கோடி மீடியாவை விரட்டி அடித்தனர் மாணவர்கள்!!
தமிழ் நாட்டிலும் புதிய தலைமுறை தந்தி டிவி பாலிமர் தினமலர் இவர்களையும் இப்படி தான் அடித்து விரட்ட வேண்டும்!!
ஒரு விஷயம் நிறைய பேரு புரிஞ்சுக்காம பதிவு போட்டுட்டு இருக்காங்க...
டெல்லில போராடுர வட இந்திய இளைஞர்களும் பெண்களும் நம்ம ஊருகளுக்கு வேலை தேடி வர்ற இளைஞர்களும் பெண்களும் ஒரே கேட்டகிரி அப்படின்னு புரிஞ்சுகிட்டு இருக்காங்க..அது உண்மையல்ல...
அங்க ஒரு மிகப்பெரிய சாதிய வர்க்க இடைவெளி இருக்கு.
நம்ம ஊருக்கு வேலை தேடி வர்ற இளைஞர்கள் எல்லாம் பள்ளி படிப்பை கூட தாண்டாதவர்கள்.
அங்க போராடுறவங்க எல்லாம் குறைந்தபட்சம் ஒரு டிகிரி அல்லது பெரிய பெரிய யுனிவர்சிட்டிகள்ல படிச்சிட்டு இருக்குறவங்க.
ஒரு வகையில அப்பர் மிடில் கிளாஸ் அல்லது எலீட்னு கூட சொல்லலாம்.
அந்த கூட்டத்துல நீங்க எங்க போய் தேடினாலும் நம்ம ஊருக்கு வேலை செய்ய வர்ற இளைஞர்களை பார்க்க முடியாது.
ஏன்னா அவங்களுக்கெல்லாம் கல்லூரி போற அளவுக்கு வசதியோ சமூக விடுதலையோ இல்ல. அவங்களுக்கு நீட் னா என்னன்னு கூட தெரியாது.
சொந்த ஊரை விட்டு பக்கத்து ஊருக்கு 10வது 12வது பள்ளி படிப்பை முடிக்க கூட வடநாட்டுல உள்ள பெரும்பான்மை ஆண் பிளாளைகளால முடியாது.
அப்போ பெண்களோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க..
ஆனா தமிழ்நாட்டுல அந்த நிலைமை இருக்கா?
இங்க யாராக்காச்சும் சமூக, பொருளாதார,வாழும் இடம் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டு சொந்த ஊரிலேயே முடங்கி கிடக்கிறார்களா?
ஆனால் ஒன்று...
யாருக்கெல்லாம் கல்வி கொடுத்து ஏழ்மையிலிருந்தும் சமூக கட்டுப்பாடுகளிருந்தும் நம்ம அரசியல் மூலமா திட்டங்கள் மூலமா வெளியில கொண்டு வந்தோமோ அவங்க தான் இன்னைக்கு தவெகவிற்கு ஓட்டு போட்டு "விஜய்ணா"வ முதலமைச்சர் ஆக்கி இருக்காங்க..இதோ இப்ப ஜனநாயகன் படம் பாக்க தயாராகிட்டு இருக்காங்க...
முட்டு கொடுக்கலாம் ஆனால் இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா💦
இந்த லட்சணத்தில் திமுக என்ன முடிவெடுக்க வேண்டும் என்று சொல்ல வந்துட்டானுக
நன்றி கெட்ட ஓநாய்கள்...
கர்... கர்... 💦
இந்த அயோக்கிய துரோகிகளுக்கு காலம் நல்ல பாடம் புகட்டும் அறிவாலயம் பக்கம் வந்தால் 🩴அடி தான்...
சில்லறை பாலிமர் 😂
1.செய்தி
முதலமைச்சர் விஜய்யின் படத்தை பார்த்து அழுத எம்எல்ஏக்கள்
விஜய் படத்தை அமைச்சர்கள் எந்தெந்த தியேட்டர்களில் பார்த்தார்கள்
2.செய்தி
நீட்டுக்கு எதிராக ரயில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
#பொதுமக்கள் அவதி
சோத்த தான தின்றீங்க
ஒரு தியேட்டரில் சவுண்ட் டெசிபெல் 120-140 வரை போகும் .. ஆனா ஒரு பச்சிளம் குழந்தைக்கு அதிகபட்சமே 50 டெசிபெல் வரைக்கும் தான் இருக்கனும் ..
இந்தம்மா பண்றது அந்த குழந்தைக்கு ஒரு வன்முறையான விஷயம் .. இதுக்கே யாராவது தனியா வழக்கு போடனும் .. பாவம் இதுக்கு பொறந்து விளம்பரத்துக்கு அதை பாடா படுத்துது ..
ஒரு போராட்டம் மக்கள் எழுச்சியாக மாற வேண்டுமென்றால், பெண்கள் களத்தில் நிற்க வேண்டும் என்பார்கள்...
இன்று அந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்தது இந்த CJP போராட்டம்.
லாத்திக்கும் அஞ்சல...
மிரட்டலுக்கும் பணியல...
நீதிக்காக களத்தில் நின்ற பெண்கள்தான் இந்த மக்கள் எழுச்சியின் உண்மையான முகம். 🫡
பெண்கள் முன்னணியில் நின்றால்...
அது போராட்டம் இல்லை...
புரட்சி. ✊
தூத்துக்குடி லாக்கப் மரணம் விஷயத்தில் 👇🏻
@geethajeevandmk அவர்கள்
தூத்துக்குடியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் ஸ்ரீநாத் அவர்கள் இன்று கிளியோபட்ரா தியேட்டர்ல படம் பாத்துட்டு இருக்காரு 🔥
மக்களுக்காக போய் அந்த வேன் மேல ஏறி நிக்கறாப்லல இந்த @prakashraaj தான் REAL HERO .. ஆனா புரட்சிய திரையில் பேசுறவன் REEL HEROனு காலம் மக்களுக்கு காண்பிக்கும்
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம் ….
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம் …..
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…..
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️