பாலியல் குற்றவாளியோடு கெஞ்சி கொஞ்சி பேசிய காவல்துறை.
நபர் யார் தெரியுமா.?
#தவெக கட்சியின் பொறுப்பாளர்
கூத்தாடி விஜய்க்கு மாமா வேலை செய்யும் எந்த ஊடகமும் இதைப்பற்றி வெளியிடவில்லை.
இந்நேரம்
சாமானியனாக இருந்திருந்தால் கை,கால் உடைத்து மாவு கட்டு போட்டு இருக்கும் ஏவல் துறை
😝😝
சனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் காக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மே��்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சி, அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடக்கம் முதலே கேள்வி எழுப்பிவந்தது.
தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா? பெயர் சேர்த்தலும் நீக்குதலும் உரிய சட்ட நடைமுறைகளின்படி நடைபெறுகின்றனவா? தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா? என்று நாம் தமிழர் கட்சி எழுப்பிய ஐயங்கள் அனைத்த��ம் சரியானவை என்பதை நிறுவும் வகையில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதினான்கு முறை எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதை எளிதில் கடந்துவிட முடியாது. சில நடவடிக்கைகள் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டதும், வாக்காளர் தரவுகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து அவர்கள் எழுப்பிய ��ேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கிறது.
வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரைச் சேர்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையே நேர்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்கள் மட்டும் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்?
எங்களைப்போன்ற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது தட்டிக்கழித்த தேர்��ல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இன்றைக்கு துணை தேர்தல் ஆணையர்களே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா?
படிவம் 6 தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிக்காகப் படிவம் 6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக, செப்டம்பர் 26 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அக்டோபர் 5 அன்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றம் வழங்காத ஒப்புதலை வழங்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது ஏன்? உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே 140 கோடி மக்க��ை ஏமாற்றும் அதிகாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கொடுத்தது யார்?
எந்த அடிப்படையில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன? பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அறிவிப்பும், விளக்கமளிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டதா? முறையீடுகள் எவ்வாறு கையாளப்பட்டன? என்பதற்குத் தெளிவான பதில் வேண்டும். எதிர்ப்புகள் பதிவான கோப்புகள் எவை, அவற்றுக்கான பதில்கள், ஒப்புதல் வழங்கப்பட்ட பதிவுகள் ஆகியவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இயல்பானவைதான், ஆனால் முடிவுகள் ஒருமித்த முறையில் எடுக்கப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்தார்களில் எனில், தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் விதிகளின்படியே அம்முடிவு தோற்றுப்போன முடிவாகும். அதன் அடிப்படைய���ல் நடைபெற்ற தேர்தல்களும் செல்லத்தக்கவை அல்ல!
இது ஒரு கட்சியின் வெற்றி, தோல்வி பற்றிய கேள்வியல்ல; மக்களுக்காக மக்களே வழங்கிய மக்களின் தீர்ப்பை நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டிய தேர்தல் முறையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி. வாக்களித்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்க��யை வருங்காலத் தலைமுறையிடம் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் கேள்விகளுக்கு வெறும் அமைதி மட்டுமே பதிலாக இருக்க முடியாது.
எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதற்கான உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, பெயர் நீக்கங்கள், தரவுகள் கையாளப்பட்ட விதம், ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறை ஆகியவற்றை நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் உரிய சட்ட நடைமுறைகளின் வாயிலாக ரத்து செய்வதுடன், சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் உறுதிசெய்தப் பின்னர் உச்சநீதிமன்ற கண்காணிப்பில், நேர்மையான மு��ையில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@KodeeswaRaja_ நாய்க்கு கோபம் வந்திருச்சு. என்ன நாய் குறைக்கும்னு பார்த்தா பல்லை காமிச்சி இளிச்சுக்கிட்டு இருக்கு. சுத்தமான சொரணை கெட்ட நாயா இருக்கும் போல...
ஆட்சிக்கு வந்த முதல்நாளே நிரந்தர பணி கொடுப்போம் என்று செவிலியர்களுக்கு வாக்கு கொடுத்த அமைச்சர் ஆதவ் அவர்களே ?@AadhavArjuna
இப்போது 5 மாதமாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்வது பச்சைத்துரோகம் இ��்லையா ?
#tvkfails
போராடும் செவிலியர்களையும்,
அவர்களது குழந்தைகளையும்
அடித்து துன்புறுத்தும்
���ிஜயின் ஆட்சி விரைவில் ஒழியட்டும்.
மக்களாட்சி மலராட��டும்.
போராட்டம் வெல்லட்டும்.
கொரானா கொடுந்தொற்றில் இருந்து பல்லாயிரம் பேரை காப்பாற்றிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வேண்டும்.
ஓட்டு கேட்டு வராதீங்க என்று தெளிவாக சொன்னபின்னும் மீண்டும் அதே வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்த தவெக்கன்ஸ்.
தவெகன்ஸ் வீடு ��ேடி போயி பெண்களை மிரட்டுறளவுக்கு ரவுடிகளாக இருக்கிறார்கள்.
போன் பண்ணி கொடுத்து பெண்களை போனில் மிரட்டும் தவெகவினர்.
மக்கள் இந்த இடைத்தேர்தலில் இந்த சல்லிக்கூட்டத்திற்கு தக்க பாடம் புகட்டவேண்டும்
#TVKVijayFails
அண்ணன் ,
தாய்மாமன் என சொல்லும் விஜய் அவர்களே தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடும் செவிலியர்களை இப்படி அடித்து துன்புறுத்தி கைது செய்��துதான் அண்ணன் செய்கிற செயலா ?
இந்த செவிலித்தேவதைகளுக்கு நீங்க அண்ணன் இல்லையா ?
@TVKVijayHQ
நாளை ���டைத்தேர்தல் வாக்குப்பதிவு அதனால் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு பதவி கொடுத்து ,அதை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடையே பகிர்ந்து ,நங்கள் உங்களுக்கு ஆதரவானவர்கள் என சொல்லி ,அந்த சமூக மக்களின் வாக்குகளை TVK இழுக்கிறது என யாரும் நினைக்க வேண்டாம்.
ஏன்னா TVKதான் தூயசக்திஇல்ல...
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள் கைது..!
#Chennai | #NurseProtest | #Arrest | #TNGovt | #PolimerNews
@naanaadi04@pearlkumar0084@rajakumaari@Seeman4TN@tnpoliceoffl நீங்க வழக்கறிஞர் தானே தவெக கட்சியில் மாவட்ட செயலாளர் ஒருத்தன் சொந்த கட்சி பெண்ணை பாலியல் வன்கொடுமை பண்ணி இருக்கான் அவனை எதிர்த்து ஒரு வழக்கு போட்டு அந்த பொண்ணுக்கு ஒரு நியாயம் வாங்கி கொடுங்க.