நம்ம முதலமைச்சரைப் போல டேஷ் போட்டு பேசாமல் போனதற்கு வழக்கா? அதிலும் மாற்றுத்திறனாளியை கைது செய்து சிறையில் அடைத்தே தீர வேண்டிய அவசியம் என்ன?
எந்த ஆட்டமும் அடங்கிதான் ஆகணும்.
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
பொதுவாக கம்யூனிஸ்ட்கள் அமைச்சர்களை சந்திக்கும் போது குழுவாக தான் சந்திப்பார்கள்.பாலகிருஷ்ணன் ஆதவ் சந்திப்பு தனியாக நடப்பதற்கு காரணம் என்ன?மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணனுக்கும் திருட்டு லாட்டரி ஆதவ்வுக்கும் என்ன தொடர்பு?தோழர் கறை படியாதவராக நடத்தையில் இருக்க வேண்டும்!
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை.
ஜோசப் விஜய் உட்பட பல அமைச்சர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மின்சாரத் துறையில் ஊழல் வழக்கறிஞர்கள் நியமிப்பதில் ஊழல்
பதிவுத்துறையில் ஊழல்
விவசாயத் துறையில் ஊழல்.
கனிமவளத் துறையில் ஊழல்
டாஸ்மார்க் நிர்வாகத்தில் ஊழல்
பொதுப்பணித்துறையில் ஊழல்
விளையாட்டுத் துறையில் ஊழல் போக்குவரத்து துறையில் ஊழல்
இன்னும் பல ஊழல்கள் தொடர்கிறது.
ஜோசப் விஜயின் ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆனால் மேடையில் மட்டும் ஊழல் இல்லாத ஆட்சி என்று பொய் பேசுகிறான் .
தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி புல்வாமாவில் உயிரிழந்த ராணுவ வீரர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதும்,
கரூரில் உயிரிழந்தவர்களை முதல்வர் விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதும்,
எந்த வகையில் வேறு வேறு?!