@rossy1478178 Mark my words, he will say Stalin capable to rule this world nu solvaan! Few days after Ivana pathachi..in my life time i have seen only one like that vaiko...next him
@PttvNewsX Seeman Annan,இந்த மாதிரி சேனல் தான் உங்களை நல்லா யூஸ் பண்ணிட்டு, உங்களை மதிக்காதவங்களையே கடைசியில் தூக்கிப் பிடிப்பாங்க. முடிவில் உங்களைதான் மிதிப்பாங்க. வேணாம்...
@polimernews காலை உணவைக் கூட தங்கள் சொந்த பணத்தில் வாங்கி சாப்பிடும் அளவுக்கு தகுதி வரலையா? Hotel Room வந்தால் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதுகூட தெரியலையா?
இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தும், உங்கள் தொண்டர்களுக்கு இந்த அடிப்படை மரியாதையும் ஒழுக்கமும் இன்னும் கற்றுக் கொடுக்கவில்லையா?
@polimernews Per day 12k *3 =36 k, per month 36k *30= 10, 800,00 lakh eighty thousand, athu ilama hotel room rent 10 k per day, 3 lacs per month. Petrol 3k per day 90 k per month, other expenses 1 lakh per month,unga MP salary 1.24 lakhs but expenses 15.7 lakhs. How?
Yearly almost 2 crores?
@KishoreIyer5 Who said? They were converted bcoz of santanam(discrimination, inequality) after u ppl entered to TamilNadu & all states, all muslims & christians mother tongue aren't changed even they live in different states. If u ppl tell lies more & more, truth will get revealed by its own!
நாம் தமிழர் கட்சி சார்பாக தொடரப்பட்ட அரசுக்கு எதிரான வழக்கில் வெற்றி
மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலத்தில் ரூபாய் 20000 உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி உடனடியாக தமிழக அரசு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் தொகையாக 20000 ரூபாயை உறுதி வழங்கிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதி அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கும்,மனுதாரர் அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
வழக்கறிஞர்
தீரன் திருமுருகன்
மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழ் கட்சிசி