@Meenavan_Iyar@imsakthi1 இசைமேதை, இசைஞானி, இசைக் கடவுள்களில் ஒருவர்... இப்படிப் பேசியதில் என்ன தவறு. அவனவன் காசு கொடுத்து வாங்கிய தகுதிக்கு ஏற்றவாறு.... அவனவன் இடத்தில் அமர்வது தான் உத்தமம்... மேடையில் ஏறியது மன்னிக்க இயலாத தவறு... நீ பைத்த்தியம் எதை வேண்டுமானாலும் பேசுவாய்...எழுதுவாய்..