உபிஸ் விஜயை விட வன்னியரசு மேல் தான் அதிக வன்மத்தோட இருக்கானுக..
காலம் ஃபுல்லா எங்களுக்கு அடிமையாவே இருக்காம அந்த பக்கம் போய்ட்டு அமைச்சர் ஆகிட்டயா ன்ற கொடூர வன்மம் இவனுகள்ட வெளிபடுது.. மாமன்னன் பகத் பாசில் கேரெக்டராவே வாழ்றானுக :(
முதலமைச்சர் @TVKVijayHQ 7ம் தேதியும் சட்ட அமைச்சர் @CTR_Nirmalkumar 8ம் தேதியும் சட்டமன்றத்தில் பேசியவற்றுக்கு தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial கருத்து தெரிவிக்கவில்லை என சமூக ஊடக கூலிப்படை அவதூறுகளை அள்ளி தெளித்து கூப்பாடு போட்டது.
8ம் தேதியன்று விபத்தில் மறைந்த கட்சியின் முன்னணி பொறுப்பாளர் புதுவை பொன் சிவந்தவனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, திரும்பும் வழியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு தலைவர் அதிகாலைதான் சென்னை திரும்பினார்.
வேறு ஆள் வைத்து அறிக்கைகளை பதிவு செய்பவர் இல்லை தலைவர் எழுச்சித் தமிழர், அவரே எழுதி, பதிவு செய்பவர்.
மக்கள் பாதிக்க கூடிய பிரச்சனைகளில் உடனடியாகவும் மற்றவற்றில் தன்மைகேற்பவும் நேரம் எடுந்துக்கொண்டு பதிவு செய்வது வழக்கம்.
அப்படி தான் 9ம் தேதி தனது இது தொடர்பான தனது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இது தாமதம் என்றால், தலைவர் அறிக்கைக்கு பின்பே ஆசிரியர் அய்யா கி.வீரமணி@AsiriyarKV அவர்களும் இன்று திமுக தலைவர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களும் எதிர்வினையாற்றியுள்ளது காலதாமதம் ஆகாதா?
அனைத்தையும் விட கூட்டணி கட்சிகளின் கூட்டம் துவங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு இது தொடர்பான அறிக்கையினை வெளியிட்டதே, தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் துணிவிற்கும் நேர்மைக்கும் சான்றாகும்.
தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களை மட்டும் குறி வைத்து, அவர் எதற்கு கருத்து தெரிவிக்க வேண்டும், எப்போது அறிக்கை தர வேண்டும், அதில் என்னென்ன சொற்கள் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்பவர்களின் மேலாதிக்க போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது.
தகுதியற்ற திமுக வேட்பாளர்.
Ex.MLA. திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுராந்தகம் தொகுதிக்கு பரிந்துரைத்த வேட்பாளர் வேறு. ஆனால் உதயநிதி அவர்கள் பரந்தாமனை தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஒத்த காலில் நின்று வேட்பாளராக தேர்ந்தெடுத்து உள்ளாராம்.
ஏற்கனவே எழும்பூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த பரந்தாமன் அந்த தொகுதியில் மக்களுக்காக சரிவர செயலாற்றவில்லை என மக்கள் பலமுறை பரந்தாமன் அவர்களை சுத்து போட்டு கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அந்த காட்சிகள் தான் கீழ்கண்ட காட்சிகள்.
இந்நிலையில் கட்சியில் தன்னுடைய ஆளுமை திறனை காட்ட வேண்டும் என்ற Ego காரணத்திற்காக மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சண்டையிட்டு பிடிவாதமாக பரந்தாமன் அவர்களை வேட்பாளராக நிறுத்த வைத்துள்ளாராம் உதயநிதி அவர்கள்.
உதயநிதி அவர்கள் அரசியலுக்கு Unfit என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகின்றது.
- இரா.இளம்பெருவழுதி
@niranjan2428 மிகவும் நியமான கேள்வி மருத்துவ தோழரே.. இதேபோல் அடித்தட்டு மக்கள் உரிமைகளுக்கு களம் கண்ட #விசிக வை #சோபா_மாடல் என்றும் தோழர் @thirumaofficial அவர்களை #சோபாவளவன் என்றும் தேர்தல் தோல்விவெறி பிடித்த #திமுக வினர் பேசும்போது இந்த அறச்சீற்றம் ஏன் வரவில்லை அறிவார்ந்த மேன்மக்களே..
Dear @iparanthamen
அறப்போர் பேனர், கொடிக்கம்பம் குறித்து பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். கடந்த 3 மாதத்தில் அது குறித்து பல பதிவுகள் போட்டு உள்ளோம். உங்களை போன்ற திடீர் பேனர் எதிர்ப்பு போராளிகளுக்கு அது தெரியாது !
உங்கள் தொகுதியில் நடந்த கே பி பார்க் ஊழல் குறித்து நீங்கள் சட்டசபையில் கிரிமினல் நடவடிக்கை எடுப்போம் என்று பேசினீர்களே ? பின்னர் உங்கள் கட்சி PST போன்ற ஊழல்வாதிகளுடன் ரகசிய டீல் போட்டுவிட்டீர்களா ? அறப்போர் புகாரில் லஞ்ச ஒழிப்பு துறை FIR க்கு அனுமதி கேட்டும் உங்கள் ஆட்சி முடியும் வரை FIR க்கு அனுமதி கூட கொடுக்காமல் உங்கள் அரசு வைத்து இருந்தது உங்களுக்கு தான் நன்றாக தெரியுமே! டீல் என்ன போட்டார்கள் என்று உங்கள் கட்சி பெரியவர்களிடம் கேட்டு சொல்லுங்கள்!
இன்றும் புளியந்தோப்பு கே பி பார்க் மக்கள் சுவர் உதிர்ந்து அவதி பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் தோற்றதற்கு இதெல்லாம் ஒரு காரணம் என்பதை மறக்க வேண்டாம் !
ஒரு மூட்டை சிமெண்டுக்கு 5 மூட்டை மணலுக்கு பதிலாக 15 மூட்டை மணலை கலந்த ஊழல்வாதிகளை காப்பாற்ற எப்படி தான் தோன்றுகிறதோ ? ஏழையின் சிரிப்பில் இறைவனை காண வேண்டாம். அவர்கள் அழுகையில் உங்கள் கட்சி பணத்தையாவது காணாமல் இருக்க சொல்லுங்கள் !
வாருங்கள் ! நாம இரண்டு பேரும் சேர்ந்து TVK அரசை அதன் மீது FIR பதிய சொல்லலாம். நான் ஏற்கனவே வீட்டு வசதி துறை செயலருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன். சட்டசபையில் பேசியதை நினைவில் வைத்து நீங்களும் அது குறித்து FIR போட இப்பொழுதாவது அழுத்தம் கொடுக்கலாமே! ஓ! KP பார்க் ஊழல் நடந்த பொழுது அமைச்சராக இருந்த OPS இப்போ உங்க கட்சியில் இருக்கிறாரா?
தவெகவிடம் தோற்றதை விட திமுகவுக்கு மிகப்பெரிய மன உலைச்சல் என்ன தெரியுமா?தவெக அரசு நீண்ட நாள் நீடிக்கக்கூடாது என்பதை விட திமுகவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?விஜய் முதல்வர் ஆனதை விட திமுகவுக்கு மிகப்பெரிய எரிச்சல் என்ன தெரியுமா?தொகுதி உடன்பாட்டில் நெருக்கடி தந்து தேமுதிகவை விட எண்ணிக்கை குறைத்த பிறகும் விசிக இரண்டு இடங்களில் எப்படி வென்றது?கம்யூனிஸ்டுகளை போல் இல்லாமல் அமைச்சரவையில் விசிக ஏன் சேர்ந்தது?அமைச்சர்களை சந்தித்து உதவி கேட்கும் நிலையில் நாம் வைத்திருந்த விசிக அமைச்சரானால் எப்படி ஏற்றுக்கொள்வது?இந்த வயிற்றெரிச்சல் வன்மம் தான் திமுகவை வாட்டி வதைக்கிறது!விசிக பெற்ற வெற்றி எல்லாம் திமுகவால் வந்தது என்றால் திமுக பெற்ற வெற்றி யாரால் வந்தது?இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் அடித்தட்டு மக்கள் அதிகாரம் பெறுவதை விளிம்புநிலை மக்களுக்கான கட்சி வளர்வதை திமுக ஒருபோதும் விரும்பியதில்லை விரும்பாது!.
வேங்கை வயல் சம்பவம் மற்றும்
வடகாடு பட்டியிலன மக்கள் குடிசைக்கு அத்துமீறி தீ வைப்பு
போன்ற சாதிய வன்முறைகளுக்கு பின்புலமாக செயல்பட்டவருக்கு சன்மானம் கொடுக்கப்பட்டு உள்ளது.
திமுக சாதிக்கு ஒரு நீதி மாடல் ✅️
சமூகநீதி✖️
திமுக 🤷🤷🤷
"பாஜக உள்ள பூந்துற கூடாது"ன்னு சொல்லிட்டு ஆர்எஸ்எஸ்'காரங்க எல்லாருக்குமே சீட் கொடுத்து வச்சிருக்காங்க திமுக...
பாஜகவை கூட வச்சிக்கிட்டே, பாஜகவை ஒழிக்க போறோம் என்ற முழக்கம் நல்லா இருக்குங்க...
👌👌👌
காங்கிரஸ் திமுகாவிடம் அதிக இடம் கேட்ட பொழுது முதலில் திமுக தர மறுத்தது. உடனே காங்கிரஸ் தவெக கட்சியிடம் பேரம் பேச தொடங்கினர். இதற்கெல்லாம் எந்த கருத்தையும் சொல்லாமல், எதிர்வினை ஆற்றாமல் மிச்சர் சாப்பிட்டு வேடிக்கை பார்த்தனர் திமுக உடன் பிறப்புகள்.
ஆனால் இன்று விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்டதும், விசிகாவில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர், விசிக சாதி வெறியர்கள், நீல சங்கிகள் என முத்திரை குத்த வேண்டியது.
இது சமூக நீதியா? அல்லது சமூகத்தை அடக்கி ஒடுக்கும் பண்ணையார் தனமா?
#DoubleDigit4VCK
Iran fired more missiles at the UAE than at anyone else in decades, including Israel. Zero protests in London, Paris, or New York calling on Iran to stop attacking civilization and hope in the Middle East. Yes, no protests tells you who controls your streets and who they work for. That’s information, and you’re welcome.
அடே யூடுப் சேனலில் பேசிகிட்டு இருந்த எல்லாரும் ரொம்ப நல்லவங்கனு நம்பிக்கிட்டு இருந்தேன்டா நேர்மையானவர்கள் உண்மையான பெரியார் கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர் என்று நினைத்து ஏமாந்து விட்டேன் @AadhavArjuna அண்ணன் பேட்டிக்கு அப்புறம் தான் தெரியுது எல்லாரும் போலின்னு 🤦♂️🤦♂️