உலகின் நான்காவது பெரிய இந்தியப் படைக்கு எதிராக படைக்கலமேந்த இலங்கைத் தீவில் யார் துணிவர். தேசியத் தலைவர் துணிந்ததோடு நிற்காமல் வெற்றியும் பெற்றார். இந்திய தமிழீழப் போர் அவரது கொண்ட கொள்கையின் மீதான உறுதி, இடுக்கணழியாமை, விடாமுயற்சிக்கு பல சான்றுகளைத் தருகின்றது.
தொடக்க காலத்தில் படைக் கலமேந்திப் போராட்டத்தை முன்நின்று நடத்திய அவர், தேவை ஏற்படும்போது தானே முன்நின்று போராட்டத்தை நடத்த அஞ்சார் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருத்து படைக்கலங்கள் தொலைத் தொடர்புக்கருவிகளை இந்திய அரசு கைப்பற்றிய போது அதற்கெதிராக நீரும் பருகாது உன்னா நோன்பிருந்து போராடியதன் மூலம் எடுத்துக்காட்டினார். அந்த நேரத்தில் இந்தியாவில் இருந்த மற்றைய அமைப்புக்களிடமும் இவ்வாறு இந்திய அரசு நடந்துகொண்டது என்பதனையும் அவர்கள் இந்திய நடவடிக்கையால் அச்சமடைந்து செய்வதறியாது வாளாதிருந்தனர் என்பதையும் கவனத்தில் எடுத்தல் முக்கியமாகும்.
தேசியத் தலைவரின் இன்னுமொரு சிறப்பியல்பு அறிவியல், நவீன தொழில்நுட்பம் குறித்த அவரது தேடலாகும். அவரது இந்தத் தேடலும் தமிழீழப்போராட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக அமைந்தது. பல தடவைகளில் சிங்களப் படையின் படைக்கலங்களிலும் சிறந்த படைக்கலன்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர். படைக்கலங்கள் குறித்த விடயங்களில் அவர் ஒரு தகவல் களஞ்சியம்: புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வேளையில் எம்மிடம் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தும் வகையில் புதிய புனைவுடன் படைகலங்களை வடிவமைப்பதில் அவர் மிகுந்த சுவனமெடுப்பதுண்டு. அதில் அவர்பெரும் வெற்றிகளையும் கண்டுள்ளார்.
தமிழர் படை நவீன அறிவியலில் பின் தங்கிவிடக் கூடாது என்பதற்காக படைக்கலங்கள் குறித்த ஆங்கில நூல்களை தமிழாக்கம் செய்யும் பணியை அவர் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தொடங்கிய போதும் 1984இல் படைத்துறை செயலகம் ஒன்றை அமைத்து முறையான தமிழாக்கத்திற்கு வழிசமைத்தார். பலநுறு நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல குறிப்பாகப் போராட்டம் குறித்த பல விடயங்களும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. சிறந்தபல நாகரிகங்கள், பேரரசுகள் தொழில் நுட்ப பழமையைப்பேணி வளர்ச்சியில் அக்கறை காட்டாமையினாலேயே வீழ்ந்தன என்பதை அவர் தெளிவாக உணர்ந்துள்ளார்.
யோ.செ.யோகி...
பிரபாகரனியத்தின் இராணுவ தொழில்நுட்ப சிந்தனையின் மூலோபாய வடிவம் தமிழீழ படைத்துறை அறிவியலாளர் கேணல் ராயூ நினைவுகளுடன்.. ❤💛
'ராயூவின் இடம் ஒரு போதும் இட்டு நிரப்பப்பட முடியாதது. நீங்கள் எல்லோரும் சேர்ந்தாவது அதன் ஒரு பகுதியையாவது நிரப்ப முயற்சி செய்யுங்கள்'
🟥 படையத் தொழில்நுட்ப போராளிகள் மத்தியில் தலைவர் பேசியது இது.
கேணல் ராயூவின் இழப்பின் கனதியைப் புரிந்து கொள்ள இதை விட வேறு வர்த்தைகளின் தேவை நமக்கு இருக்காது.
-பரணி கிருஷ்ண ரஜனி
Every election, they return wearing the mask of Tamil representation, speaking of justice, dignity, and the people. Yet behind those speeches lies a record that cannot be erased: fear, detention, torture, bloodshed, legal intimidation, betrayal, and the deliberate silencing of Tamil genocide victims. While families of the forcibly disappeared continue their decades-long struggle for truth and justice, alleged perpetrators are protected while victims are ignored, threatened, or silenced.
They appear before the people for votes, make promises, and disappear once the election is over. That is not leadership, it is the political exploitation of suffering.
You may deceive voters and control the narrative, but you cannot erase the Tamil genocide, alleged war crimes, crimes against humanity, extrajudicial killings, or the memory of the forcibly disappeared. You cannot silence their families or deceive history.
Power fades. Propaganda fades. But truth remains, and history remembers. #TamilGenocide @senior_tamilan@StudentofTE@VoiceCounts1@Vinojana9@IDCTE_org@profbensaul@Tamils_Action@EU_in_Sri_Lanka@maharamakrishna@kalyaniinpa@itjpsl@USEmbSL@SLcampaign@TamilGuardian@PEARL_Action
"புதிய தடுப்பூசிகள், சுகாதார வசதிகள் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் (Reproductive Healthcare) மூலம் உலக மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை (Population Growth Rate) 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்க முடியும்" -பில்கேட்ஸ்
Weekly protests demanding the Sri Lanka military vacate occupied private land in the north, gathers momentum.
Residents of Vasavilan take to the streets in the weekend following weekly protests launched four months ago from Valikamam North and Palali in Jaffna.
The killing of 17 Action Against Hunger (ACF) humanitarian workers in Muttur in August 2006 remains one of the most serious unresolved attacks on humanitarian personnel in Sri Lanka.
Remembering the victims is important, but remembrance alone is not enough. When will there be a credible, independent investigation and genuine accountability for those responsible?
The families have waited long enough for truth and justice.
I remain horrified by the continued discoveries of mass graves in Chemmani, and the tragic stories of those murdered at the hands of the Sri Lankan state. As of today, nearly 600 sets of human remains have been exhumed, including the remains of infants and children.
Chemmani is not an isolated atrocity. It is evidence of the wider pattern of enforced disappearances, extrajudicial killings and systematic genocide committed against the Tamil people.
For Tamil genocide survivors, families of the disappeared, and my constituents in Scarborough - Rouge Park, this is not a distant tragedy. Many came to Canada carrying the grief of loved ones who never returned and questions that remain unanswered. Every set of remains unearthed reopens those wounds while strengthening the demand for truth, identification, accountability and justice.
The perpetrators of genocide cannot investigate their own crimes. Canada and the global community must back an independent international investigation to collect evidence, identify victims through DNA, and ensure forensic experts oversee the process.
📊 Census 2011 சொல்வது என்ன?
🇮🇳 இந்தியா – 74.04% 👨 ஆண்கள் – 82.14% | 👩 பெண்கள் – 65.46%
🔴 தமிழ்நாடு – 80.33% 👨 ஆண்கள் – 86.81% | 👩 பெண்கள் – 73.86%
🟢 கேரளா – 93.91% 👨 ஆண்கள் – 96.02% | 👩 பெண்கள் – 91.98%
👉 கேரளா–தமிழ்நாடு கல்வியறிவு வித்தியாசம் 13.58%!
மேலும் 2001-ல் தமிழ்நாடு 73.45%, 2011-ல் 80.33%.
கேரளா 2001-ல் 90.86%, 2011-ல் 93.91%.
அப்படியிருக்க…
“திராவிட இயக்கம் இல்லையென்றால் தமிழ்நாட்டில் யாருமே படித்திருக்க முடியாது” என்ற அரசியல் பெருமை பேசுவதற்கு முன், இந்த தரவுகளையும் பார்த்துவிட்டு பேசுங்கள்! 📊
கல்வி வளர்ச்சிக்கு பலரின் பங்களிப்பு இருக்கலாம்; ஆனால் ஒரு இயக்கமே முழுக் காரணம் என்று வரலாற்றை தனக்கான அரசியல் விளம்பரமாக மாற்றுவது சரியா? 🤔
🔥 பெருமை பேசுவதற்கு முன்… புள்ளிவிவரத்தை பாருங்கள்!
#தமிழ்நாடு #கேரளா #கல்வி #கல்வியறிவு #Census2011 #திராவிடஇயக்கம் #அரசியல்விமர்சனம் #புள்ளிவிவரம் #உண்மை #TamilNadu #Kerala
செம்மணி குறித்த சுயாதீன சர்வதேச விசாரணைக்கு கனடாவும் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்கவேண்டும் - ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தல்
-Courtesy:வீரகேசரி
இதே திமுக எத்தனையோ தமிழ்ப் பெண்களைக் கேலி பேசியுள்ளது. அப்போதெல்லாம் திறக்காத வாய்...
விடுவோம். தன் இனத்துப் பெண்களுக்காகவாவது வாய் திறக்கிறாரே... தமிழர்கள்தான் இதிலும் இளிச்சவாயர்கள்.
-மன்னர் மன்னன்