@ThanthiTV தோல்வியுற்ற கோபத்தில் பொதுமக்களுக்காக கட்டிய குடிநீர் தொட்டியை எங்கள் ஆட்சில கட்டியது எங்களுக்கு ஏன் ஓட்டு போடலன்னு திமுகவினர் உடைக்கும் காட்சி இது இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் நீங்க தான மேயர் இதற்கு உங்கள் பதில் என்ன?
இப்படி தான் திருப்பி அடிக்கணும். பொறுமையாக அதே நேரத்தில் சரியான தரவுகளோடு பேசுகிறீர்கள். இந்த Tempo - வை யாருக்காகவும் மாற்றாமல் இப்படியே பேசுங்கள் @Keerthana4VNR 👏
அறிவாலயம் எழுதிக் கொடுத்த பேப்பர் தீர்ந்து போனதால் ராஜ்மோகன் அவர்களின் கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சட்டபேரவை விட்டு தெறித்து ஓடிய உதய் அண்ணா 😂
@imrajmohan@Udhaystalin
110 விதியின் கீழ் அமைச்சர்கள் பேசிவிட்டு தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவாங்க இது தான் நடைமுறை...✨✨
இதைத்தானே இரண்டு திராவிட கட்சிகளும் இவ்வளவு நாள் கடைப்பிடித்திங்க....
இதெல்லாம் தெரிந்தும் அரசியல் செய்ய வழியில்லாமல், 75 ஆண்டுகள் ஆண்ட திராவிட கட்சிகள் சட்டமன்றத்தில் கதறிட்டுனுருக்காங்க 😁😁
பார்க்கவே சந்தோஷமா இருக்கு....🥰😹🤣
அன்று சினிமால பல கோடி மக்களின் மனதை கட்டி ஆண்டவன்...
இன்று 8 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டை முதல்வராக ஆள்கிறான்... 📈🔥
First Birthday as CM @TVKVijayHQ 🛐🔥🙏🏻
"இன்று கவர்னர் உரை. கவர்னர் மட்டுமே பேசுவார். கடைசி நாளில் முதல்வர் பதிலுரை இருக்கும். ஐந்து வருஷமாக சட்டசபையில் இருந்தும், நடைமுறை என்னவென்று இதுவரை தெரியவில்லை. முதலில் அதைத் தெரிந்துகொண்டு பிறகு சட்டசபைக்கு வரச் சொல்லுங்கள்." - @CTR_Nirmalkumar
@MaridhasAnswers இது கண்டனத்துக்குரியது..தனி மனித தாக்குதல், ஆபாச பேச்சு தவறு..
Bt..
CM பத்தி ஒருத்தன் கெட்ட கெட்ட வார்த்தைல திருநெல்வேலி இருந்து video போட்டான்.
அது உன் கண்ணுக்கு தெரில.
ஒரு பொண்ணு வெளி நாட்டுல இருந்து Bad Bad A video potuchi..
Athu un கண்ணுக்கு தெரில??
@MaridhasAnswers ஒரு AI pic வைத்து மினிஸ்டரை கீழ்த்தரமா சித்தரித்து ஜெயிலுக்கு போயிட்டு வந்த உங்களுக்கு மத்தவங்கள moral policing
பண்ண என்ன தகுதி இருக்கு ?