மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்களின் நல்லாசியுடன்,
பெரம்பூர் மநீம மாவட்டச் செயலாளர் திரு. உதயகுமார் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற,
36வது வட்ட செயலாளர் திரு. S. கார்த்திக் - திருமதி. K. அனிதா ஆகியோரின் மகள்,
செல்வி K. சாய்ஶ்ரீ-யின் மஞ்சள் நீராட்டு விழாவில்,
நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன் அவர்கள், தலைமை நிலைய மாநில செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் அவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு,
செல்வி K. சாய்ஶ்ரீக்கும், அவரது பெற்றோருக்கும், என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தேன்.
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT@MNMChennaiZone@GuruswamyNagar2@sentharu@udayakumarmnm
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் @ikamalhaasan அவர்கள் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கருணாபுரம் பகுதிக்குச் சென்ற நம்மவர், கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்த பெற்றோரின் 3 குழந்தைகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு.ஏ.ஜி.மௌரியா IPS (RTD) @MouryaMNM, திரு.R.தங்கவேலு @Thangavelukovai மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#KallakurichiIssue
#Kallakurichi
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நம்மவர் @ikamalhaasan அவர்களின் அன்புத் தம்பியுமாகிய @tvkvijayhq@actorvijay அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு #நம்மவர்படிப்பகம் டியூசன் மாணவி மாணவர்களுக்கு நோட்டு பென்சில் பேனா என கல்விக்கு உதவும் பொருள்களை வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
நற்பணி அரசியல் தாண்டி புனிதமானது
@maiamofficial
#மநீம #மக்கள்நீதிமய்யம் #MakkalNeedhiMaiam #KamalHaasan #கமல்ஹாசன்
இன்று (18.06.2024) காலை 11:30 மணியளவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களை, இந்திய தேசிய காங்கிரஸின் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் C.ராபர்ட் ப்ரூஸ் @AdvBruce அவர்கள் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு, நம்மவர் தன் பரப்புரை மூலம் உதவிசெய்தமைக்கு நன்றிபாராட்டினார்.
திரு. C.ராபர்ட் ப்ரூஸ் அவர்களுடன் இந்திய தேசிய காங்கிரஸின் நிர்வாகிகள் திரு.ராஜேஷ், திரு.பிரதாப் ஆகியோரும் வருகை தந்தனர்.
நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Rtd) @MouryaMNM அவர்களும் கலந்து கொண்டார்.
@INCIndia@INCTamilNadu
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#INC
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களை, அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற திரு.விஜய்வசந்த் @iamvijayvasanth அவர்களும், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வழக்கறிஞர் திருமதி. சுதா @AdvtSudha அவர்களும், நம்மவர் அலுவலகத்தில் இன்று (14.06.2024) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திரு.எம்.எஸ்.காமராஜ் அவர்கள், திரு.எம்.ஜி.ராமசாமி அவர்கள், திரு.தணிகாசலம் அவர்கள், திரு.சின்னராஜா அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு.ஏ.ஜி.மௌரியா IPS (Rtd) @MouryaMNM அவர்கள், பொதுச் செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் M.A., B.L @Arunachalam_Adv அவர்கள் உடனிருந்தனர்.
@INCIndia@INCTamilNadu
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Congress
வட சென்னையில் 14.5.2023 அன்று
1. மின்ட் பஸ் ஸ்டாண்ட்
2. எம்.எஸ் நாயுடு தெரு
3. கொருக்குப்பேட்டை RS
4. மீனாம்பாள் நகர்
ஆகிய 4 இடங்களில் #மய்யக்கொடி ஏற்றி, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கி, நடைபாதை வியாபாரிகள் இருவருக்கு நிழற்கொடைகளை வழங்கினார்கள் துணைத் தலைவர் திரு.@MouryaMNM மற்றும் நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. @GuruswamyNagar2 அவர்கள்.
மாவட்ட செயலாளர் @kamalmaran7, தொழிலாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் சேகர், மாவட்ட அமைப்பாளர் ராமசேகர், மாவட்ட துணைச் செயலர் கவிராஜ் & ஆதிதிராவிடர் நல அணி மாவட்ட அமைப்பாளர் சோலை ஆகியோர் ஏற்பாட்டில் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர, வட்ட கிளை மய்ய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#மய்யநற்பணிகள்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.
குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
மாநில செயலாளர் திருமதி. @DrAnusharavi அவர்கள் அறிக்கை.
#KamalHaasan#WrestlersProtest#pocso
மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், தேர்தல் பொறுப்பாளருமான திரு. @Arunachalam_Adv அவர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு.@EVKSElangovan அவர்களின் வெற்றிக்கு திட்டமிடும் செயல்வீரர்கள் கூட்டத்தில்,
மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும் தேர்தல் பொறுப்பாளருமான திரு. @Arunachalam_Adv அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு,