Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
பொய்யான பாலியல் புகாரிலிருந்து விடுபடாமல் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணியில் சேர மாட்டேன் - ஆய்வாளர் திலீபன் உருக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றிய சிங்கப்பெண் அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ள பெண் காவலருக்கு, காவல் ஆய்வாளர் திலீபன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும்,
தன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து கேட்க வந்த அவரது கணவரை, அனைவர் முன்னிலையிலும், துப்பாக்கியை மார்பில் வைத்து சுட்டு விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும்,
தனியார் செய்தி நிறுவனமான நியூஸ் J உட்பட சில செய்தி நிறுவனங்கள் நீயூஸ் கார்டு வெளியிட்டன.
தன் மீதான வெளியே பரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு மாறானது, இதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ள தன்னையோ, தன்னுடன் பணியாற்றும் ஆண்/பெண் சக காவலர்களிடமோ, அல்லது எனது ஊர் மக்களிடம் விசாரித்து விட்டு செய்தியை வெளியிட்டுங்கள்...
காவல் பணியை பொறுப்புணர்வோடு விரும்பி செய்யுகிறேன், என்னுடன் பணியாற்றும் சக பெண் காவலர்களுக்கு டியூட்டி விசயமாகவோ, வேலை செய்யவில்லை என்றாலோ கொஞ்சம் திட்டுவேனோ தவிர்த்து வேறு எந்த மென்டல் டார்ச்சரோ செய்யவில்லை,
பெண் போலிஸார்களை என் சொந்த பிள்ளைகளாக நினைக்கும் என்மீது இப்படி ஒரு பாலியல் புகார் பெண் காவலர் கொடுக்க வாய்ப்பில்லை என நூறு சதவீதம் நம்பும் நான்.. இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் முழு விசாரனைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளேன்.
மேலும் இந்தப் புகாரிலிருந்து விடுபடாமல் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணியில் சேர மாட்டேன் என ஆய்வாளர் திலீபன் உருக்கம்!
திலீபன் கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக இருந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று, தூத்துக்குடி மாவட்டம் காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்று கொண்டார்
Not going to share any personal details. Just want to highlight how perception is different from reality. This is not to support any political party or leader. Want to let you know things are not as they look.
In 2013, my client who was professionally working for Rahul Gandhi suggested my name to him to handle his mutual fund investments.
From 2013, when UPA 2 was in power to till date when Vijay was sworn in with Congress support, Rahul continues to be my client for mutual fund investments.
We have exchanged many mails and has spoken over phone lot of times. And as you are aware, I've been a strong Modi supporter from 2014 to 2024. Never once Rahul or his office staff brought that subject to me. I believe my tweets are regularly seen by his staff. They clearly differentiate between my professional service and political beliefs.
And in every single conversation I've with Rahul, he addresses me with respect and never behaved in any haughty manner.
Despite knowing my BJP support, he took my input few years ago for choosing a key professional .
This post may lead to Rahul terminating our professional relationship. That's ok. Everything should end one day.
Wanted to post this to show how main stream media and IT cells of parties can make someone look completely inhuman.
I do not know Rahul Gandhi as a politician. Based on last 14 years interaction, all I can say is he respect professionals a lot and a nice human being to interact with.
Don't go by media or IT cells - for any party that matter.
Mamata Banerjee started her career inside Congress. Congress gave her the platform, the credibility, and the launchpad.
She left. Founded TMC in 1998. Fine.
Then came the real betrayal.
Congress allied with her AGAIN in 2009 Lok Sabha. won 26 seats together. Made her Railway Minister. Supported her in 2011 Bengal polls; won 228 seats, ended 34 years of Left rule. Congress even joined her coalition government.
And what did Mamata do next?
- September 2012: Pulled TMC out of UPA mid-term. Collapsed the coalition. No warning, no negotiation
- Spent the next decade systematically wiping out Bengal Congress; poaching workers, capturing booths, shrinking them to irrelevance
- 2023: Called voting for Congress = voting for BJP, while sitting INSIDE the INDIA bloc
- 2024: Refused seat-sharing with Congress in Bengal. Went completely solo
- Skipped INDIA bloc coordination. Undermined joint opposition strategy at every step
- Stayed silent when Bengal erupted over RG Kar. Attacked leaders who raised their voice
Congress STILL called her a pillar of the alliance.
That’s not politics. That’s 15 years of being used, humiliated, and discarded.
Bengal 2026 didn’t just defeat Mamata.
It delivered the bill; itemised, with interest.
Politics has a long memory, Didi. Even when you don’t.
Dear future Government of Tamil Nadu, @actorvijay@TVKVijayHQ@TVKFor_TN
People are not asking for big promises—just basic living conditions.
Kindly prioritise the basics that impact everyday life:
🔸Roads (at least fill potholes)
🔸Garbage management
🔸Proper drainage
🔸Functional street lights
🔸Control of street dog menace
🔸Rehabilitation for homeless & beggars
🔸Traffic congestion
🔸Parking facilities
🔸Public toilets & their maintenance
🔸Encroachments
🔸Public nuisance (spitting, littering, illegal parking)
🔸Mosquito menace
🔸Corruption-free governance
🔸Faster government services & grievance redressal
🔸Protection of lakes, rivers & increase the green spaces
🔸Safe drinking water supply
🔸Reliable public transport
🔸Sewage treatment & waterlogging prevention
🔸Women’s safety in public spaces
🔸Industrial growth with local employment opportunities
🔸Better maintenance of parks & public spaces
🔸Strict action against drug abuse and illegal activities
🔸Rising prices of essentials (vegetables, fuel, rent)
🔸Quality healthcare
🔸Quality education
🔸Unemployment
🔸Air pollution
🔸No Poster Culture, Banners, Flex boards
These are not luxuries — these are the daily struggles of the people.
Requesting you to kindly focus on governance that improves everyday life.
#TamilNadu 🙏 #TVKVijay @TVKVijay24x7@arunraajkg@KASengottaiyan@CTR_Nirmalkumar@AadhavArjuna
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
ஆட்சியாக கோட்டை விடல, கட்சியாக கோட்டை விட்டுள்ளோம்.. ஆட்சி மீது பிரச்சனையென்றால் திமுக இரண்டாமிடம் வந்து அதிமுக 20 தொகுதிகளுக்குள் சுருண்டிருக்கனும். பட் அதிமுக 70+ வெல்வது அது தனக்கான இடத்தை அப்படியே வைத்துள்ளது என்பதைதான் காட்டுகிறது.. ஸோ பெரியளவில் இழந்தது நாம்தான்..ஐடியாலஜிவாரியாகவும் வீழ்ந்துள்ளோம்.. மீள்வது கடினம்.. இனி களம் தவெக Vs பாஜக+ என மாறும்
No one turned up to cast their vote in Nanguneri Perumpathu village, where BC & SC residents boycotted election condemning the March 2 sickle attack by seven casteist history-sheeters, which left two dead & six injured. As many as 974 voters reside in the village. Residents claim that no higher officials held a talk with them.
#ElectionsWithTNIE
@xpresstn@NewIndianXpress
Tamil Nadu has lost the opportunity to increase their political power and its rightful share of 20 more MP seats.
We have not only lost the golden opportunity given by Honourable Prime Minister Thiru. @narendramodi Avl to
get 50% more seats ..,
but @mkstalin being a puppet and not understanding the crux of the opportunity, you blindly opposed it.
If delimitation had been done based on 2011 census, we would have lost 9 MP seats. Because of your mindless opposition to the bill, the delimitation will now be based on 2026 census and we will lose even more MP seats.
Further, in 1998, Hon’ble Puratchi Thalaivi Amma, has brought women’s reservation bill under then PM Vajpayee ji leadership. During that time, your own INDI Alliance partners ensured that the bill did not get passed. This time around, you have killed that very spirit by opposing the bill and have done greatest injustice not only to #TamilNadu but also to the women all across India.
Thiru. @mkstalin Avargale, what exactly are you celebrating? The damage you have done to Tamil Nadu’s future or the greatest opportunity that you ruined for the women empowerment ?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK
அதிமுகவின் 2011-2021 ஆட்சிக் காலத்தில் விதி எண் 110 கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு குறித்து, தொடர்ச்சியாக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது.
2011-2021 - 10 Years
▪மொத்த அறிவிப்புகள் - 1704
▪முழுவதுமாக முடிந்தவை - 1167 - 68%
▪Ongoing Projects - 491 - 29%
▪அரசாணை வெளியிடப் படவேண்டிய அறிவிப்புகள் - 20 - 1.2% - (வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது)
▪கைவிடப்பட்டவை - 26 - 1.5%
அதாவுது 98.2% of announcements have been done and made available to People of TN by AIADMK as above.
அது சரி, இந்த விளக்கம் யார் கொடுத்தா..?
இந்த மேற்கண்ட புள்ளிவிவரத்தைக் கொடுத்ததே வெளிநாட்டு மண்ணில் வெகு ஆண்டுகள் படித்த, அறிவு ஜூவி, தமிழ்நாடு முன்னாள் நிதியமைச்சர் ஐயா தியாகராஜன் தான்.
போயி படிச்சிப் பாருங்க
நிலமை இவ்வாறிருக்க துளியும் வெட்கமின்றி ஒவ்வொரு ஊடகமும் அண்ணாதிமுகவை மிகக் கடுமையாக, அதாவுது ஒன்னுமே செய்யல அதிமுகன்னு துண்டைப் போட்டு தாண்டிவிட்டார்கள்.
உண்மை தான் மீண்டும் ஜெயிக்கும்
எடப்பாடி பழனிசாமி என்னும் சாதாரண மனிதனை கீழ்மைப் படுத்தி, அவருடைய நிர்வாகத் திறமையை (Proved One) degrade செய்து, அவரது மக்கள் நலப் பணிகளைக் கொச்சைப்படுத்தி, அவரது இயல்பான செயல்பாட்டை தரமிறக்கித் தான் பிழைக்க வேண்டுமா என நீங்கள் தான் யோசிக்க வேண்டும் ஊடகவியலாளர்களே.
To be frank, நீங்களே ஒரு எடப்பாடி பழனிசாமி தான்.
Yes I can say clearly that You too have come to the position in which you are holding step by step after giving your full effort.
ஒரு சாதாரண நிலையில் இருந்து தான் செய்திச் சேனலின் பெரிய பொறுப்பிற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால் நீங்களும் ஒரு எடப்பாடி பழனிசாமி தான்.
நீங்கள் வன்மத்துடன் விமர்சிப்பது உங்களைப் போன்றே எளிய பின்னணி கொண்ட ஒருவரைத் தான்.
எடப்பாடி பழனிசாமி அவர்களின் சறுக்கல் அவரைப் போலவே முன்னேறிய சாதாரண பின்னணி கொண்ட உங்களின் சறுக்கலும் தான்.
எடப்பாடி பழனிசாமி தோற்றுப் போய்விட்டால் இனி எவரும் எக்காலத்திலும் எளிய குடும்ப பின்னணி கொண்டவர்கள் கோட்டையை அடையவே முடியாத சூழல் தான் உருவாகிப் போகும்.
எதற்கு ஜனநாயகம் என்ற ஒன்றை அடையப் போராடினோமோ அந்த நோக்கமும் அழிந்தே போகும், இனியெவருமே அடைய முடியாமல் அஃது சிதைந்தே போகும்.
கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, தயாநிதிமாறன், அப்பறம் இவர்களுக்கு நெருக்கமாக அடிமைச் சேவகம் செய்யும் அடிமைக் கும்பல் தான் அதிகாரத்தில் இருக்கும். இருக்கவும் முடியும்.
அப்படியொரு கெடுவாய்ப்பான நிலையை உருவாக்கி விடாதீர்கள்.
இவை எல்லாவற்றையும் மீறியே எங்கள் தலைவன் வருவான் 😍
கோட்டையில் மீண்டும் அண்ணாதிமுக கொடியை நடுவான் 😍
வெற்றி உறுதியாகி விட்டது 😍
தலைவன் எடப்பாடியார் 🔥
’’அதிமுக பாஜகவுக்கு அடிமையாகிவிட்டதால் பாஜக தான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு திராவிடக் கட்சி இப்படியானதை நினைத்து வேதனைப்படுகிறோம், வெட்கப்படுகிறோம்..’’ – ஸ்டாலின்.
இதைப் படிச்சு புல்லரிச்சு போயிட்டேன். சக திராவிடக் கட்சி மீது கரிசனம்?
சரி, அந்த மனிதர் முதல்வராக இருந்த போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியைப் பார்த்து தான் தெரிஞ்சிக்கிட்டாருன்னு இப்படித் தான் கிண்டலடிச்சு, வேதனைப்படுவதாகச் சொன்னீர்கள்.நீங்க முதலமைச்சரானதும் அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கை வெளியானது. அதில், ’’தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு நடத்திய காவலர்கள் அமைதியான வந்த ஊர்வலத்தின் மீது வேண்டுமென்றே துப்பாக்கி சூடு நடத்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதால் சட்டப்படி தண்டிக்க வேண்டும்’’ என்று சொன்ன அருணாஜெகதீசன் வழங்கிய அறிக்கையை ஆறு மாத காலம் வெளியிடாமல் ஒளித்து வைத்தீர்கள். யார் கட்டளையில் அதைச் செய்தீர்கள்?
அதை தோண்டி எடுத்து வெளிக் கொணர்ந்தவர் மூத்த பத்திரிகையாளர் பிரண்ட் லைன் இளங்கோவன். அவரைத் தண்டிக்கத் துடித்தீர்கள்…? யாருக்காக…?
பிறகு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிலே ஈடுபட்ட அனைத்து காவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கினீர்கள். தமிழகமே கொந்தளித்தது. உங்களிடம் இருந்து பதில் இல்லை.
இதற்காக மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் அன்புத் தோழர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
உயர்நீதிமன்றம் திமுக அரசின் தகாத செயலை கண்டித்து குட்டு வைத்தது. ஆனாலும், நீங்கள் உங்கள் தவறை திருத்திக் கொள்ளவில்லை. இதையெல்லாம் செய்தது நீங்கள் எதிர்ப்பதாக பாசாங்கு செய்யும் டெல்லி அதிகார மையத்தை சந்தோஷப்படுத்த!
கொலைக்கார காவலர்களுக்கு கொடுக்கப்பட்ட பதவி உயர்வு குறித்து திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் எப்போது வெட்கப்படுவார்?
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஸ்ரீமதியை கொலை செய்த பாஜக பள்ளி முதலாளியைக் காப்பாற்ற உடல் கூராய்வு பரிசோதனையின் போது பெற்றோர்கள் சார்பில் மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்ற சட்டத்தை புறக்கணித்து பள்ளி முதலாளியைக் காப்பாற்றினீர்கள். இன்று வரை அந்த வழக்கில் நீதியை நிலை நாட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழரும், வழக்கறிஞருமான தோழர் பா.ப.மோகன் நீதிமன்றப் போராட்டம் நடத்தி வருகிறார்.
தமிழகத்தை உலுக்கி எடுத்த மாணவி ஸ்ரீமதியின் சாவில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பாஜக முதலாளியை இன்று வரை பத்திரமாக பாதுகாக்கும் திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் இந்த படுபாதகச் செயலுக்கு எப்போது வருத்தப்படுவார்?
ஒரு தொழிற்சாலையில் பெரும் பகுதி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் ஆரம்பித்தால் அந்த சங்கத்தை 90 நாட்களுக்குள் பதிவு செய்து தர வேண்டும் என்பது சட்டம். சாம்சங் தொழிலாளர்கள் ஆரம்பித்த சி.ஐ.டி.யூ ஆதரவு சங்கத்தை நீங்கள் யார் கட்டளைக்கு பயந்து பதிவு செய்ய மறுத்தீர்கள்…? இதில் நீதிமன்றம் சென்றது சி.ஐ.டி.யூ. அதன் பிறகு நீதிமன்றம் அரசின் இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து சங்கத்தை பதிவு செய்ய ஆணையிட்ட பிறகே பதிவு செய்தீர்கள்!
இதுமட்டுமா? அமைதியாக நடந்த சாம்சங் தொழிலாளர் போராட்டப் பந்தலை இரவோடு இரவாக பிரித்து எறிந்து தொழிற்சங்கத் தலைவர்களை நள்ளிரவில் வீட்டுக் கதவைத் தட்டி கைது செய்தீர்கள். போராட்டத்தை வாபஸ் வாங்க நிர்பந்தித்தீர்கள். ’’போராட்டத்தை மதித்து ஒன்றிரண்டு கோரிக்கையையாவது நிறைவேற்றினால் கூட அதைக் கொண்டு வாபஸ் வாங்குகிறோம்’’ என்றதற்கு அதெல்லாம் முடியாது…என்றீர்கள். இறுதியாக போராடிய தொழிலாளர்களை பழி வாங்கக் கூடாது என்ற உத்திரவாதமாவது கேட்டனர்.
’’சரி வேலைக்கு போங்கள். நாங்கள் இருக்கிறோம்’’ என நம்ப வைத்து அனுப்புனீர்கள். ஆனால், நிர்வாகமோ கொலை வெறியோடு பழி வாங்கியது. இதோ அந்த போராட்டத்தில் தன்னலமின்றி போராடிய தொழிலாளர்கள் தலைவர் முத்துக்குமாரை இப்போதும் ஜெயிலில் தான் வைத்துள்ளீர்கள்.யாரை சந்தோஷப்படுத்த திராவிட மாடல் முதல்வரே?
இதை விடக் கொடுமை வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கித் தண்டிக்கத் துடித்தீர்கள்? அந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளியை காப்பாற்றிய ஆர்.எஸ்.எஸ் காரியகர்த்தா செல்வகுமார் அவர்களுக்கு திமுக கூட்டணியில் சீட்டுக் கொடுத்தது யாரை மகிழ்ச்சிப்படுத்த திராவிட மாடல் முதல்வரே?
இப்படியாக இந்த ஆட்சியில் நீங்க டெல்லிக்கு சேவகம் செய்த ஒரு நூறு சம்பவத்தை நான் பட்டியலிட முடியும்!
எடப்பாடி பழனிச்சாமியைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு உங்க முதுகை பாருங்க,மிஸ்டர் ஸ்டாலின் அவர்களே! அங்கே மூட்டை, மூட்டையாக அழுக்கு அப்பிக் கிடக்குது.
டெல்லித் தலைமைக்கு நீங்கள், தன்னைத் தானே ரகசியமாக அடிமையாக ஒப்புக் கொடுத்த பிறகு, அடிமைத்தனம் பற்றிப் பேசும் யோக்கியதை உங்களுக்கு அறவே இல்லை.
FB post by சாவித்திரி கண்ணன்
EPS’s election campaign gets nasty, aggressive, and seems to hit DMK below the belt!
EPS always came across to me as an orator with a keen sense of decency and decorum who is typically very careful with his choice of words.
But the DMK ecosystem, especially the uneducated, uncultured, uncharitable, unparliamentary, and undemocratic Udhayanidhi, has transformed EPS to exhibit signs of indecent campaigning that have reached a new low.
But I feel it is understandable and justifiable to give it back in the language that only DMK will understand.
EPS's campaign has been quite aggressive over the past few days. He is taking the DMK ecosystem head-on which is to be welcomed!
Trump believes he is threatening Iran with destruction, but it is America that now stands in danger.
If he attempts to eradicate Iranian civilization, the United States will no longer be viewed as a stabilizing force in the world, but as an agent of chaos—effectively ending our status as the world’s greatest superpower.
This would upend our economy and shatter the global order. The process is already underway, yet we still have time to avert catastrophe if Trump finds the courage to pursue serious negotiations rather than reckless rage and destruction.
@MacroMatrix1 Will the trend change after the election campaign? Will you run the model again in April last week to understand or predict the exact nature of the outcome of this election?
My honest assessment is things look very ugly as on date. US troops are likely to do ground invasion of Iran this week. Huge casualities are being feared. Lot of critical infrastructure are being severely attacked across the entire gulf region.
Houthis, backed by Iran, have taken control of Bab el Mandeb strait in red sea. This further chokes the movement from gulf with Strait of Hormuz already under Iran's control.
Iran is being actively helped by both Russia and China. The more America try to destroy Iran, Iran would focus on destroying Israel and entire gulf region. Gulf can be rendered useless and uninhabitable.
We don't know when and where this conflict would stop. If it intensifies, getting sufficient crude, gas, fertilizers and many other essentials for modern life would be a huge problem for the entire world.
This would lead to run away inflation where poor suffer much more than rich. Interest rates would spike across the world. US and other developed countries would find it very difficult service their ballooning debt. Many years of global recession cannot be ruled out.
This is the worst being envisaged. There is no point even getting into scenario where nuclear warheads may be used. It would be extremely catastrophic.
War can end as ordinary Americans are strongly opposing this. Trump and MAGA are becoming so unpopular which may lead to loss of midterm elections later this year by Republicans. If Democrats get the control, there are huge chances that Trump may be impeached.
If sense prevails on America and they stop attacking Iran and withdraw from the war, US is unlikely to enjoy hegemony once it used to enjoy. Thanks to Trump, countries have completely lost trust in US. Be it Europe, Russia, China, Japan, India and even gulf countries - everyone is finding it difficult to trust and work with US.
Even if things get better, it may happen only after much more damage is caused.
Hold on to your existing investments and continue SIPs. Don't deploy emergency or safe money into markets. No one knows whether things would recover in few months or few years.
Focus on your career, ensure you are employed, develop skills which can keep you employable and wait for good times.
Mentally get ready for a period of pain. If it doesn't happen, well and good for us. If it happens, we are emotionally ready to handle the same.
We might be a team of some of the biggest hitters (swingers) in the world but sadly we don’t have a single player who understands the concept of taking a match deep 🙏🙏 Not a single player who can handle pressure.