நினைத்துப்பாருங்கள்..
நாம் தமிழர் கட்சி மட்டும் தற்பொழுது இல்லையென்றால் திமுகவை எதிர்க்க ஆளே இல்லை என்றாயிருக்கும். ஈரோடு இடைத்தேர்தலில் அன்னபோஸ்ட்யில் வென்றிருப்பார்கள். ஜனநாயகத்தை காக்கும் ஆயுதமாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது.
மத அடிப்படையில் இயங்கும் முஸ்லீம் லீக் கட்சியோ, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கூறிக் கொண்டே, பதவி எலும்புகளைச் சுவைத்துக் கொண்டே நாட்டுக்கு நன்றி விசுவாசம் காட்டாமல் பகை நாட்டுடன் உறவுகொண்டு திரிகிறது.
இது எச்.ராஜாவோ, அர்ஜுன் சம்பத்தோ பேசியதோ, எழுதியதோ அல்ல; ஈ.வெ.ராமசாமி நடத்திய, 'விடுதலை' ஏட்டில் 28-04-1964 அன்று எழுதப்பட்ட தலையங்கத்தின் ஒரு பகுதி!
சிறந்த கவுன்சிலர் விருது
நாம் தமிழர் கட்சி கப்பியறை பேரூர், குளச்சல் தொகுதி
திருமதி லா.ஆன்சி சோபா ராணி
நாம்தமிழர்கட்சி 6 கவுன்சிலர்கள் கன்னியாகுமரி யில்.
அதிகாரத்தை மக்கள் அளித்தால் இந்த தமிழ்நாடே நிர்வாக ரீதியில் சிறப்பாக மாறும்.
@SeelanTamilan1#NTK#NTK_RiseOfRevolution
தன் சொந்த பணம் 25 லட்சத்தை பயன்படுத்தி கன்னியாகுமரியிலேயே முதல் ISO சான்றிதழ் பெற்ற அரசு பள்ளியென தன் பகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளியை கொண்டு வந்துள்ளார் நாம் தமிழரின் கவுன்சிலர்.
பல்வேறு அரசியல்வாதிகளுக்கு இது முன் உதாரணமாகவும் மக்களுக்கு நாம் தமிழர் மீது உள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாகவும் அமைகிறது
மேலும் தான் முன்வைத்த 17 திட்டங்களில் 11 ன்றை சிறப்பாக முடித்து காண்பித்துள்ளார் விரிவான காணொளிக்கு தடம் வலையொலி @HimlarE
https://t.co/zadoufvAVF
இன்னமும் அண்ணன் சீமானே ஒன்றாமிடத்திற்கு நகரவும், அதிகாரத்தை பிடிக்கவும் அல்லும் பகலுமாக மக்களிடம் போராடிக் கொண்டிருக்கும் வேலையில் இங்கு எங்கு வந்தது இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க விடுவதில்லை என்ற கருத்து? எப்படி நாகூச்சமில்லாமல் செய்தியாளர் சந்திப்பில் சொல்கிறீர்கள்? இனத்தின் விடுதலைக்காக களத்தில் நிற்கின்ற கட்சி வெற்றி பெரும்வரை உடல் பொருள் ஆவி அனைத்தும் இழக்கும் சூழல் வந்தாலும் அதை பொருட் படுத்தாமல் முன்நகர வேண்டும். அப்படியான கட்டளை தளபதிகாளக அண்ணனுக்கு இருக்க வேண்டுவதே இக்காலத்தின் கட்டாயம். அதை விடுத்து கட்சியில் பயணித்தோம் என்பதற்காக தன் சொந்த விருப்பு வெறுப்பை விதைத்து ஆட்டுவித்துவிடலாம் என்பது ஒருபோதும் நடக்காது😏
@_kabilans என் பெயர் என்ன என்று நான் தான்டா சொல்லனும்...
எவனோ ஒரு வடநாட்டு காரன் சொல்வதை நான் ஏன்டா ஏத்துக்கனும் கோமாளி பயலே...🤬🤬
#திராவிடமாவது_மயிராவது
வாக்கு செலுத்த சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு சரியான முன்னேற்பாடுகளோடு பேருந்துகளை தயார் செய்யாத இந்த ஆட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் சாட்டையடி கொடுப்பார்கள் !
கேவலமான ஆட்சி அதற்கு
கிளாம்பாக்கமே சாட்சி !
எங்கள் குடும்பத்தில் ‘25’ ஓட்டுகள் ❤️
ஓட்டு செலுத்த குடும்பத்துடன் ‘பெங்களூரில் இருந்து சொந்த ஊர் செல்கிறோம்’
ஈரோட்டில், எனது வாக்கு ‘நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் ஐயா,திரு.கார்மேகம் அவர்களுக்கு… வெல்வோம்.
@_ITWingNTK@Seeman4TN#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி