காலை உணவு திட்டத்தை விரிவு படுத்திய விஜய்.
பெரியார் அறிவு நூலகத்தை திறந்து வைத்த விஜய்.
மகளிர் உரிமைத் தொகையை தொடரும் விஜய்.
விடியல் பயணத்தை விரிவுப்படுத்திய விஜய்.
நாங்கள் திறக்காமல் விட்ட திட்டங்களை தவெக அரசு இன்னும் பல ஆண்டுகளுக்கு திறந்து கொண்டே இருக்கலாம்.
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.🖤❤️
Sources say, DMK MPs to meet President Droupadi Murmu against SIR’ of electoral rolls.
DMK Chief MK Stalin convened a meeting of party MPs earlier in the day to discuss SIR’ issue.
#WATCH | கோவையில் இன்று திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு முன்பு கூடி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி முழக்கமிட்ட முற்போக்கு அமைப்பினர்.
#SunNews | #PeriyarArivulagam | #Kovai
வடநாட்டு பெண்களை சனாதன சாக்கடைகள் என நாம் கேலி பேசியுள்ளோம்.
ஆனால் இந்திய மக்களின் வாக்குகளைப் திருடும் திருடர்களை எதிர்த்து போலீசின்கொடும் அடக்குமுறையினை துச்சமாக மதித்து போராடுகின்றனர். நம் வீரம் செறிந்த தமிழ்ப் பெண்கள்ஒரு நடிகனின் மாய பிம்பத்தில் மயங்கி அந்த முகத்தைப் பார்க்க உயிரை விடவும் ,தன் பிள்ளைகளைப் பலியிடவும் தயாராக உள்ளனர்.
கேவலமான தமிழ்நாடு.😭
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்.
இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன்.
ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன்.
பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.
SIR விவகாரத்தில்.. டெல்லி காவல்துறையினரை நேருக்கு நேர் தைரியமாக கேள்வி கேட்டு..அடி வாங்கி.. வடநாட்டு சிங்கப்பெண்கள் போராட்டம்.
இங்கே சினிமா நடிகனுக்காக கொட்டும் மழையில் காத்திருக்கும் கொடுமை.
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில்..!!
அப்படியே அந்தந்த வகுப்பு மாணவர்களுக்கான உணவு செலவையும் ஆசிரியர்களே ஏற்க வேண்டும் என அறிவித்துவிட்டால் தவெகவுக்கு வாக்களித்த ஆசிரியர்கள் மன்மத நன்றியோடு இருப்பார்கள். அதற்கு வெற்றி மன்மத நன்றி திட்டம் என பெயர் வைக்கலாம். செய்வாரா க்யூட் சி.எம்?