#ஆந்திரா_வெற்றிக்_கழகம்
திமுக தமிழ்நாட்டிலுள்ள #தெலுங்கர்களின் ஆதிக்கத்துக்காக வேலை செய்வானுங்க.
ஆனால் #தவெக ஒருபடி முன்னேறி ஆந்திரா தெலுங்கர்களுக்கு வேலை செய்ய இறங்கிட்டனுங்க.
illegal businessman அனில் ரெட்டி+விஷ்ணு ரெட்டி,லாட்டரி மார்ட்டின்,ஆதவ் ரெட்டி,
ஜான் ஆரோக்கியசாமி நாயுடு,கீர்த்தனா நாயுடு,நார லோகேஷ் நாயுடு,புஸ்ஸி
என #தெலுங்கு லாபியே விஜயைச் சுற்றி செயல்பட்டுக் கொண்டிருக்கு.
தமிழர்கள் விசிலடிச்சான் கு..சுகளாக இருக்கும் வரையில் #தெலுங்கர்கள் நா(கா)ட்டில் அதிர்ஷ்ட மழைதான்.
நெஞ்சை நிமிர்த்தி, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்! 🐅🚢
1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து முறைப்படி மீட்கப்பட்டு இன்று தாயகம் திரும்பியுள்ளன. இந்த 24 செப்பேடுகள் (21 பெரிய & 3 சிறிய தகடுகள்), மாமன்னர் இராஜராஜ சோழனின் வாய்மொழி வாக்குறுதியை, அவரது வீரம் செறிந்த புதல்வர் முதலாம் ராஜேந்திர சோழன் நிறைவேற்றியதன் அசைக்க முடியாத சாட்சியாகும்.
19-ஆம் நூற்றாண்டு முதல் நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் இருந்த இந்த அரிய பொக்கிஷத்தை, பிரதமர் திரு. @narendramodi அவர்களின் முயற்சியால் இன்று பாரத மண்ணிற்கு வெற்றிகரமாக மீட்டெடுத்து வரப்பட்டுள்ளது!
சோழர்களின் அசாத்திய பண்பாடும், அவர்களின் வீரம் செறிந்த கடல்சார் பேராதிக்கமும் இந்தியர்களாகிய நமக்கு என்றும் அளவிட முடியாத பெருமிதம்! இது வெறும் செப்பேடுகளின் மீட்பல்ல... உலக அரங்கில் தமிழ்ப் பேரரசின் உலகளாவிய பேராதிக்கத்தின் சான்று!
#AnaimangalamCopperPlates #CholaLegacy
Update: Rajmohan clarified to me with details the reason he said this. He need not have done so.
Appreciate the gesture and will give him the benefit of doubt on this one.
அன்புத் தம்பி திரு @directorganesan அவர்கள், திரைத்துறையில் 21 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு இந்துடா திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இவர் தமிழ்த்திரை உலகில் இதுவரை யாரும் சொல்ல துணியாத ஒரு கதையை துணிச்சலுடன் படமாக்கி உள்ளார். குறிப்பாக உண்மையை உரக்க பேசி உள்ளார்.
இந்துடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டேன். இப்போது டிரைலரையும் வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
இந்துடா திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும், பங்கெடுத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கூட்டு முயற்சி மூலம் இத்திரைப்படத்தை தயாரிக்க நிதி பங்கீடு வழங்கிய அனைத்து தேச பக்தர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்துடா திரைப்படம் மாபெரும் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அதோடு இந்த திரைப்படத்திற்கு நாம் அனைவரும் பேராதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
@kaaviyankk
#இந்துடா
#INDHUDAA
அப்படி என்ன பயம் ஒரு திரைப்படம் மீது.. உண்மை கருவை சுமந்து எந்த திரைப்படம் வந்தாலும் இங்கே பயம் தாண்டவமாடும்.. எழுதி வைத்து கொள்ளுங்கள்.. நீங்கள் 60 ஆண்டுகள் செய்த பித்தலாட்டம் அனைத்தும் திரையில் அரங்கேறும் காலம் நெருங்குகிறது..
காரில் இருந்த அம்மா புகைப்படத்தை எடுத்து விட்டார்.. கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை வெட்டி எடுத்துட்டார்..! ஆனால் அவருடைய கார், அவர் வீடு இதெல்லாம் எங்கிருந்து வந்தது..? ஓ.பி.எஸ்ஸை தனது பாணியில் விளாசிய நடிகை விந்தியா..
#Salem | #ADMK | #Actress | #Vindhya | #Politics | #PolimerNews
இன்றைய தினம், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான, திருப்பரங்குன்றம் திருக்கோவிலுக்கு வந்து, எம்பெருமான் சுப்பிரமணிய சுவாமி அருள் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
வீரத்தின் வடிவமாகவும், ஞானத்தின் சின்னமாகவும் விளங்கும் முருகப் பெருமான் ஆசியும், அருளும், தேசத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ஓய்வின்றி உழைக்கும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு முழுவதும் கிடைக்கட்டும். நமது பாரதம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறட்டும்.
வெற்றிவேல்! வீரவேல்!
#ModiComesNDAWins