Genetics and the big 5 personality traits: quantified and more heritable than generally appreciated, genomic loci (GWAS) identified for each
—Extraversion
—Agreeableness
—Conscientiousness
—Neuroticism
—Openness to experience
https://t.co/g80TRX7iuJ
அதிக நேரம் Insta-Reels/YT-Shorts பார்ப்பதனால் சிந்திக்கும் திறன் பெரிதளவில் பாதிக்கபடுகிறது. வேலை அல்லது ஆழமான கவனம் தேவைப்படும் முன் முடிவில்லாத reels/shorts scrolling-ஐத் தவிர்ப்பது உதவலாம். குறிப்பாக personalised feed அதிகமாக ஈர்க்கும் போது, time limit அல்லது intentional breaks பயனுள்ளதாக இருக்கலாம்.
Random நண்பர் in DMs - "உங்களுக்கு joke சொல்றேன். சிரிப்பீங்க. சொல்றேன் கேளுங்க. நடிகருக்கும் மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை ?
Me : தெரியலை?
Random நண்பர்:இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துகிட்டு இருப்பாங்க.
Me: 👇
Two economists mathematically proved that AI will destroy the economy.
Researchers from Wharton and Boston University published a terryfiying paper called "The AI Layoff Trap."
They mapped out the economic end-game of the AI transition, and it exposes a fatal flaw in competitive capitalism.
When a company replaces a worker with AI, it captures 100% of the wage savings.
But that displaced worker is also a consumer. When they lose their job, they stop buying things.
The company gets all the savings, but the loss of consumer demand is spread across the entire economy.
If there are 20 competitors in a market, a CEO only absorbs 1/20th of the economic damage their layoffs just created.
So every single rational CEO has a mathematical incentive to automate as fast as possible.
They can literally see the cliff approaching, and they still step on the gas.
It triggers an unavoidable Prisoner’s Dilemma. If you don't automate, your competitors will, and they will crush you on price.
It doesn't just hurt workers. It destroys the businesses, too.
The economy gets trapped in an automation arms race. Companies fire their workforce to stay competitive, until the entire consumer base is completely hollowed out.
At the limit, the paper concludes: “Firms automate their way to boundless productivity and zero demand.”
And the scariest part?
The researchers mathematically tested every popular fix.
Universal Basic Income? Fails. It raises the living standard but doesn't change the corporate incentive to cut jobs. Retraining? Fails. Worker equity? Fails.
The paper proves that more competition actually makes the collapse happen faster. And "better" AI makes the damage worse.
The only thing that mathematically stops the collapse is a targeted automation tax, forcing companies to pay for the purchasing power they destroy before they automate the job.
கொஞ்சம் பெரிய பதிவு. படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெண்களில் பலரும் பார்க்கவேண்டிய பேட்டி, அனுபமா பரமேஸ்வரன், தன்யா வர்மாவுக்குக் (Iamwithdhanyavarma) கொடுத்திருக்கும் நேற்று வெளியான பேட்டி. ( https://t.co/DG93AoI0AT)
சமீபத்தில் தனக்கு நிகழ்ந்த காதல் பிரிவின் கொடுமைகளைக் குறித்துப் பேசுகிறார். யாரென்று சொல்லாமல், அந்த உறவு,பிரிவிற்கான காரணம்; உறவு எங்கெங்கே தன்னை அடக்கி ஆண்டது என்பதை மிக அழகாக, குறைந்த சொற்களில் தெளிவாகச் சொல்கிறார். தான் காதலித்தவன் ஒரு நார்ஸிஸ்டிக் என்கிறார்.
Narcissism என்பது குறித்து அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்காக: கிரேக்க மித்தாலஜியில் சொல்லப்படுவது இது. ரோமைச் சேர்ந்த கவிஞர் Ovid எழுதிய கவிதை வழி சொல்லப்படும் ஒரு கதை. நார்ஸிஸஸ் என்பவன், தன்னைக் குறித்த சுயமோகத்திலே இருந்து, பலரது காதலை தவிர்த்ததால், "நீ உன்னையே ரசி" என்று கடவுளால் தண்டிக்கப்பட்டவன். ஒரு நதியில் அவனது பிம்பத்தை அவனே ரசித்தபடியே இருக்க விதிக்கப்படுகிறான்.
அவன், சுய உணர்வு பெற்று "அந்த பிம்பம் தன்னைத் திரும்பக் காதலிக்காது' என்று உணரும்போது அந்த ஏக்கத்திலேயே அங்கேயே உயிரை விடுகிறான்.
அனுபமாவுக்கு வாய்த்த காதலனும் அப்படித்தான் என்கிறார் அனுபமா. அதற்காக அவர் சொல்லும் விஷயங்களை தயவு செய்து பெண்கள் கேட்டு / பார்த்துத் தெளிய வேண்டும். அனுபமா பேசியவற்றை சுருக்கமாகச் சொல்கிறேன்.
"மொதல்ல அவங்க நம்மளோட அடிப்படை இயல்புகளையெல்லாம் கவனிச்சு, நானும் அப்டித்தானு காமிச்சுக்குவாங்க. உதாரணமா நமக்கான வலிகளைச் சொல்றப்ப, 'இதே மாதிரி எனக்கும் நடந்துருக்கு'னு சொல்வாங்க. நம்ம அப்பா, அம்மாகூட நம்மளோட இந்த சைடை கேட்டதில்லயேனு நாம உருகுவோம்.
இதுதான் நார்ஸிஸமோட Love Bombing Face. இதுகூடவே Controlling face ஆரம்பிக்கும். அந்த டைம் அவ்வளோ ஸ்வீட்டா இருப்பாங்க. கடுமையா எதையும் பேச மட்டாங்க. எப்டினு சொல்றேன்...
நாம செமயா மாடர்ன் டிரஸ் விரும்பற ஆளா இருப்போம்.. ஒருநாள் சுடிதார் போடுவோம்... "ஹேய்ய்ய்ய்.. இந்த சுடிதார்ல செமயா இருக்க.. இப்பதான் நீ wife materialஆ இருக்க"-னு சொல்வாங்க. நீங்க உருகி, "ஐ.. என் ஆளுக்கு சுடிதார் பிடிக்குது’ன்னு ஒண்ணு.. ரெண்டுனு ஆரம்பிச்சு மாடர்ன் டிரஸ் கம்மியாகி இதெல்லாம் பீரோல நிறையும். நமக்கே தெரியாம நம்மளை மாத்துவாங்க.
ஒரு டின்னர்ல கலகலனு பேசற நீங்க, "அவனுக்குப் பிடிக்காது" அப்டினு அமைதியா இருப்பீங்க. ஒரு நிகழ்வுக்குப் போவீங்க. ஸ்லீவ்லெஸ் இருக்கும். "பேபி.. அங்க எவ்ளோ ஏ.சி இருக்கும்? ஸ்லீவ்லெஸ் வேணுமா"ன்னு கேட்பான். 'வாவ்... எவ்ளோ அக்கறை'னு நாமளும் மாத்திக்குவோம். அடுத்தடுத்த நிகழ்வுக்கு நாமளே போட்டோ அனுப்ச்சு 'இதப்போடவா' அப்டினு கேக்கற அளவு நாம மாறிடுவோம்.
சோஷியல் மீடியால ஒரு போஸ்ட் போடுவீங்க. அவன் கூப்டு "பேபி.. இப்டிலாம் கமெண்ட் பண்றானுக பாரு..” ம்பான். உடனே டிலிட் பண்ணிருவோம். “அய்யோ இவனுக்கு நம்ம மேல எவ்வளவு அக்கறை” அப்டினு விழுந்துருவோம். ஸோ, என்ன பண்ணுவோம்..? போஸ்ட் போடறதுக்கு முன்ன அவனுக்கு அனுப்ச்சுக் கேக்கற நிலைமைக்கு நாமளே மாறிடுவோம்..
இப்படி கொஞ்சம் கொஞ்சமா ஒரு மரமா இருக்கற நம்மளோட கிளைகளை ஒவ்வொண்ணா கட் பண்ணுவான். அத மீறி நடந்துட்டா, தண்டனைகள் இருக்கும். ஒருநாள் பேசாம இருக்கறது, பல நாள் பேசாம இருக்கறது இப்டி இருக்கும். பேசினாலும் affection withdrawal இருக்கும்.
ரொம்ப சாதாரணமா அவங்ககிட்ட எது பேசும்போதும், உங்க மனசு ஒரு தடவ மனசுல ரிஹர்சல் பாத்துட்டுத்தான் பேசும். அப்டி நீங்க பழகிடுவீங்க. அவ்ளோ ஸ்லோவா அந்த ப்ராசஸ் நடக்கும், உங்க குடும்பம், அவன் குடும்பம், நட்பு வட்டாரம்னு உங்க காதல் கதை பெருமையா பேசப்பட்டிட்டிருக்கும். அதுக்கப்பறம் இதெல்லாம் நடக்கறப்ப நாம நம்ம வட்டாரத்துல இவனோட இந்த controlling dark sideஐ நாம சொல்லவே மாட்டோம்;
ஒருநாள் காதல்ல திளைக்க வைக்கற அம்பியா இருப்பான். ஒருநாள் நம்மள யாரும் கொன்னாக்கூட திரும்பியே பாக்காத அந்நியனா இருப்பான். அடுத்த நாள் அவன் கொடுக்கற காதலை நம்மளால தாங்கவே முடியாது. கொழந்தை மாதிரி ‘அதெல்லாம் பண்ணமாட்டேன்.. என்னை மன்னிச்சுடு’ன்னு கதறுவான். அதுக்கப்பறம் Love Bombingல ஆரம்பிச்சு எல்லாம் திரும்பத் திரும்ப நடக்கும். இதுதான் நார்ஸிஸ்டிக் பிஹேவியர். இந்தக் காலக்கட்டத்துல நாம எதிர்கொள்ற “எப்டி இருக்கீங்க?” அப்டின்ற கேள்விக்குக் கூட பயப்படுவோம்” என்று பலதும் சொல்கிற அனுபமா, “Cognitive dissonance” என்கிற விஷயத்தைப் பற்றியும் பேசுகிறார்.
இன்னும் ஏழெட்டு நிமிடம் பாக்கி இருக்கும் அந்தப் பேட்டியை, நிறுத்திவிட்டு இந்தப் பதிவை எழுதச் சொல்கிறது அச்சொற்றொடர்.
-
TamilLM has finished pre-training. 🎉
30 billion tokens. 57,221 steps. 1.5B parameters. ~48 hours of H100 time across two clusters (one of which our own safety guard assassinated 90 seconds after the first finish — the resumed re-run reproduced the lost model to four decimal places).
Final report card, measured across ten registers of Tamil:
📜 Classical Sangam: 6.08 → 3.50
🕉️ Bhakti devotional: 6.66 → 3.67
📖 Literary prose: 4.69 → 2.87
🗞️ Modern formal: 4.52 → 2.69
Overall held-out loss: 4.61 → 2.84
The hard old registers — the reason this model exists — improved the most, all the way to the final step.
Every checkpoint integrity-verified. Three copies on three storage domains before the GPUs go quiet. ~$2.2K all-in, failures and forensics included.
It already completes the first Thirukkural from three words. Next: post-training, so it doesn't just continue Tamil — it converses in it. வளர்க தமிழ்🌱
P.S. Now looking for name suggestions for the model - as TamilLM is already taken on HF. Drop a comment with a model name - and the name with the most likes wins! 😃
Cricket fans might have some difficulty in recognizing this former Sri Lankan cricket captain who called on me in Colombo. Yes, this is the new, svelte, post-bariatric surgery @ArjunaRanatunga!
Asked how it felt after years of being famously roly-poly even at his cricketing peak, he told me he now plays charity matches and cheerfully bats for three hours, whereas pre-surgery he could barely get through three overs!
On this auspicious day of Ashada Ekadashi, I am very happy to announce the launch of my humble attempt to make history interesting.
https://t.co/SGfD2ebBpO
The idea is actually very very simple
You go to the site, select a year, and It will show you who ruled which part of India at that point in time.
ஒற்றைப் பாம்பு சுற்றிய கைத்தடி
இரண்டு பாம்புகள் பிணைந்த தடி
சிவப்பு நிற ப்ளஸ்.மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சின்னம் உருவான கதை.
ஒற்றைப் பாம்பு சுற்றிய கைத்தடிக்கு அஸ்லெப்பியஸ் தடி என்பார்கள்.கிரேக்கப் பழங்கதைகளில் வரும் அப்பல்லோ என்பவரின் மகனே அஸ்லெப்பியஸ்.கிரேக்க கடவுளுடனும்,மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளுடனும் தொடர்புடைய பண்டைய கிரேக்கச் சின்னம் ஆகும். மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போகிரட்டீஸ், அஸ்லெப்பியஸை வணங்குபவராக இருந்தார்.
கிரேக்கர்களின் மருத்துவக் கடவுளாக அஸ்லெப்பியஸ் பார்க்கப்பட்டார்.கி.மு.1200 ஆண்டு,கிரேக்க நாட்டில் பணிபுரிந்தவர் என்கிறது ஹோமரின் இலியட். நோயுற்றவர்களைக் காப்பாற்றி, இறந்தவர்களையும் உயிர்த்தெழ வைக்கும் கடவுள் தான் அஸ்லெப்பியஸ்.
பாம்பு தனது தோலை உரித்து வளரும் பண்பானது வளர்ச்சி, மறுபிறவி போன்றவற்றைக் குறிப்பதால் அஸ்லெப்பியஸின் தடியில் பயன்படுத்தப்படுகிறது. இச்சின்னம்,உலக சுகாதார நிறுவனம்,அமெரிக்க மருத்துவ அமைப்பு, கனேடிய மருத்துவ அமைப்பு,மற்றும் அமெரிக்க கால்நடை மருத்துவ அமைப்பு ஆகியவற்றின் சின்னங்களாகப் பயன்படுத்தப்படுகின்றது.
நமது நாட்டிலும், பெரும்பாலான நாடுகளிலும் பயன்படுத்தப்படும் மருத்துவ சின்னம்கேடூசியஸ் (Caduceus) கேடூசியஸ் சின்னம், ஒரு கைத்தடியில் இரண்டு பாம்புகள் சுற்றி பிணைந்து, அதன் மேல் சிறகுகள் கொண்டதாக அமைந்த ஒன்றாகும்.நோய் எதிர்ப்பு, உதவும் கரங்கள்,அமைதி ஆகியவற்றை குறிப்பதாக அமைந்துள்ள சின்னம் இது.
கேடூசியஸ்,கிரேக்க கடவுளான ஹெர்மிஸ்ஸின் ஊழியர்.எகிப்திய மற்றும் ரோமானிய இதிகாசங்களில் கடவுளின் தூதர்.
இந்திய மருத்துவக் கழகம், அமெரிக்க ராணுவ மருத்துவப்பிரிவு, ஆகியவற்றின் சின்னமும் கேடூசியஸ் சின்னம்தான்.கிரேக்கர்கள், பாம்பை கடவுளாக வழிபட்டனர். பாம்பின் விஷத்தை, மருந்தாகவும், பாம்பு தோலுரிவதை மறுபிறப்பாகவும் பார்த்தனர்.
ஆதி மனிதர்களுக்கு பாம்பு தானே உயிரிழப்பை ஏற்படுத்திய உயிர்.அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க அதை வழிபடத் தொடங்கினர்.பாம்பை வெல்பவர்களாக கடவுள்களும் உருவாயினர்.இங்கும் பாம்பை வென்றவர்களே நாகர்கள். நாகர்கள் வீழ்த்தப்பட்டு நாதர்களாகவும், நாபர்களாகவும் மாற்றப்பட்டது வைதீக அரசியல்.
சிவப்புநிற ப்ளஸ் சின்னமானது, செஞ்சிலுவை இயக்கத்திற்கானது. மருத்துவத்தில்,முதலுவிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. டாக்டர் லூயிஸ் அப்பையா என்ற சுவிட்ஸர்லாந்து நாட்டு அறுவைச்சிகிச்சை வல்லுநர் தோற்றுவித்த சின்னமே சிவப்பு ப்ளஸ் சின்னம்.சிவப்பு நிற பிறையின் சின்னமும், துருக்கி, எகிப்து, அரபு நாடுகளில் ரெட் கிராஸ் சின்னமாக பயன்படுத்தப்படுகின்றது.
மருத்துவர்கள், தங்களது மருந்து சீட்டில்,மேலே உபயோகிக்கும் 'Rx' என்றால் Recipe என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். அதற்கு "இதை எடுத்துக் கொள்ளவும்" எனப்பொருள்.
ஒன்றில் எல்லோரும் சுற்றிச் சூழ்வதற்கு மொய் என்று பெயர்.
திண்பண்டங்களை ஈக்கள் "மொய்க்கும்"
உணவுப் பொருள்களை எறும்புகள் மொய்க்கும்.ஒரு பெண் ரோட்டில் நின்றால் எல்லா ஆண்கள் கண்களும் அவளை மொய்க்கும்.
மொய் என்பது வினைச்சொல்.
தமிழ்ச்சமூகத்தில் அம்பட்டையர் சமூகத்திற்கு மட்டுமே எல்லோரும் மொய் செய்வது ஆரம்ப வழக்கம்.
அவர்கள் தான் விவசாயம் மற்றும் வேறு எந்த தொழில் சார்ந்தும் இல்லாமல் மனிதர்களை அழகுபடுத்துபவர்கள்.
மருத்துவம் முதல் இறப்பு சடங்கு வரை செய்தவர்கள் அவர்கள் தான்.
விவசாயம் சாராத தொழில் செய்தவர்களுக்கு பிறர் செய்ததே மொய்.
மருத்துவம் கண்டுபிடிக்காத காலத்தில் இவர்கள் தான் மருத்துவம் செய்தவர்கள். ஊருக்கு ஒன்றிரண்டு மருத்துவச்சி இருப்பார்கள். பிரசவம் பார்ப்பதும் அவர்கள் தான்.இங்கு மருத்துவம் சாதியத்தோடு ஆரம்பத்தில் கட்டமைக்கப்பட்டது.எனவே பார்ப்பனியம் அதை அப்போது கண்டுகொள்ளவில்லை.
நவீன விஞ்ஞான மருத்துவம் உருவான பிறகு இயந்திர மேலாண்மையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டமிட்டனர்.அதுவே மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று தொடங்கி,இன்று நீட் வரை வந்து நிற்கிறது.
அம்பட்டையர் என்றால் அம்புட்டு வேலையும் செய்பவர் என்று பொருள் அல்ல.அம் என்றால் அழகு என்று பொருள். அம்+பட்டு+ஐயர்=அம்பட்டையர்.
அழகிய பட்டு உடுத்திய ஐயர் என்பதே பொருள்.இவர்களை பண்டிதர் எனவும் அழைப்பார்கள்.
அறுவைச் சிகிச்சை மருத்துவத்திற்கு பண்டுவம் என்றே பெயர்.மருத்துவர்கள்,ஆசிரியர்களுக்கு பண்டிதர் என்றே பெயர்.
கண்டதையும் கற்றால் பண்டிதர் ஆகலாம் என்பார்கள்.சொல்லும் முறை தவறு.கண்டு அதைக் கற்றால் பண்டிதர் ஆகலாம் என்பதே சரி.
எனது மகள் Dr.Suji Xavier MBBS,MD (FMT)
எனது மருமகன் Dr.Ajithkumar MBBS, MD, DNB (Derma)மற்றும்
மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துகள்.
சூர்யா சேவியர்
01-07-26
நீங்கள் ஒவ்வொரு நாளும் நிறைய கணினியில் எழுதுபவரா? அவ்வளவு வேகமாகத் தட்டச்சு செய்ய வராதா? உங்களுக்கு WisprFlow கருவி பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 98 மொழிகளில் துல்லியமாக நாம் பேசுவதை அப்படியே எழுத்தாக மாற்றித் தருகிறது. Windows, iOS, Android கருவிகளில் பயன்படுத்தலாம்.
அவ்வளவாக எழுதத் தேவையில்லாதவர்களுக்கு இலவச சேவையே போதுமானதாக இருக்கும்.
நான் மாதக் கட்டணம் செலுத்தியே பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். கட்டுபடியான விலையில் கிடைக்கிறது.
முயன்று பாருங்கள். இணைப்பு மறுமொழியில்.
#aiநல்லai #AILiteracy
மதுரை தங்கம் தியேட்டர் 2,563 இருக்கைகள் கொண்டது. தமிழ்நாட்டில் அதிக இருக்கைகள் கொண்ட தியேட்டராக இருந்தது.
அதில் 175 நாட்கள்....அதிக மக்கள் பார்த்த படம் பாக்யராஜ் அவர்களின் தூறல் நின்னு போச்சி.
அதன்பிறகு அந்த சாதனையை தொட்ட படம் இயக்குனர் விக்ரமனின் சூர்ய வம்சம்.
(1) Most countries do not actually have a military.
Instead, most countries outsource their security to the US (most common), to Russia (like Belarus), or to China (like North Korea, partially). Iran is unusual in that they're going it largely alone. They're also unusual in that they actually appear to be winning. And if Iran does manage to drive the US out of not just Afghanistan and Iraq, but the entire Middle East, they'll have unfortunately undermined the idea that America can or will provide any security guarantees at all.
(2) So, with the withdrawal of the American Empire, every country is going to need a new military.
Some countries will "build their own." The ones most likely to go nuclear are Japan and Turkey. Maybe also Germany, South Korea, Australia, Brazil, and Poland. They'll do so both for defense and to guarantee an energy supply now that Hormuz isn't stable. Thus, the Iran war will unfortunately obviate non-proliferation.
Most other countries will not build their own militaries. They'll simply do what's necessary to align with the new regional hegemon. That new hegemon will likely be China in East and Southeast Asia, Russia in North Asia and Eastern Europe, and Iran in West Asia. India has a tough situation in South Asia due to Pakistan. MAGA America will probably refocus on Latin America. And Newsom's Democrats will likely align with China, as Carney's Canadians have already done.
(3) But what about every group in the world that's not running a country? What about every company and community?
They'll need to think about a world where the US military has withdrawn, and isn't there for them. Is there any way to preserve something that looks like the rules-based order without the former guarantor of those rules?
(a) In the physical world, these companies and communities will have to find a country that has either built their own security, as described above, or is aligned with one that has. And abide by whatever new rules they set. From the standpoint purely of tech, dozens of countries are now surprisingly permissive, opening up new special economic zones and digital nomad visas.
(b) In the digital world, a partial answer is the code-based order, protected by encryption rather than weapons. Like the handoff from the British to the Americans, can we hand some of what America did off to the Internet?
Crypto is furthest along here. The anti-government strain within American libertarianism, the Ron Paul strain that says you can't trust the government, well...crypto simply applies that to all of the US government, including the parts run by Republicans, including the dollar that backs the US military. Crypto does not trust the plan. After all, the US has >$175T in compounding debt, and it's financially going to zero, economically doomed just like the USSR, albeit from Keynesianism rather than Communism. Elon is our best guy and couldn't fix it with DOGE. As he said, he did his best.
(4) The closest modern analog to the end of the US empire may be the end of the USSR's empire. Just like the Soviet Union became Russia, the USA is becoming America. Troops are being pulled back from around the world, it's becoming a "republic, not an empire", and everyone has to figure it out for themselves.
Now, many wars did erupt in the aftermath of Soviet withdrawal, like Chechnya and the Tajikistani civil war. But it's not like every single place fell into war. Estonia didn't, Poland didn't. The Czechs and Slovaks had the Velvet Divorce. Countries long under the Soviets worked out local security arrangements between themselves.
That's what's happening now as the American Empire withdraws from the world. Everyone is figuring it out for themselves.
IN SUMMARY
(a) You're correct that a country needs a military, but the world is losing the US military, so they'll build their own or align with a country that has one.
(b) You're correct that the US military historically protected the rules-based order, but in many ways it's abandoning that order, while much of Eurasia is actually going further in the direction of free trade, and the Internet is exporting global rule-of-law via rule-of-code.
(c) You're correct that US military withdrawal will likely result in chaos in parts of the world, like the USSR's military withdrawal did, but I don't think it results in chaos in all of the world, anymore than the USSR's withdrawal did.
(d) Don't take it from me, though. The 2025 US National Security Strategy said that elites "overestimated America's ability" and that "permanent American domination of the entire world" is not in the best interests of the US.
In other words, they've already announced that the world is multipolar, that the unipolar moment is over, that US will no longer pay any price and bear any burdern. So everyone will need to figure out security after the American empire leaves, just as they had to figure out local security arrangements after the British, French, and Soviet empires left.
https://t.co/SWwJETDdbB
This Day in History: 5 June 1944 – “Alright, let’s go.”
In the early hours of 5 June 1944, inside a dimly lit room at Southwick House near Portsmouth, the fate of Europe hung on a weather forecast. For days, storms had battered the Channel, threatening to derail the most ambitious military operation ever attempted. The Allied invasion of Nazi‑occupied France, Operation Overlord, was poised on a knife‑edge.
At 04:15, the key figures gathered: General Dwight D. Eisenhower, Admiral Bertram Ramsay, Air Chief Marshal Arthur Tedder, Field Marshal Bernard Montgomery, and the man whose judgement mattered most that morning, meteorologist James Stagg.
Stagg delivered the news with quiet urgency: the storm would ease, briefly, on 6 June. A narrow, fragile window, but a window nonetheless.
Debate flickered around the table. Some feared catastrophic losses, especially among the airborne divisions. Others argued that delay would hand the Germans precious time. Eisenhower listened, pacing, weighing the lives of thousands against the chance to liberate a continent.
Then he stopped, turned back to his commanders, and spoke the words that set history in motion:
“Alright… let’s go.”
Within hours, Admiral Ramsay’s vast armada, nearly 7,000 vessels, began slipping out of English ports. By nightfall, paratroopers were boarding their aircraft. And before dawn on 6 June, the first Allied troops were crossing the Channel toward Normandy.
Lest We Forget.