@polimernews நீ என்னப்பா பைத்தியம் என்ன வேனா பேசுவெ அதையும் இந்த ஊடகம் எடுத்து போடும் எதிர்த்து ஒரு கேல்வியும் கேக்காது🤗 நீ இப்படி பேசுவதற்க்கு உன்னிடம் ஆயிரம் கேள்வி எலுப்பலாம் ஆனால் எழுப்பமாட்டார்கள் ஏன்னா இவங்கே ஒரு பைத்தியம் 😠
சீமானை விமர்சிப்பவன் துரோகி அல்ல!
கட்சியிலிருந்து வெளியேறுபவன் துரோகி அல்ல!
கருத்து வேறுபாடு கொண்டவன் துரோகி அல்ல!
ஆனால், இயக்கத்தின் / கட்சியின் மீது தொண்டர்கள் வைத்த நம்பிக்கையைத் தனிப்பட்ட பதவிக்கும் பணத்திற்கும் விற்பவன் துரோகி!
தமிழ்த்தேசியக் கொள்கையை ஏற்றதாகக் கூறி, அதற்கு எதிராகச் சுயலாபத்திற்காகச் செயல்படுபவன் துரோகி!
நீங்க துரோகியா? விடையும் வெளிச்சமும் உங்களுக்கே!!!
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவின்போது பாஜகவின் பாடலைப் பின்னணியில் ஒலிக்கச் செய்து, மோடியின் வெற்றியைச் சொல்லும்விதமாக ஊடகவியலாளர்கள் நேரலையில் நடனமாடியிருந்தால் அது எவ்வளவு அபத்தமாக இருந்திருக்கும்?
தவெக எனும்போது மட்டும் எப்படிக் கூச்சமின்றி இப்படி செய்ய முடிகிறது? விஜய்க்கு மட்டும் எதற்கு இந்த Privilege?
மோடிக்கு ஆதரவாக வடநாட்டு ஊடகங்கள் செயல்படுவதை 'மடி மீது அமர்ந்திருக்கும் ஊடகங்கள்' எனும் பொருள்பட,'கோதி மீடியா' என்பர்.
வடநாட்டு ஊடகங்கள் மோடியின் மடி மீது அமர்ந்து இருக்கிறதென்றால், தமிழ்நாட்டுக் காட்சி ஊடகங்கள் சில விஜய்யை தனது மடி மீது அமர வைத்து அழகுப் பார்க்கின்றன.
பத்திரிக்கையாளர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்த நிலை மாறி, ஒரு முதன்மைக்காட்சி ஊடகமே ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மொத்தமாக மாறி நிற்பதெல்லாம் கேவலத்திலும் கேவலம்!

நாதக சீமானைப் பாராட்டுகிறோம்...
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். எனவே, நாதக-வினரை மணிமுத்தாறு ஆற்றுப் பகுதியின் தூய்மைப்படுத்தும் பணியில் மட்டும் அரசு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்- ஐகோர்ட் கிளை அமர்வு.
#TVKGovt #Seeman #NTK #MaduraiHighCourt
தவெக சார்பாக நாய் நின்றால் கூட வெற்றிபெறும் என்பது உறுதியாகிறது.
அந்த நாய் வரிசையில் தான் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா இவர்களெல்லாம் வெற்றி பெற்றுள்ளார்கள் போல..💯