நெம்மேலியின் கடைசி ஓதம் (Nemmeli’s Last Tide)
பல்லாயிரம் ஆண்டுகால இயற்கைத் தேர்வால் உருவான க���வளம்-நெம்மேலி ஈர நிலம் 237 வகை பறவை இனங்களுக்கும், 233 வகை தாவர இனங்களுக்கும், 16 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கும் வாழ்விடமாய் இருக்கிறது. கோவளம் அருகே முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு வரை சுமார் 26 கி.மீ. நீளும் இந்தக் கடலோர ஈரநிலத்தில் கடல் ஓதம் தினமும் இருமுறை நுழைந்து வெளியேறுகிறது. அதுவே இந்த நிலப்பரப்பின் இதயத் துடிப்பு.
ஆனால், இந்த இயற்கையான ஓதச் சுழற்சியையும் (Tidal influence), நன்னீர்-உவர்நீர் சமநிலையையும் சீர்குலைக்கும் வகையில் மாமல்லன் நன்னீர்த் தேக்கத் திட்டம் உள்ளது.
“நெம்மேலியின் கடைசி ஓதம் - Nemmeli's Last Tide" இந்த மண்ணின் குரலையும், அதை நம்பி வாழும் மனிதர்கள், பறவைகள், தாவரங்களின் நிலையையும் பதிவு செய்யும் ஆவணப்படம்.
இந்த ஆவணப்பட வெளியீட்டின் மூலம், நெம்மேலி ஈரநிலத்தை சிதைத்து அமைக்கப்பட்டு வரும் தவறான 'மாமல்லன் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை' தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பல்லுயிர்ப் பெருக்கமும் இயற்கை வளமும் நிறைந்து, ஏராளமான மீனவர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் ��க்கடலோர ஈரநிலத்தை அரசு உடனடியாகப் பாதுகாக்க வேண்டும்.
நெம்மேலியின் ஓதம் தொடரட்டும்... 🌊
#SaveNemmeli #ScrapMamallanReservoir
————-
Nemmeli's Last Tide
Shaped by thousands of years through natural selection, the Kovalam-Nemmeli Coastal wetland complex is home to 237 species of birds, 233 species of plants, and thousands of fishermen from 16 fishing villages. Stretching nearly 26 km from Muttukadu to Kokilamedu, this coastal wetland sees the tide enter and withdraw twice a day, and that is the heartbeat of this ecosystem.
But the Mamallan freshwater reservoir threatens to disrupt this natural tidal cycle and the delicate freshwater-saltwater balance that sustains it.
"Nemmeli's Last Tide" is a documentary that records the voice of this land, and the state of the plants, birds, and people who depend on it.
Through the release of this documentary, we urge the Tamil Nadu government to immediately scrap the flawed Mamallan freshwater reservoir project, which is being built at the cost of destroying the Nemmeli wetland. The government must act now to protect this coastal wetland, rich in biodiversity and natural resources, and the livelihood of countless fishing communities who depend on it.
Let Nemmeli's tide continue... 🌊
#SaveNemmeli #ScrapMamallanReservoir
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
தஞ்சாவூர் மாவட்டத்தின் மிக முக்கியமான ஏரிகளில் ஒன்றான கள்ளப்பெரம்பூர் ஏரியை சீரமைக்கும் பணிகள் வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கவுள்ளன.
நீர்நிலைகளைப் பாதுகாக்கும் இந்த முயற்சியில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட அனைவ��ும் பங்கேற்று ஆதரவு வழங்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் : 9025351318.
''அயல்நாடுகளில் சிக்கி அல்லலுறும் தமிழ்ச் சொந்தங்களைத் தாயகம் கொண்டுவர தனிக்கவனம் தேவை.
#திமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களுக்கான நலவாரியம் மீண்டும் செயல்பட வேண்டும்.
இதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்''
- @thirumaofficial#BringBackTamils@CMOTamilNadu