@Karthikravivarm Setting naration in the form of astrologers in politics, deepdown they know people believe in astrology and can be used to influence people. If it happens then even God cannot save Tamils.
@i_am_vendha2 அடுத்து என்ன உங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் கட்சியை விட்டு நீக்குவீங்களா? அவரு தான், ஆரியர் த்ராவிடர்கிட்ட மாண்பு கட்டிக்கிட்டு இருக்கிறார். ஒருவேளை தமிழ்த்தேசியம் பேசறவங்ககிட்ட காட்டப்படும் மாண்பு மட்டும் தடை செய்யப்பட்டுள்ளதா. @Seeman4TN@SeemanOfficial@ITwingNTK
@labstamil Self proclaimed brainy thinks he is the supreme with facts and deeply believes in it. But uses abusive language toward us Tamils to degrade us.
கடைசியில் ஆட்டை கடித்து மாட்டை கடித்து என் தம்பி
தென்னகம் விஷ்ணு அகமுடையரையும் நாம் தமிழர் கட்சியிலிருந்து அயோக்கிய பன்றிகள் கூட்டம் நீக்கி இருக்கிறது. யாரெல்லாம் உண்மையும் நேர்மையுமாக இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் நீக்கி விட்டு என்ன செய்யப் போகிறான் அண்ணன் சீமான் 😡 @Seeman4TN
காலையில் பாரி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்
தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்துவிட்டது
சக தமிழ்த்தேசிய நண்பர்களும் நாம்தமிழர் கட்சி தம்பி தங்கைகளும் இதை கவனித்து செயல்பட வேண்டும்
தமிழ்த்தேசியவாதியாக @thennagamvishnu உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்