சரியே... நாங்கள் எங்கள் ஊரில் மரம் நடும் குழுவை உருவாக்கி விதை மற்றும் மரம் நடும் பணியை துவக்கியுள்ளோம், வரும் நாட்களில் உங்கள் ஆலோசனை நிச்சயம் எங்களுக்கு தேவைப்படும் சார். https://t.co/MO0hJHBDaW
October 23-25 - Seesaw effect, Interior Tamil Nadu including Northern districts will join the rain party. KTCC (Chennai) falls perfectly in middle of the seesaw game played by systems on both Arabian Sea and Bay of Bengal.
Overall next 3 days looks damn good for overall Tamil Nadu, while Chennai as usual will get more than its share.
Please refer October 22nd forecast in earlier post -https://t.co/URxQHwpjAq
Hard-hitting questions by Thalaivar @annamalai_k to the ruling dispensation in Delhi.
National Security is sacrosanct & fundamental but so is the right to protest, & due process to be followed.
The bottom line remains that the BJP ecosystem has more to wonder and ponder instead of abuse, attack & allegations of being an anti - national as a resort for any valid criticism!
4. எட்டு பிணை உத்தரவாதங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன? பிணை உத்தரவாதம் அளிக்க வந்த நபரிடம் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் குறுக்கு விசாரணை நடத்தினார்?
5. நீட் தேர்வு தொடர்பான போராட்டத்தின்போது, டெல்லி காவல்துறையினர் பயன்படுத்திய பெல்லட் துப்பாக்கிகள் குறித்தோ, போராட்டக்காரர்களுக்கு எதிராக நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) மீறிய டெல்லி காவல்துறையினரின் பிற நடவடிக்கைகள் குறித்தோ ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
கடந்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக் காலங்களில், டெல்லியில் பாஜக தொண்டர்கள் யாரும் பிணை நிபந்தனைகளை மீறியதில்லையா?
அப்போது தடுப்புகளைத் தாண்டிச் சென்றதும், காவல்துறையின் உத்தரவுகளை மீறியதும் இதே டெல்லி காவல்துறையின் கண்காணிப்பில்தானே நடந்தன? அப்போது அவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இப்போது நடப்பதைப் போலவா?
நிச்சயமாக இல்லை என்பதே நிஜம்..!
தற்போது, இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தை எட்டிய பிறகு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த CJP நிர்வாகிகள் சிறப்பு நிர்வாக நீதிபதியால் விடுவிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்தில் தசரா கொண்டாட்டங்களின்போது கரப்பான் பூச்சியின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதையும் பார்த்தேன். இதன் மூலம் அவர்களுக்கு தேசிய அளவில் இலவச விளம்பரம் பெற்றுத் தருவது யார் என்று விசாரித்த போது, ஆச்சர்யத்துக்கு இடமில்லாமல் இதற்குத் தலைமை தாங்கியது பாஜக சட்டமன்ற உறுப்பினர் அசோக் கோயல் என்பது தெரிய வந்தது.
எனது கேள்வி மீண்டும் இதுதான்:
பாஜக உண்மையில் CJP அமைப்பை எதிர்க்கிறதா? அல்லது அதற்கு இலவச விளம்பரம் செய்து கொண்டிருக்கிறதா?
CJP-ஐ ஒரு பெரிய அரசியல் சக்தியாகக் காட்டுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்க பாஜக விரும்புகிறதா?
இதே வேகத்தில் சென்றால், CJP அமைப்பு பணம் கொடுத்தாலும் இதைவிடச் சிறந்த விளம்பரக் குழுவைப் பெற்றிருக்க முடியாது!
நேற்று, SIR நடவடிக்கைக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம் குறித்தும் இதேபோன்ற கேள்விகளை எழுப்பினேன். SIR செயல்முறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் உண்மையில் என்ன செய்துகொண்டிருந்தது என்று கேட்டேன்.
மேலும், நமது ஜனநாயக அமைப்புகளில் சில தனிநபர்கள் தவறு செய்திருக்கக்கூடும் என்பதற்காக, எதிர்க்கட்சிகளும் CJP அமைப்பும் நமது ஜனநாயகத்தின் அனைத்து நிறுவனங்களின் மீதும் ஒட்டுமொத்தமாகக் களங்கம் சுமத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன்.
இறுதியாக, எதற்கெடுத்தாலும் ‘தேசவிரோதி’ என்று முத்திரை குத்தும் போக்கு இதோடு போதும்!
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA), மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து விசாரணை அமைப்புகளும் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை.
வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும், வெளிநாட்டு எதிரிகளுடன் கைகோர்த்துச் செயல்படும் இந்தியக் குடிமக்களைக் கண்காணிப்பதற்குப் போதுமான பணியாளர்கள் உள்ளனர்.
மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்தையும், வெளியிடப்படும் ஒவ்வொரு அறிக்கையையும், வெளிநாட்டு சக்திகளால் நிதியளிக்கப்படுவதாகவும் தேசவிரோதச் செயலாகவும் சித்தரிப்பதைப் பார்க்கிற போது, உண்மையிலேயே சலிப்பையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது.
டெல்லியில் மத்திய அரசு 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தும், தன்னைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காட்டிக்கொள்வதற்காக எப்போதும் ஒரு எதிரியை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வலுவாக ஏற்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, இது உண்மையிலேயே வருத்தத்திற்குரிய விஷயம்! (2/2)
2011-ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சர் திரு. @narendramodi அவர்கள், தனது கைகள் கட்டப்படாமல் இருந்திருந்தால், டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருப்பேன் எனக்கூறினார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான அமைதியான போராட்டத்தை காவல்துறை ஒடுக்கியதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தினை தெரிவித்திருந்தார்.
என்னைப் பொறுத்தவரையில், அப்போது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கூறியது முற்றிலும் சரியான கருத்தே. அதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் இன்றோ, ஒருவர் காலவரையின்றிச் சிறையில் அடைக்கப்படலாம்; அவர் அளிக்கும் பிணை உத்தரவாதங்கள் கூட நிராகரிக்கப்படலாம். அதைவிட வியப்பான விஷயம் என்னவென்றால், தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிணை வழக்குகளைக் கையாள அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சிறப்பு நிர்வாக நீதிபதி (Special Executive Magistrate), அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவரை எப்படியெல்லாம் அலைக்கழிக்க முடியும் என்கிற சூழ்நிலை வந்துள்ளது.
ஜனநாயக நாட்டில், சட்டத்தின் உரிய நடைமுறைகள் மீறப்படுவதை நீங்கள் கேள்வி கேட்டால், உங்களுக்குப் பல்வேறு பெயர்கள் சூட்டப்படுகிற அவல நிலை உருவாகியுள்ளது. "அந்நிய கைகூலி" என்று முத்திரை குத்துவது உட்பட பல்வேறு தாக்குதல்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசிடம் நான் கேட்ட சமயத்திலிருந்து, தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களைச் சந்தித்து வருகிறேன். இருப்பினும், தமிழ்நாட்டில் களத்தினில் உள்ள பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம் என்று கருதியதால், அந்தத் தாக்குதல்களை நான் பொருட்படுத்தவில்லை.
ஒருவகையில், இந்தத் தாக்குதல்களை நான் ரசிக்கவும் செய்தேன் என்பதே உண்மை. ஏனெனில், நான் பாஜகவின் ‘பி-டீம்’ என்றும், ‘துரந்தர்’ படத்தில் வருவதைப் போல தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டவன் என்றும் கூறப்பட்ட முத்திரையை மிக விரைவாக அகற்ற இவை உதவும் என்றே நினைத்தேன். 😍
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, டெல்லியில் CJP அமைப்பின் போராட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்து நான் சில கேள்விகளை எழுப்பினேன். எதிர்பார்த்தபடியே, நேற்றிலிருந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.
பாஜகவில் உள்ள சிலருக்கு ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். உங்களது வசதிக்கேற்ப மறதியை தேர்ந்தெடுக்கும் பழக்கமிருந்தால், இதை இனி மறக்காதீர்கள், நான் 2026 ஜூன் 5-ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்.
நேற்று நான் கூறியதைப் போல, CJP அமைப்பின் போராட்ட உத்திகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதோடு, அவர்களுடைய பல அணுகுமுறைகள் தவறாக வழிநடத்தப்பட்டவை என்றும் நான் கருதுகிறேன்.
ஆனால், அவர்கள் முக்கியமானதாகக் கருதும் ஒரு பிரச்சினையில் எதிர்ப்புத் தெரிவிக்கவோ, வாதிடவோ, போராடவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால்?
நிச்சயமாக ஆம் என்பேன்!
எனவே, சிலருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தினாலும், மக்கள் மீண்டும் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு மத்திய அரசும் திசைதிருப்பும் அரசியல் வாதங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, இந்தக் கேள்விகளுக்குப் நியாயமாக பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
1. போராட்டம் நடத்த அனுமதி கோரி CJP அமைப்பு கடிதம் அளித்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடைமுறையில் இருந்த உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் எவ்வாறு போராட்டத் தளமாக இருப்பதிலிருந்து நீக்கப்பட்டது?
2. டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் (ACP) ஒருவருக்குச் சிறப்பு நிர்வாக நீதிபதியாக அதிகாரம் வழங்கி, ஒருவரைத் தடுப்புக் காவலில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கும் இந்த நடைமுறை இன்னும் எத்தனை காலம் தொடரும்?
டெல்லி காவல்துறையே புகாரளிப்பவராக இருக்கும் CJP வழக்கில், அதே டெல்லி காவல்துறையைச் சேர்ந்த ACP ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்.
அப்படியானால், தீர்ப்பு எந்தத் திசையில் செல்லும் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்ளலாம்!
3. அக்டோபர் 13-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து கைது செய்யப்பட்டவர்களின் பிணை விசாரணையின்போது, அக்டோபர் 19-ஆம் தேதி, டெல்லி காவல்துறையின் ACP எனப்படும் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் வேண்டுமென்றே தாமதமாக வந்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்த விசாரணையிலிருந்து விலகிக்கொண்டார்?
இது என்ன மாதிரியான விளையாட்டு? (1/2)
Your refrigeration model scaled up. Now every simulation run is a coffee break. ☕
Nov 18, 12 PM EDT: Dr. Avinash Subramanian shows how Dyad makes HVAC and thermal-fluid models simpler to build and faster to run, plus how to convert Modelica models.
https://t.co/yeS4ZsDSjG
அண்ணாமலை அவர்களின் பதிவின் பின்னணியும், நாம் புரிந்துகொள்ள வேண்டிய அரசியல் நிலைப்பாடும்!
முதலில் ஒரு சிறிய வரலாறு…
2011-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடிய பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, மத்திய அரசின் நடவடிக்கையை மிகக் கடுமையாகக் கண்டித்தார்.
இன்று 2026-ல் மத்தியில் பாஜக ஆட்சி. டெல்லியில் CJP அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள், கைது, பிணை வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் ஆகியவற்றை அண்ணாமலை அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?
👉 2011-ல் மோடி கேட்ட கேள்வி நியாயமானது என்றால், 2026-ல் அண்ணாமலை கேட்கும் கேள்வியும் நியாயமானதுதானே?
👉 CJP அமைப்பின் கொள்கைகளையோ, போராட்ட முறைகளையோ நாம் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் ஜனநாயக முறையில் போராடுவதற்கான உரிமையை ஆதரிப்பது நமது கடமை.
👉 காவல்துறையின் நடவடிக்கையைக் கேள்வி கேட்பது காவல்துறைக்கு எதிரானது அல்ல. தேர்தல் ஆணையத்தின் சில செயல்பாடுகளைக் கேள்வி கேட்பது தேர்தல் ஆணையத்திற்கு எதிரானது அல்ல.
👉 மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சிப்பது தேசவிரோதம் அல்ல. அரசும் தேசமும் ஒன்றல்ல!
👉 அதேபோல், SIR விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளையும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, நமது நிலைப்பாடு எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ அல்ல. நியாயத்தின் பக்கம்!
We The Leaders-ன் அரசியல் அணுகுமுறை இதுதான்.
✅ நல்லதை யார் செய்தாலும் பாராட்டுவோம்.
✅ தவறை யார் செய்தாலும் கேள்வி கேட்போம்.
✅ ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்.
✅ தனிநபர்களின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புகளையும் குறைசொல்ல மாட்டோம்.
✅ அரசியல் விசுவாசத்தைவிட மக்கள் நலனுக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.
இங்கே இன்னொரு முக்கியமான அரசியல் செய்தியும் இருக்கிறது.
ஒரு சிறிய அமைப்பின் போராட்டத்தை அளவுக்கு மீறி எதிர்ப்பதும், தொடர்ந்து தாக்குவதும், அந்த அமைப்புக்கே தேவையற்ற தேசிய அளவிலான விளம்பரத்தைக் கொடுக்கலாம் என்பதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
நமது தலைவரின் நிலைப்பாட்டை ஒரே வரியில் சொல்வதானால்…
“ஆட்சிகள் மாறலாம்! கட்சிகள் மாறலாம்! தலைவர்கள் மாறலாம்! ஆனால் நியாயமும், ஜனநாயக உரிமைகளும் ஆட்சிக்கு ஏற்றவாறு மாறக்கூடாது!”
இதுதான் நாம் முன்னெடுக்க விரும்பும் கொள்கை சார்ந்த, மக்கள் சார்ந்த, நேர்மையான அரசியல்.
மாறுவோம்! மாற்றுவோம்!
— Aspire K Swaminathan
In 2011, then Gujarat Chief Minister Thiru @narendramodi avl said that if his hands were not tied, he would have gone to Delhi and waged war against the central government. Thiru Narendra Modi avl made this statement in response to the police crackdown on the peaceful anti-corruption campaign led at Ramlila Maidan, Delhi. In my opinion, what the Hon PM said then was absolutely right, and there is nothing wrong about it.
Today, you could be jailed indefinitely; your surety bonds could be rejected; and, surprisingly, a Special Executive Magistrate will play circles around you when he/ she is empowered to deal with preventive bond cases.
If you question the violation of due process of law in a democracy, you would be called names, and a barrage of attacks would follow, including being labelled a Foreign Agent.
Ever since I asked the Central Government to speak with the protestors during the NEET exam protests, I have faced constant attacks, but I let them pass because I felt it was important to focus on the issues on the ground in Tamil Nadu. I also, in a way, enjoyed this as it would quickly remove the tag of me being a BJP B Team and sent to TN as a Dhurandhar 😍
Yesterday during a press meeting, I questioned the Delhi Police’s methods of detaining protestors of CJP.
Since yesterday, the attacks have resumed, as expected. For some in the BJP, let me make this categorically clear, in case you have selective amnesia: I left the BJP on June 5, 2026.
As I mentioned yesterday, I might not agree with the tactics of the CJP, and I think many of theirs are misguided. But if you ask me whether they have a right to oppose/argue/protest on an issue that they think is important?
I would categorically say - YES.
So, I would like people to ask the questions again, even if it makes some of them uncomfortable, and I wish the Central Government would answer them instead of resorting to whataboutism.
https://t.co/U1VOaaWCLM was Jantar Mantar denotified as a protest site as per a standing order of the Ministry of Home Affairs after a letter was handed over by CJP seeking permission to conduct a protest?
https://t.co/Gn79sPgy7b long can we have a system that gives powers to an Asst Commissioner of Police as a Special Executive Magistrate who rules over whether to keep someone in preventive detention? The ACP of Delhi Police stands over the trial where Delhi Police is the complainant against the accused CJP. Now you know which way the wind will blow.
3.On October 19th, why did the Special Executive Magistrate, aka ACP of Delhi Police, deliberately arrive late for the bail hearing of those who were arrested from Jantar Mantar on October 13th and recuse himself, saying there is a threat to his life? Is this some kind of a joke?
4.Why were 8 sureties rejected, and why was the person who came for surety subjected to cross-examination by the Special Executive Magistrate?
5. Any action taken on pellet gun usage by the Delhi police or other actions on Delhi police who have violated the standard operating procedures against the protesters during the NEET fiasco stir?
Has no BJP karyakarta in Delhi violated any bond conditions during the previous Congress and AAP governments. I trust the same Delhi police were then also when barricades were jumped and orders disobeyed? How were they dealt with then? Like this?
Definitely - NO.
Now I hear that the detained functionaries of CJP were released by SEM after the case reached the High Court.
I also recently saw a cockroach effigy burned as part of the Dusshera celebrations. Out of curiosity, I tried to find out who is giving this free publicity at a National level. No surprises here. It was led by a BJP MLA, Ashok Goel.
My question again is: is the BJP opposing the CJP or giving it free publicity? Does it want the opposition votes to split by making CJP a bigger player? At this rate, the CJP couldn’t have asked for a better PR team, even if it had paid for one! (1/2)
I also questioned the Congress party about their protest of SIR in the same vein yesterday, asking what they were really doing while the SIR process was ongoing, and asked the opposition & CJP not to tar all the institutions of our democracy with a blank ink when some individuals could have erred!
Lastly, enough of this anti-national thing. FCRA is controlled by MHA. All agencies don’t report to the opposition parties in the country. All the embassies outside are equipped with enough people to track any Indian national in hand in glove with foreign enemies. It’s honestly very tiring and boring to see all protests and statements against the central government being called as anti-national and funded by forces outside.
I have a feeling the central government forgets it’s been in power in Delhi for 12 plus years and still manufactures an enemy at all times to keep itself relevant. Sadly, that’s a pity! (2/2)
Find a faster lap before hitting the track.
See how Dyad combines vehicle physics with optimization to search for faster lap times in simulation.
Watch the JuliaCon talk: https://t.co/x4W0Fnrqoo
#Dyad#JuliaCon
10,98,768 கோடி கடன் சுமை... தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்மறை! - அண்ணாமலை, ஒரு சாமானியனின் அறச்சீற்றம்
👉 https://t.co/tdmDLnEoQh
#JuniorVikatan#Magazine
இன்றைய தினம் கோவையில் உள்ள தாமரை உலகப் பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் அண்ணன் திரு. @DrKrishnasamy அவர்களுடன் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நல்ல தொடக்கங்களின் அடையாளமாகத் திகழும் விஜயதசமி நன்னாளில், குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்கி வைக்கும் வித்யாரம்பம் நிகழ்வில் கலந்துகொண்டது மிகுந்த மனநிறைவை அளித்தது.
கல்வியே ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கான வலிமையான அடித்தளம். ஒவ்வொரு குழந்தையும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கி, தங்களது கனவுகளை நனவாக்கி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடையட்டும். அனைத்து குழந்தைகளின் கல்விப் பயணமும் வெற்றிகரமாக அமைய இந்த இனிய நன்னாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (1/3)
Chennai – Rainy Welcome for Those Returning from Holidays. Very good spell starting in North Chennai now should cover other parts of Chennai too.
======================
Monsoon activity is picking up over Chennai (KTCC) from today. Expect sudden, short and intense spells of rain during the daytime, followed by sunny breaks. Rain intensity is likely to increase from evening into the night and continue through the early morning hours.
Overall, the Northeast Monsoon remains active over Tamil Nadu. A detailed update covering the rest of Tamil Nadu will be posted separately.
Northeast Monsoon (NEM) rainfall not exactly an outlook, just a glimpse what can be expected in 2026.
-----------------------
El Niño is an important factor, but it does not determine the outcome of the Northeast Monsoon. The monsoon has its own way of unfolding, often throwing surprises and reminding us that every season has a story of its own
For reference, the seasonal NEM rainfall normal is 855 mm for Chennai and 445 mm for Tamil Nadu. Interestingly, historical comparisons suggest that around 85–90% of El Niño years have recorded above normal NEM rainfall. This is a historical tendency, not a guarantee of what any particular year will deliver.
A look back at some remarkable years
-------------
2015: Chennai recorded around 1,664 mm during the Northeast Monsoon, a season remembered for its catastrophic floods.
1997: Tamil Nadu recorded around 810 mm, setting a remarkable rainfall record that surpassed the previous benchmark from 1946.
1982: A contrasting year, with significant rainfall deficits across Chennai and Tamil Nadu.
One striking aspect of 1997 and 2015 is that their extraordinary rainfall outcomes were not simply a consequence of frequent cyclone activity. In particular, 1997 stands out for the scale of rainfall recorded across Tamil Nadu despite the relative lack of cyclonic activity.
What about the 2026 Northeast Monsoon?
-------------------------
The 2026 Pacific sea-surface temperature pattern shows a strong warm signal along the equatorial Pacific, consistent with El Niño conditions. However, history reminds us that we cannot assess the Northeast Monsoon by looking at El Niño alone.
The Indian Ocean Dipole (IOD) is another important player, influencing the broader ocean-atmosphere environment. And then comes the kingmaker the Madden–Julian Oscillation (MJO).
King maker MJO
--------------
The MJO's presence over our basin during the past week is encouraging and we can see the Tamil Nadu rains this october from negative to positive with MJO's help . If it remains favourable and spends a meaningful amount of time over the Indian Ocean during November, it could support active spells of convection and rainfall over Tamil Nadu. Its movement and persistence will be crucial factors to watch.
My rainfall outlook for 2026
-----------------------------
Tamil Nadu: The season has the potential to finish above normal, possibly in the 470–520 mm range, compared with the normal of 445 mm.
Chennai (KTCC): Against a normal of 855 mm, the city has received approximately 230 mm so far. The coming days could help push the seasonal total towards or beyond 300 mm, depending on how the last week Low pressure play out, if it goes to North Andhra / Odisha, we might miss crucial spells.
1. Tamil Nadu, I do not expect 2026 to match the extraordinary rainfall totals of 2015, let alone approach the 1997 benchmark of 810 mm. A finish closer to 500 mm looks like a reasonable possibility at this stage.
2. KTCC (Chennai), however, the story could be different. A few intense, well-positioned rainfall events can dramatically change the seasonal tally. Crossing 1,000 mm is possible, although it would require favourable conditions to persist and some significant rainfall spells. Reaching the exceptional levels of 1,500 mm or more recorded in years such as 2015 and 1997 would be a much bigger challenge.
3. . South Tamil Nadu — El Niño years, South TN oda attam vera level!. Districts such as Kanyakumari, Tirunelveli, Theni, Tenkasi, Virudhunagar, Thoothukudi, Madurai and Ramanathapuram can perform very well during El Niño years, with several areas having the potential to record high excess rainfall. South Tamil Nadu is one of the regions I am optimistic about this season.
4.. West Tamil Nadu — The Kongu belt's only concern. Districts such as Coimbatore, the Nilgiris and other parts of the Kongu belt depend significantly on low-pressure areas and upper-air cyclonic circulations (UACs) moving from the Bay of Bengal across the peninsula towards the Arabian Sea. These systems can bring very good rainfall to the western districts. So watchout for +IOD which can lead to more systems in Arabian sea, which can help easterlies to Kongu belt. This region remains my main area of concern. However, years such as 1997 showed that the Kongu belt can perform exceptionally well. These districts have already started October with a bang, and I expect them to do well during the October 20–24 spell. Normal to slightly above-normal rainfall is a reasonable expectation for this region.
5. Interior Tamil Nadu — Many UACs could make the difference. From Salem, Dharmapuri, Krishnagiri and Tirupattur to Vellore, Kallakurichi, Tiruvannamalai and other interior districts, rainfall often depends on the formation and movement of upper-air cyclonic circulations or weak ciruclations. Such systems are not uncommon during El Niño years. These districts, along with the Kongu belt, bore the brunt of hot spells and relatively poor rainfall during the Southwest Monsoon. However, the Northeast Monsoon offers a fresh opportunity. I expect most of these interior districts to receive normal to above-normal rainfall during NEM 2026, provided favourable circulations develop.
6. Delta and Cuddalore–Puducherry belt — The wettest zone of NEM!. From Cuddalore through the Delta districts towards Puducherry, this belt is among the most favoured regions during the Northeast Monsoon. No major surprises here I expect this region to perform very well, with the potential for at least 20% excess rainfall over the seasonal normal.
The Northeast Monsoon still has a long way to go. November, in particular, could be decisive. November forecast is looking good. As always, these are my current expectations based on the evolving climate and weather pattern, not a certainty as always NEM throws few surprises along the way and rains tell their own story.