில்….
ஏழை எளிய மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும்
ரேசன் அரிசி
எத்தனை கோடி ரூபாய் செலவானாலும்
மிகவும் தரமான அரிசி வழங்கப்படும்
~ தலைவர் எடப்பாடியார் 🙏
தவற விட்டீங்களே 😭
#அதிமுக
சினிமா பைத்தியங்களுக்கும், ஜென்சி என்று சொல்லிக்கொண்டு நாட்டுக்கு எதிராக செயல்படும் CJP போன்றவர்களுக்கும் சாட்டையடி.!!!
கேள்விகளால் எழுத்தாளர், அரசியல் விமர்சகர், விஞ்ஞானி என பன்முகத்தன்மை கொண்ட Dr. ஆனந்த் ரங்கநாதன் அவர்களையே மிரளவைத்த பத்தாம் வகுப்பு படிக்கும் கோவை பாலகன்...
இன்று வராண்டா கிளப் சார்பில் நடைபெற்ற இலக்கிய விழாவில், பெரியோர்களும், அறிவுஜீவிகளும் நிறைந்த சபையில் தைரியமாக மைக்கை வாங்கி ஆங்கிலத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தான் அந்தச் சிறுவன்... கேள்வி இதோ -
🚩நீங்கள் சொல்கிறபடி கோவில்களை எல்லாம் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்ட அரசாங்கம் மசூதி, சர்ச்சுகளை மட்டும் விட்டு வைத்திருப்பது எதனால்???
🚩ஒரு சர்ச்சை அரசு எடுத்துக் கொண்டால் உடனடியாக கூட்டம் கூடி போராடுவார்கள் என்றுதானே.!
🚩என் சொந்த மண்ணான கோவையிலேயே 1998 இல் குண்டு வைத்த குற்றவாளி பாஷாவுக்கு கூட்டம் கூட்டமாய் இறுதிச் சடங்கு ஊர்வலம் சென்றார்கள், அரசாங்கம் தடுக்கவில்லை.!
🚩இதையெல்லாம் தொடர்பு படுத்திப் பார்த்தால் CJP, எனக்கு CJP பிடிக்காது, முழுவதுமாக அதை எதிர்க்கிறேன். ஆனால் அவர்களுக்கு 12 வருட ஆட்சியில் இருக்கும் ஒரு அரசாங்கத்தை எதிர்க்கும் அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது.!
🚩பெரும்பான்மை மக்கள் நாமெல்லாம் அதற்கு எதிராக தான் இருக்கிறோம், கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் அதை எதிர்க்கும் நோக்கத்தில் ஏன் வீதிக்கு வர மறுக்கிறோம்.???
🚩நம் கண்ணெதிரிலேயே நம் மக்களுக்கு எதிரான அராஜகங்கள் அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.!
🚩தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், "தமிழ் வாழ்க, தமிழரைப் பிரிக்கும் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்", என்று பேசுகிறார். அதே சட்டமன்றத்திற்குள் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.!
🚩நம்மால் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லையே ஏன்.??? பொதுமக்களால், நம்மால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.!!!
🚩ஏன் நாமெல்லாம் ஒன்று கூடி நமக்கு எதிராக நடக்கும் எந்த ஒரு அநியாயத்திற்கும் போராட மறுக்கிறோம்.???
🚩இளைய தலைமுறை இந்துகளுக்காக குரல் கொடுக்கும் நீங்களும், சாய் தீபக்கும் தலைமை ஏற்று ஒரு இயக்கம் ஆரம்பியுங்கள், நாம் போராடுவோம் உங்கள் பின்னால் நாங்கள் வருகிறோம்.!
🚩சரவெடி பட்டாசு வெடித்து சிதறியது போல் சிதறியது சிறுவனின் பேச்சு.
🚩என்ன ஒரு தெளிவான பேச்சு, இந்து தர்மத்தின் மீதும் தேசத்தின் மீதும் இந்த வயதில் என்ன ஒரு தெளிவான சிந்தனை, அரங்கம் அதிர்ந்தது. Dr.ஆனந்த் ரங்கநாதன் அவர்களே ஒரு நிமிடம் ஆடித்தான் போய்விட்டார்.!
🚩சுதாரித்துக் கொண்டு இந்த வயதில் இப்படி ஒரு கேள்வி என்னால் கேட்டிருக்க முடியுமா என்றால் கூட சந்தேகம்தான்.!
ஆனால் தம்பி கேட்ட கேள்விக்கு இந்த சபை தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
உங்களுக்காக காணொளி இணைக்கப்பட்டுள்ளது...
🚩இளைய தலைமுறையென்றால் இப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு நம் கோவை பாலகன்...
🚩🚩🚩வாழ்த்துக்களுடன், தம்பி தேஜஸ் அவரின் பெற்றோரை சந்தித்து பாராட்டி..
ஜெய் ஹிந்த் 🙏 🇮🇳
வந்தே மாதரம் 🪷🙏🇮🇳
#vidyabharathi