தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து
#CMJosephVijay
தன் இசை��ால் மொழிகளைக் கடந்து இதயங்களை தன்வசப்படுத்தியவர் இசைக் குயில் லதா மங்கேஷ்கர். கேட்கும்தோறும் நினைவடுக்குகளில் உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களைக் காற்றில் கலந்துவிட்டுச் சென்றிருக்கிறார். (1/2)
தலைவரின் கோவை தெற்கு தொகுதி கெம்பட்டிகாலனி (வார்டு எண் 80) ல் மக்களின் பாதுகாப்புக்காக நமது கட்சி சார்பாக CCTV கேமரா பொறுத்தப்பட்டது. புதிதாக இணைந்த 100 க்கும் மேற்பட்டோருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது @ikamalhaasan@maiamofficiaI
பல்கலைக்கழக துணைவேந்தர்களை கவர்னர் நியமிப்பதற்குப் பதிலாக மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டுமென்று வலியுறுத்தி 30/12/21 அன்று மக்கள் நீதி மய்யம் சட்டவிளக்கங்களோடு விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தது. இதைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த இருப்பதை வரவேற்கிறோம்.
மக்கள் நீதி மய்யம் பெரம்பூர் தொகுதி 46வது வட்டம் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்ந்திட மாவட்டச் செயலாளர் v.உதயகுமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி வட்டச் செயலாளர் A.விமலா அவர்களின் ஏற்பா���்டில் கிளை செயலாளர்கள் கொண்ட தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் நகர செயலாளர்கள்
விபரீத அளவில் மழையும் பொழிந்து சென்னைச் சாலைப் போக்குவரத்தும் ஸ்தம்பித்து நின்ற நாள். உயிர் காக்கும் ஆம்புலன்ஸுக்கு ஒற்றை மனிதராக வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறார் ஜின்னா. இக்கட்டான சமயத்தில்,திடமிருப்போர் எப்படிச் செயல்படவேண்டும் என்று வழிகாட்டியிருக்கும் அவருக்கு வாழ்த்துகள்.
நம்பிக்கைகளைக் கொணர்வதே மாற்றம். ஓர் ஆண்டு மாறி புது ஆண்டு வருகிறதெனில், அது நம்முள் புதுப்புது நம்பிக்கைகளைப் பதியனிடுகிறது. இந்தப் புத்தாண்டில் உங்கள் அனைவரின் நம்பிக்கைகளும் செயலாக்கம் பெறட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.