@SJB56856832@RamsSunder ஆரம்ப கல்வி என்பது எத்தனையாவது வகுப்பு வரை?
குறைந்த பட்சம் 12 வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயில்வது தான் ஆரம்ப கல்வியா?
BSC,MSC, வகுப்பு வரை உள்ளது ஆரம்ப கல்வியா?
@NamakkuEdhukku@JSShankarFCA@shanmugamchin10@annamalai_k பேசாம கட்டுமரம் கொள்ளை அடித்த சொத்த���க்களை எல்லாம் பிடுங்கினால் போதும் எல்லா பள்ளிகளிலும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கலாம்.
சொத்து மட்டுமே பிடுங்க முடியும். தலையில் உள்ளதை பிடுங்க முடியாது.
ஏனெனில் அங்கு ஒன்றுமே இல்லை.
@KamAbdulkader @katterumpu_bjp @DrSharmila15 தேவையுள்ள வன் படித்து விட்டு போகிறான். Ok but CBSC பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எல்லோரும் தேவை உள்ளவர்களா?
@rajni_rimee @Nightingdurai @ProfessorBJP சமஸ்கிருதம் கலக்காமல் தமிழ் இயங்க முடியும் என்றால் கலக்காமல் தமிழை இயக��குங்கள்.
இல்லை இல்லை அடுத்த பாடத்திட்டத்தில் அதை நடைமுறைப்படுத்துங்கள்.
@saranThisIs @ProfessorBJP எது பொதுச் சொத்து? ஒரு சாரார் பயன்ப��ுத்தும் மொழி எது என்று கூறுங்கள்.
இவர் இரண்டு பேப்பர் மேய்கிறார் என்றால் தத்தி மட்டும் என்ன? ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்ததை தானே தெளிவாக மிக மிக தெளிவாக படிக்கிறார் 🤭🤭🤭
@Muthurathi48504@rajlingam78 எப்போதோ நடந்ததாக சொல்லப்படும் சம்பவத்திற்கு பொங்கும் இவர்கள்.
இவர்களது ஆட்சியில் 31/2 வயது குழந்தை முதல் 60 வயது கிழவி வரை ஒருவருடைய கற்புக்கும் உத்திரவாதம் இல்லாத வகையில் தானே இருக்கிறது.
அன்று பொங்கி எழுந்த இளம் விதவை வாயைத் திறக்க மாட்டார்.
@thamizhanvenky@tamiltalkies 38 முட்டுக் கொடுத்து சிமிண்ட் இல்லாமல் கட்டிடம் கட்டி இருக்கிறது திராவகம்.
இதைப் போய் பெருமை பேசிக்கொண்டு இருக்க��றார்கள். 38 கட்சி சேர்ந்து 3800 கடந்த தேர்தலை விட வாக்குகள் அதிகம் பெற்றதா பெருமை.
@Navneeth741@suryaxavier1 Bro இவனுக என்னவோ இதுக்கு முன்னாடி வரி எதுவுமே வாங்காத மாதிரி பேசுறானுக. GST வருவதற்கு முன் பலமுனை வரி இருந்தது இவர்கள் யாருக்கும் தெரியவில்லையோ?
@shanmugamchin10 யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்ல��யென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே.
ஆமா சொன்னது அவரு ��னால் நீ எப்ப சொந்த புத்திய யூஸ் பன்னி இருக்க.