Social Media-வில் ‘Sticker’ ஒட்டி சந்தோசம் அடையலாம், ஆனால்
சட்டமன்றத்தில் Sticker ஒட்ட முடியாது, ஓட்டினால் தி.மு.க உறுப்பினர்களிடம் மண்டையில் கொட்டு தான் வாங்க வேண்டும். @Keerthana4VNR 🤣
“Sticker Model Government” 💯✅
📌 சட்டமன்றத்தை த.வெ.க கட்சி மேடை என்று நினைக்க வேண்டாம்! 😅
#TVKFails | #BudgetAssembly
#WATCH | "சாமி அமைச்சர்.. உண்மையா பொய்யா என தெரியாமல் ரீல்ஸ் கன்டென்டை அப்படியே அடித்து விடுகிறார்.." -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
#SunNews | #TNAssembly | #MRKPanneerSelvam
பயிர் கடன் தள்ளுபடி பத்தி கேட்டா அறநிலைய அமைச்சர் காங்கிரீட் போட்ட நிலத்துல நடந்தாருனு சொல்றாப்ல
அடுத்து விவசாய நிவாரண தொகையை பத்தி கேட்டா
சட்டதுறை எந்திரிச்சு குண்டாஸ் போட்டாங்கனு சொல்றாப்ல
சரி காவேரியை பத்தி கேட்டா அதுக்கு பதில் இல்லை
இவனுங்க கிட்ட மாட்டிட்டு
தமிழ்த்தாய் வாழ்த்திலும் ‘ஸ்டிக்கர்’ அரசியல்!
“தமிழ்த்தாய் வாழ்த்துக்காக நாளை சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வருகிறேன்” என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
ஆனால் இதில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
ஏற்கனவே 2021ஆம் ஆண்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டதே?
அப்படியிருக்க, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றை மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டு வருவதன் அவசியம் என்ன?
பதில் ஒன்றுதான் போலிருக்கிறது…
ஏற்கனவே இருக்கும் திட்டத்துக்கும், தீர்மானத்துக்கும் புதிதாக ஒரு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிவிட்டு, அதை தங்களுடைய சாதனையாக காட்டுவது! 😀😀😀
ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் விஷயங்களைத் தேடி எடுத்து, அதற்கு தங்களுடைய பெயரைப் போட்டுக் கொள்வது ஒரு அரசியல் உத்தியாகவே மாறிவிட்டது.
இப்போது அந்த ‘ஸ்டிக்கர் அரசியல்’ தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் வந்துவிட்டதுதான் வேதனை.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் அரசாணையோ, சட்டமன்றத் தீர்மானமோ அல்ல.
அது தமிழர்களின் மொழி உணர்வோடும், பண்பாட்டு அடையாளத்தோடும் தொடர்புடையது.
அதிலும் ஏற்கனவே ஒரு அரசு முடிவு செய்து, அதை அரசாணையாக வெளியிட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கும் நிலையில், அதையே மீண்டும் புதிதாகச் செய்வது சாதனை அல்ல.
ஏற்கனவே எழுதப்பட்ட பாடத்தின் மீது தன்னுடைய பெயரை எழுதிக்கொள்வது சாதனை அல்ல; புதிய பக்கத்தை எழுதுவதுதான் சாதனை!
ஆனால், சொந்தமாக எதையும் யோசிக்காமல்…
“ஏற்கனவே இருக்கிறதா? அதை எடுத்துக்கொள்…
பெயரை மாற்று…
ஸ்டிக்கர் ஒட்டு…
புதிய சாதனை என்று அறிவி!”
என்ற பாணியில் செயல்படுவதுதான் இன்றைய #தவெக அரசியலின் அடையாளமாக மாறி வருகிறது.
நாளை சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.
ஆனால் வரலாற்றை மாற்ற முடியாது.
2021ஆம் ஆண்டிலேயே இதற்கான தீர்மானமும் அரசாணையும் வந்துவிட்டது என்பதையும் மாற்ற முடியாது.
பழைய சாதனைக்கு புதிய ஸ்டிக்கர் ஒட்டலாம்…
ஆனால் பழைய தேதியை மாற்ற முடியாது! 😀
திமுக ஆட்சியில் அரசாணை எண் 1037 நாள் 17.12.2021 மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும் என்றும், அதற்கு மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் தவிர்த்து அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் அறிவித்து நடைமுறையில் உள்ளது
இப்போது ஒன்றிய அரசின் சுற்றறிக்கை எதிர்த்து இந்த அரசாணையில் திருத்தம் கொண்டு வந்து முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னர் தான் தேசிய பாடல் மற்றும் தேசிய கீதம் என்று புதிய அரசாணை அல்லது சட்டம் கொண்டு வர வேண்டும்.
அதை விடுத்து தனி தீர்மானம் எதற்காக கொண்டு வருகிறார்கள். தனி தீர்மானத்திற்கு என்று எந்த ஒரு சட்ட அங்கீகாரமும் கிடையாது என்றே நினைக்கிறேன்
தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி அதன் அடிப்படையில் மாற்றம் கொண்டு வருவார்கள் என்றால் வரவேற்கலாம்
செய்வீர்களா சிஎம் சார்.!
2021 GO Copy
https://t.co/hUWSAcuk61
தொடர் மின்வெட்டு குறித்து ஒரு வார்த்தைகூட பேசாத மின்துறை அமைச்சர்! - நிர்மல் ஜி
காவிரி நீர் குறித்து வாயே திறக்காத நீர்வளத்துறை அமைச்சர்! - புஸ்ஸி ஜி
ஐந்துக்கும் மேற்பட்ட காவல் நிலைய மரணங்கள், சிறை மரணங்கள், சட்டம்–ஒழுங்கு சீர்கேடுகள், பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எந்தப் பதிலும் சொல்லாத சட்டம்–ஒழுங்குக்குப் பொறுப்பான முதலமைச்சர்! - விஜய் தளபதி
நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நில மோசடி வழக்கில், சிறையிலேயே உயிரிழந்த குற்றஞ்சாட்டப்பட்டவர்; தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு குற்றஞ்சாட்டப்பட்டவர். இவ்வளவு பெரிய விவகாரங்கள் நடந்தும் இதுகுறித்து வாயே திறக்காத இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்! - ரமேஷ் ஜி
எத்தனை சுற்றறிக்கைகள் பிறப்பித்தாலும், தொடர்ந்து பள்ளிக்கூடங்களிலேயே குழந்தைகள் மத்தியில் கட்சிப் பெயர்களையும், கட்சித் தலைவர்களின் பெயர்களையும் பேசவைத்துக் கொண்டிருக்கும் TVK நிர்வாகிகளை கண்டிக்காத கல்வித்துறை அமைச்சர்! - அரசவை கவிஞர் ஜி
இப்படி தங்களுடைய துறைகளில் நடக்கும் பிரச்சினைகளுக்கு பதில் சொல்ல முடியாமல், எந்த அமைச்சரும் தங்கள் துறையைப் பற்றி பேசாமல், தினந்தோறும் “திமுக… திமுக…” என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
Friends நீங்கள் கேட்ட மாற்றம் வந்திருக்கு friends.
தலைமை செயலகத்துக்கே சோத்த கட்டிட்டு வந்து வேலை செய்றாருனு Reel போட்டானுங்க
இவர் என்ன முதலமைச்சர் கீழ இருக்க எல்லா துறையும் மத்த அமைச்சர்களுக்கு மாத்திட்டு சும்மா இருக்கார்னு சொல்றார்
உழைக்காம கிடைத்த வெற்றியின் result இப்படிதான் இருக்கும்
@Ashok94Ananth ப்ராடு தற்குறிகளா 🤡
•Water Resources Department என்று தனியாக 2021ல் உருவாக்கியதே திமுக தான்
•2021-2026 வரை ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
•2025-2026#திமுக ஒதுக்கீடு செய்த 9,460 கோடி விட 200 கோடி குறைவாக 9,264 கோடி தான் இப்ப தவெக ஒதுக்கீடு செய்துள்ளது டா